கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடக்கக் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு பிப்ரவரி -27 & 28 தேதிகளில் நடத்த இயக்குநர் உத்தரவு...


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 18-02-2021

 நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 27-02-2021 முற்பகல்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 27-02-2021 பிற்பகல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 28-02-2021...

>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 18-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தொடக்கக் கல்வித் துறையில் 2009-10ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 29-01-2021...

 தொடக்கக் கல்வித் துறையில் 2009-10ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட  ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 05856/ டி1/ 2020, நாள் : 29-01-2021...

>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 05856/ டி1/ 2020, நாள் : 29-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை ஊதியக்கட்டில் தர ஊதியம் ரூ.5400 அனுமதிக்கலாம் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நிலை ஊதியக்கட்டில் தர ஊதியம் ரூ.5400 அனுமதிக்கலாம் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 13944 /சி2 /2019, நாள்: 21-11-2019...







🍁🍁🍁 வட்டாரக் கல்வி அலுவலரின் (முன்பு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்) பணிகள், பொறுப்புகள், கடமைகள்... தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 19601/ஐ4/2010, நாள்: 28.06.2010

 தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6

ந.க.எண். 19601 /ஐ4/2010 நாள் 28.06.2010

பொருள் - தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கவேண்டிய அறிவுரைகள் - சம்பந்தமாக

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அரசு நகராட்சி மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியத்தை மாதந்தோறும் பெற்று வழங்கக்கூடிய அலுவலர் ஆவார். பஞ்சாயத்து யூனியன் / அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நியமன அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆவார். உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிப்பது, ஆசிரியர் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் ஆசிரியர் மாறுதல்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற அதிகாரங்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களைச் சார்ந்ததாகும். அதேபோல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்கண்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings

  2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings , Dated : 17-07-2025 2025-2026 : தமிழ் இலக்...