நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது பதவிக் காலம் 2027ம் ஆண்டு வரை உள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்...
நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது பதவிக் காலம் 2027ம் ஆண்டு வரை உள்ள நிலையில் பதவி விலகியுள்ளார்...
வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம், வந்தவாசி ஹாசினி ஆகிய 2 தனியார் பள்ளிகளில் இருந்து 10, +2 தேர்வு வினாத்தாள்கள் லீக்கானது கண்டறியப்பட்டது.
2 தனியார் பள்ளிகளைச் சார்ந்த நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.
ந.க.எண்.இ6/500 /2021 , நாள்.13.07.2021.
ஆதிதிராவிடர் நல ஆணையரகம்,
சென்னை - 5.
சுற்றறிக்கை
பொருள்: பணியாளர் தொகுதி - ஆதிதிராவிடர் நல ஆணையரகம் - மாவட்டத்தில் பணிபுரியும் - பணியாளர்கள் -ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு வருகை புரிவது - தொடர்பாக.
மாவட்டங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த அனைத்து நிலை பணியாளர்கள் (ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள்) மற்றும் சங்க நிர்வாகிகளும் எவ்வித அனுமதியும் இன்றி ஆணையரகத்திற்கு வருகை புரிவதால் ஆணையரகத்தில் பணி நடைபெறுவதில் தேக்க நிலை ஏற்படுகிறது.
எனவே, மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆதிதிராவிடர் நல ஆணையரக அழைப்பாணை இல்லாமல் பிற காரணத்திற்க்காக ஆணையரகத்திற்கு வருகை புரிவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் அனுமதி பெற்ற பின்பே வருகை புரியுமாறு அறிவறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எந்த வித முன் அனுமதியும் இன்றி ஆணையரகத்திற்கு மாவட்டப் பணியாளர்கள் வருகை புரிந்தால் பணியாளர்களிடம் விளக்கம் கேட்குமாறு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இச்சுற்றறிக்கையை மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும், சுற்றறிக்கைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒம்- சோ.மதுமதி,
ஆதிதிராவிடர் நல ஆணையர்
NHIS திட்டத்தில் Medical Claim Reimbursement தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகள் - கருவூலக் கணக்கு துறை ஆணையரின் தெளிவுரை கடிதம் (Commissioner of Treasuries and Accounts Letter Rc.No.3223/ NHIS-1/ 2018, Dated: 01-06-2021...)...
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...