இடுகைகள்

ஊதியக் குழு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

8வது ஊதியக்குழு குறித்த கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் (8th Pay Commission - Minister of State for Finance Pankaj Chaudhary's written reply to a question on the 8th Pay Commission)...

படம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைக்க 8வது மத்திய ஊதியக்குழு இருக்காது என்ற கூற்றை மத்திய அரசு மறுத்துள்ளது.  7th Pay Commissionக்கு பிறகு இனி Pay Commission கிடையாது.. என்ற வதந்திக்கு முற்றுப் புள்ளி. பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்... இதன் PDF Fileஐ கீழே உள்ள Link மூலம் Download செய்து கொள்ளுங்கள் >>> 8வது ஊதியக்குழு குறித்த கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் (8th Pay Commission - Minister of State for Finance Pankaj Chaudhary's written reply to a question on the 8th Pay Commission) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், அத்தகைய திட்டம் பரிசீலனையில் இல்லை என்று கூறினார். "மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்ப

கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு - அரசு உத்தரவு...

படம்
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்க கூட்டுறவுப் பண்டகசாலை ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளான 1.1.2016ல் இருந்து  2020 டிசம்பர் 31ம் தேதி வரை 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தொடக்க கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கான ஊதிய விகித மாற்றத்தினை பரிசீலித்து பரிந்துரை செய்து அறிக்கை அளித்திட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவராக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் கூடுதல் பதிவாளர் அமலதாஸ் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களாக பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணை பதிவாளர் எஸ்.பாபு, கோயம்புத்தூர்  மண்டல இணை பதிவாளர் ஏ.பழனிச்சாமி, சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், திருநெல்வேலி மண்டல இணை பதிவாளர் அழகிரி, சென்னை கடனற்றவை பிரிவு துணை பதிவாளர் செல்வராஜ், மதுரை சரக துணை பதிவாளர்  சதீஷ்குமார், தூத்துக்குடி சரக துணை பதிவாளர் சுப்புராஜ் ஆகிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஊழியர்களது ஊதிய மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு பணியாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கைகளை பெற்று, பரிசீல

11ஆவது ஊதிய ஆணையை அறிக்கை கேரளா முதல்வரிடம் நாளை(இன்று) ஒப்படைப்பு...

படம்
 

01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி செயல்முறைகள் வெளியீடு...

படம்
  01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி  வேளாண்மைத் துறை இயக்குநரின் செயல்முறைகள் FSE1/ 88389/ 2013, Dated: 11-01-2021 அலுவலர்களின் பெயர்பட்டியலுடன் வெளியீடு... >>> Click here to Download Proceedings of the Director of Agriculture FSE1/ 88389/ 2013, Dated: 11-01-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...