கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Veterinary லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Veterinary லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2024-25ஆம் ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

2024-25ஆம் ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...


கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 28ம் தேதி வரை அவகாசம்...


நாளையுடன் அவகாசம் முடிவடையவிருந்த நிலையில் பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


நேற்று வரை கால்நடை மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளுக்கு 13,978 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.



>>> TANUVAS - பத்திரிக்கை செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

PRESS MESSAGE


LAST DATE FOR SUBMISSION OF TANUVAS UG ONLINE APPLICATION EXTENDED UPTO 28-06-2024


Tamil Nadu Veterinary and Animal Sciences University invited applications for Undergraduate(BVSc & AH / BTech) admission for the year 2024-25 from the candidates of Tamil Nadu State through online (adm.tanuvas.ac.in) from 03.06.2024, 10.00 AM to 21.06.2024, 5.00 PM. So far 13,978 applications have been received through online, in which 11,586 candidates have applied for BVSc & AH and 2,392 for BTech courses as on 19.06.2024.

Meanwhile, as per the request of parents and students the Last date for online application for BVSc & AH and BTech is extended till 28.06.2024, 5.00 PM for Tamil Nadu State candidates.

The Last date for submission of online application for NRI / Wards of NRI / NRI Sponsored and Foreign National category is 05.07.2024, 5.00 PM.

For more details, visit University website adm.tanuvas.ac.in.

Chairman, Admission Committee (UG),

TANUVAS, Chennai -600 051.


உதவி கால்நடை மருத்துவர் நேர்முகத் தேர்வு தேதிகள் மாற்றம். மைச்சாங் சூறாவளி காரணமாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Change of date for the following two days of interview for Assistant Veterinary Surgeon. Moved to 6th & 7th December due to Cyclone Michaung - TNPSC)...

உதவி கால்நடை மருத்துவர் நேர்முகத் தேர்வு தேதிகள் மாற்றம். மைச்சாங் சூறாவளி காரணமாக டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Change of date for the following two days of interview for Assistant Veterinary Surgeon. Moved to 6th & 7th December due to Cyclone Michaung - TNPSC)...



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவு மற்றும் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு (Press release regarding result of written examination and list of provisionally admitted candidates for computerized certificate verification for the post of Veterinary Assistant conducted by Tamil Nadu Public Service Commission)...


>>> தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவு மற்றும் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு (Press release regarding result of written examination and list of provisionally admitted candidates for computerized certificate verification for the post of Veterinary Assistant conducted by Tamil Nadu Public Service Commission)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

B.V.Sc., B.Tech., உள்ளிட்ட கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர அக்டோபர் 8-ம் தேதி வரை tanuvas.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்...

 B.V.Sc., B.Tech., உள்ளிட்ட கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர அக்டோபர் 8-ம் தேதி வரை tanuvas.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


NRI மாணவர்கள் நாளை முதல் நவம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...


B.V.Sc., B.Tech., உள்ளிட்ட கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு...

 

NRI மாணவர்கள் நாளை முதல் நவம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை - 600 051 2021-2022 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை (பிவிஎஸ்ஸி & ஏஎச் மற்றும் பிடெக்) செய்தி குறிப்பு 


2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான (கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH), உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Food Technology), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Poultry Technology) மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Dairy Technology) ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 09.09.2021 காலை 10.00 மணி முதல் 08.10.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன. 



அயல்நாடு வாழ் இந்தியர் (NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) மாணவர்கள் 09.09.2021 காலை 10.00 மணி முதல் 08.11.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை (Online application) சமர்ப்பிக்கலாம். 



இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றம் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் காணலாம்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...