கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நேரடி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேரடி நியமனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 வெளியீடு (Raising the age limit for direct appointment of Teachers - School Education Department (V. Se.1) Ordinance G.O.(Ms) No: 185, Dated: 21-10-2023)...


ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 வெளியீடு (Raising the age limit for direct appointment of Teachers - School Education Department (V. Se.1) Ordinance G.O.(Ms) No: 185, Dated: 21-10-2023)...


>>> பள்ளிக்கல்வித்துறை (வ. செ.1) அரசாணை (நிலை) எண்: 185, நாள்: 21-10-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர் பணி - வயது வரம்பு உயர்வு 


தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.


 பொதுப்பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயதாகவும், இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் உயர்வு.


ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசாணை வெளியீடு.


முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு - அரசாணை (நிலை) எண்: 248, நாள்: 08-11-2022 வெளியீடு (G.O.(Ms) No.248 , Higher Education (F2) Department, Dated: 08.11.2022 - Higher Education Department - Tamil Nadu Collegiate Educational Service - Filling up the vacant posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Colleges of Education by Direct Recruitment - Recruitment of 4000 posts of Assistant Professors - Permission granted - Orders - Issued)...

 


>>> 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு - அரசாணை (நிலை) எண்: 248, நாள்: 08-11-2022 (G.O.(Ms) No.248 , Higher Education (F2) Department, Dated: 08.11.2022 - Higher Education Department - Tamil Nadu Collegiate Educational Service - Filling up the vacant posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Colleges of Education by Direct Recruitment - Recruitment of 4000 posts of Assistant Professors - Permission granted)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




 Higher Education Department - Tamil Nadu Collegiate Educational Service - Filling up the vacant posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Colleges of Education by Direct Recruitment - Recruitment of 4000 posts of Assistant Professors - Permission granted - Orders - Issued. 

G.O.(Ms) No.248 , Higher Education (F2) Department, Dated: 08.11.2022 

Read :- 

1. G.O.(Ms) No.412, Higher Education (F2) Department, dated 07.12.2009. 

2. G.O.(Ms) No.32, Higher Education (F2) Department, dated 08.03.2013 

3 Teachers Recruitment Board Notification No. 12/2019, dated 28.08.2019 and 04.10.2019. 

4. G.O.(Ms).No.382, Finance (CMPC) Department, dated 24.10.2020. 

5. Minutes of the meeting under the Chairmanship of the Hon'ble Chief Minister. 

6. From the Director of Collegiate Education, letter Rc. No. 11734/ D5 / 2022-2, Dated 02.09.2022. 

7. G.O.(Ms.)No.246,Higher Education (F2) Department, dated 08.11.2022. 

8. G.O.(Ms.)No.247, Higher Education (F2) Department, dated 08.11.2022. 

ORDER:- 

Following the methods prescribed in the Government Orders first and second read above, the Teachers Recruitment Board, vide its Notification third read above, invited applications to fill up 2331 vacancies in the post of Assistant Professors in Government Arts and Science Colleges and Colleges of Education, which fell vacant from the years 2012-2013 to 2016-2017, including backlog and shortfall vacancies. 


2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுவிப்பாளர் நிலை 1க்கான நேரடி நியமனம் - தற்காலிகத் தேர்வுப் பட்டியல் (Direct recruitment for the Post Graduate Assistant / Physical Education Director Grade 1 / Computer Instructor Grade 1 for the year 2020-21 - Provisional Selection List - Withheld Released)...



>>> 2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுவிப்பாளர் நிலை 1க்கான நேரடி நியமனம் - தற்காலிகத் தேர்வுப் பட்டியல் (Direct recruitment for the Post Graduate Assistant / Physical Education Director Grade 1 / Computer Instructor Grade 1 for the year 2020-21 - Provisional Selection List - Withheld Released)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பயிற்சிக் கால அட்டவணை விவரம் (Direct Recruitment BEOs - Training Period Schedule)...



>>> நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பயிற்சிக் கால அட்டவணை விவரம் (Direct Recruitment BEOs - Training Period Schedule)...


>>>  புதிய நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்கள் பட்டியல் - மாவட்டம் மற்றும் வட்டார வாரியாக...


புதிய நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்கள் பட்டியல் - மாவட்டம் மற்றும் வட்டார வாரியாக (Blockwise Direct Recruitment BEOs List)...



>>> புதிய நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்கள் பட்டியல் - மாவட்டம் மற்றும் வட்டார வாரியாக (Blockwise Direct Recruitment BEOs List)...


>>> நேரடி நியமனம் பெற்ற வட்டார கல்வி அலுவலர்களுக்கு பயிற்சிக் கால அட்டவணை விவரம்...


