கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CUSET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CUSET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கியூசெட்(CUSET 2021) நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு – செப்டம்பர் 17,18 தேதிகளில் தேர்வு...

 


நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழங்க நடத்தப்படும் “கியூசெட்” நுழைவு தேர்வு தமிழக மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கியூசெட் நுழைவு தேர்வு:

மத்திய அரசு சார்பில் தமிழகம், கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கியூசெட் என்ற மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



>>> திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு (Common Entrance Test) குறித்த அறிவிக்கை வெளியீடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Polytechnic Admission - Approval of Awareness Program in Government Schools - DSE Proceedings

  பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை  - அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தல் - இயக்குநரின் செயல்முறைகள்  பள்ளிக் கல்வி - பா...