கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊரக வளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊரக வளர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் கடிதம்(Grama Sabha meeting on October 2 in districts other than the local bodies Election Code of Conduct in force - Letter from the Principal Secretary, Rural Development and Panchayat Raj Department)...

>>> Click here to Download Principal Secretary, Rural Development and Panchayat Raj Department Letter...

கோவிட் 19 - இரண்டாம் அலை - ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த 9 பேர் குழுவில் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உறுப்பினராக செயல்படுவர்...

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கோவிட் 19 - இரண்டாம் அலை - ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்...

9 பேர் கொண்ட குழுவில் தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்  உறுப்பினராக செயல்படுவர்...

>>> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: 14802/ 2020/ பரா4-1, நாள்: 31-05-2021...

கரூர் மாவட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் - சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10-02-2021... (விண்ணப்பம் மற்றும் அறிவிப்பு)...

கரூர் மாவட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் - சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10-02-2021... 

>>> விண்ணப்பம் மற்றும் அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...