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நேரடி பணி நியமன கலந்தாய்வு 23-02-2022 அன்று நடைபெறவுள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Direct appointment Counselling will be held on 23-02-2022 for 96 Block Educational Officers selected by the Teachers Recruitment Board - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 7754/ஐ1/2017, நாள்: 16-02-2022...



>>> ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 96 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நேரடி பணி நியமன கலந்தாய்வு 23-02-2022 அன்று நடைபெறவுள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Direct appointment Counselling will be held on 23-02-2022 for 96 Block Educational Officers selected by the Teachers Recruitment Board - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 7754/ஐ1/2017, நாள்: 16-02-2022...


2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1/கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பதவிகளுக்கான நேரடி நியமனம் - கணினி அடிப்படையிலான தேர்வு கால அட்டவணை வெளியீடு ( TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-1/COMPUTER INSTRUCTOR GRADE-I FOR THE YEAR 2020-21 COMPUTER BASED EXAMINATION SCHEDULE)...



>>> 2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1/கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பதவிகளுக்கான நேரடி நியமனம் - கணினி அடிப்படையிலான தேர்வு கால அட்டவணை வெளியீடு ( DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-1/COMPUTER  INSTRUCTOR GRADE-I FOR THE YEAR 2020-21  COMPUTER BASED EXAMINATION SCHEDULE)... 

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை நிலை எண்:91, நாள்: 13-09-2021 வெளியீடு(Raising the age limit for appointment through Direct appointment in Government service by two years G.O.Ms.No: 91, Dated: 13-09-2021)...



 அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை நிலை எண்:91, நாள்: 13-09-2021 வெளியீடு(Raising the age limit for appointment through Direct appointment in Government service by two years G.O.Ms.No: 91, Dated: 13-09-2021)...


>>> அரசாணை நிலை எண்:91, நாள்: 13-09-2021...


புதிதாக 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 50சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப அரசாணை வெளியீடு (நாளிதழ் செய்தி)...

 


புதிதாக 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 50சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப அரசாணை வெளியீடு  (நாளிதழ் செய்தி)...

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு புதிதாக 1,575 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நான்கு மாதங்களுக்கு முந்தைய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, தாமதமாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர் பதவிகளுக்கு 1,575 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணை, தேர்தலுக்கு முன், பிப்.,1ல் கையெழுத்தானது.ஆனால், அதை பள்ளி கல்வி செயலகம், நான்கு மாதங்களாக கோப்பிலேயே வைத்து, நேற்று திடீரென வெளியிட்டுள்ளது.

பிப்., 1 அரசாணையில், பள்ளி கல்வித்துறை முன்னாள் முதன்மை செயலர் தீரஜ்குமார் கையெழுத்திட்டுள்ளார். இந்த அரசாணையின்படி, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிகமாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தேவைக்கு அதிகமானவை என்ற வகையில், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

அந்த இடங்களை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்க தேவைப்படும் முதுநிலை ஆசிரியர் இடங்களாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த 1,575 இடங்களில் 50 சதவீதமான 787 இடங்கள், தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும், மீதமுள்ள இடங்கள் புதிய பட்டதாரிகள் வழியாகவும் நிரப்பப்படும் என, அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.


 

>>> அரசாணை (நிலை) எண்:18, நாள்: 01-02-2021... ( மாவட்டங்களில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் பாட வாரியாக)...



>>>Direct Recruitment of Special Teachers Through Employment Registration State Seniority 2010 - 11 and 11 - 12 - Tentative List of Candidates Selected for Appointment (DSE Department)

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Special Teachers 2010 - 11 and 2011 - 12   

Vacancies Through Employment Registration State Seniority 


Provisional Results after Certificate Verification

For Recruitment of Special Teachers (2010 -11 and 2011 - 12) Vacancies through Employment State Seniority, Certificate Verification was held from 21.04.2011 to 28.04.2011 and 11.05.2011
After the Completion of Certificate Verification, the Board is now releasing the list of 1451 candidates provisionally selected as special Teachers.The said Selection list was prepared based on the list sponsered by and received from the Director of Employment and Training, in the ratio of 1:5. The said selection was purely carried on the basis of Employment State Seniority, Communal rotation and certain priorities laid down by the Government of Tamil Nadu. The formal selection intimation will be sent to them by post. Further communication will be issued by the Director of School Education regarding posting and placement.

 Post       -   Nos
P.E.T       -  1023
Drawing   -    304
Music       -     40
Sewing     -     84
Total        - 1451
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.
Dated: 26-07-2012                                                                         Chairman


>>>Please Click here Tentative List of Candidates Selected for Appointment 
 
>>>Please Click here Direct Recruitment of Special Teachers 2010-11 and 2011 - 12 Vacancies in State level Employment Seniority  
 
All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai - 600 032. Ph: 22501002/22501006/22500911/22500900
 Website: tn.gov.in

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns