கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
IPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 police officers who joined the post of DSP through Group 1 examination have been given IPS status



குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பதவியில் சேர்ந்த 26 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது


26 police officers who joined the post of DSP through Group 1 examination have been given IPS status



>>> Notification தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 குரூப் 1 தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்பியாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது


2001 (2 பேர்), 2002 (9 பேர்), 2003 (14 பேர்), 2005 (ஒருவர்) என தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் 26 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால், இப்பிரிவு போலீஸார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி-க்கள் நியமிக்கப்படுவதுண்டு. இவர்கள் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்ற பிறகு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அந்தஸ்து, கடந்த 2001-ம் ஆண்டு முதல் பணிக்கு சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்க தகுதியான 26 எஸ்.பி-க்களின் பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. அது தொடர்பாக  டெல்லியில் மீட்டிங் நடந்தது. அதன்படி கடந்த 2001-ம் ஆண்டு டி.எஸ்.பி-யாக பணியில் சேர்ந்து தற்போது எஸ்.பி-யாகப் பணியாற்றும் மணி, செல்வக்குமார், 2002-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாக்டர் சுதாகர், ராஜராஜன், சக்திவேல், செந்தில்குமார், முத்தரசி, விமலா, நாகஜோதி, ராமகிருஷ்ணன், பெரோஷ்கான் அப்துல்லா ஆகிய 9 பேருக்கும் 2003-ம் ஆண்டு பேட்ஜ் காவல்துறை அதிகாரிகளான சுரேஷ்குமார், பாஸ்கர், சண்முகபிரியா, ஜெயக்குமார், மயில்வாகனன், ஜெயலட்சுமி, உமையாள், சுந்தரவடிவேல், சரவணன், செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, செல்வராஜ், ராஜன் ஆகியோருக்கும்... 2005-ம் ஆண்டு பேட்ஜ் காவல்துறை அதிகாரியான ஸ்டாலின் என மொத்தம் 26 பேருக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான ஆர்டர் விரைவில் வெளியாகவுள்ளது. நீண்ட காலமாக ஐ.பி.எஸ் அந்தஸ்த்தை எதிர்பார்த்து காத்திருந்த தமிழக காவல்துறையின் குரூப் ஒன் ஆபீஸர்கள் ஐ.பி.எஸ் அதிகாரிகளாகியுள்ளனர். அதே நேரத்தில் குற்றச்சாட்டில் சிக்கிய எஸ்.பி ஒருவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்படவில்லை.


ஐ.பி.எஸ் அந்தஸ்து பெற்ற காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது ``சீனியாரிட்டி அடிப்படையில் நேரடி டி.எஸ்.பி-க்களாக பணிக்குச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு ஐ.பி.எஸ் அந்தஸ்தை வழங்கும். ஆனால் சில ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதில் தகுதியான இரண்டு எஸ்.பி-க்களில் ஒருவர் காவல் பணியிலிருந்து விலகி விட்டார். இன்னொருவர், ஐ.பி.எஸ் அந்தஸ்து கிடைக்காமல் எஸ்.பி-யாகவே ஓய்வு பெற்றுவிட்டார். இது குறித்து தமிழக அரசிடம் தகுதியான எஸ்.பி-க்கள் கோரிக்கை வைத்தோம். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டது. அதனால்தான் தமிழகத்தில் 26 எஸ்.பி-க்களுக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து கிடைத்திருக்கிறது" என்றனர்.





5 IPS Officers Transfer

 

 

 தமிழ்நாட்டில் 5 இந்திய காவல் பணி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...


5 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்


5 IPS Officers Transfer 



4 இந்திய காவல் பணி அலுவலர்களை பணியிட மாற்றம் IPS Officers Transfer செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

 

 தமிழ்நாட்டில் 4 இந்திய காவல் பணி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...


திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமனம் 


சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமனம்


பரங்கிமலை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம்


தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம்...



15 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...

 




15 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...



>>> Click Here to Download - DIPR - IPS Transfer and Posting - Date - 04.08.2024...



தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்...


▪️ தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்


▪️ ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்


▪️ மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்


▪️ சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்


▪️ மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்


▪️ ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்


▪️ மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்


▪️ மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்



தமிழ்நாடு காவல்துறையில் 18 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...




 தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ். அலுவலர்கள் பணியிட மாற்றம்...


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் பணியிட மாற்றம்...


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம்


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம்


தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம்


வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம்


தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இ.கா.ப. அலுவலர்கள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

 

 

 ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு வடக்கு மண்டல எஸ்பி செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், மதுவிலக்குப் பிரிவை கூடுதலாக கவனிப்பார். கீழ்பாக்கம் துணை கமிஷனர் கோபி, மதுவிலக்கு வடக்கு மண்டல எஸ்பியாக மாற்றம்.



5 இ.கா.ப. அலுவலர்களுக்கு பதவி உயர்வு - 8 இ.கா.ப. அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் - ஆணை வெளியீடு...



 5 இ.கா.ப. அலுவலர்களுக்கு பதவி உயர்வு - 8 இ.கா.ப. அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் - ஆணை வெளியீடு...


Police Note No.: SC /07/ 2024, Dated: 12-03-2024 - IPS Transfers and Postings...



>>> Click Here to Download...


மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 IPS அலுவலர்கள் பணியிட மாற்றம் - உள்துறை ஆணை வெளியீடு...



 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 இந்திய காவல் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - உள்துறை ஆணை (Police Note No.SC/ 02/ 2024, Dated: 27-01-2024 - 11 IPS Officers including District Superintendent of Police transferred - Home Department Order Issued) வெளியீடு...



>>> Click Here to Download Police Note No.SC/ 02/ 2024, Dated: 27-01-2024...

சிவில் விவகாரங்களில் போலீசார் தேவையின்றி விசாரிக்க கூடாது. ஒருவேளை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற ரீதியில் விசாரிக்க வேண்டுமென்றால் CSR / FIR பதிவு செய்த பின்னர் தான் விசாரிக்க வேண்டும் - ஏடிஜிபி அருண் ஐபிஎஸ்...

 சிவில் விவகாரங்களில் போலீசார் தேவையின்றி விசாரிக்க கூடாது. ஒருவேளை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற ரீதியில் விசாரிக்க வேண்டுமென்றால் CSR / FIR பதிவு செய்த பின்னர் தான் விசாரிக்க வேண்டும் - ஏடிஜிபி அருண் ஐபிஎஸ்...





தமிழ்நாட்டில் IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு...



தமிழ்நாட்டில் 7 IPS அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது...


IPS அதிகாரிகளான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம் மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...


இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “ஐபிஎஸ் அதிகாரிகளான பி.ஆர். வெண்மதி, பி. அரவிந்தன், வி. விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி. மகேஷ்குமார், என். தேவராணி, இ.எஸ். உமா, ஆர். திருநாவுக்கரசு, ஆர். ஜெயந்தி, ஜி. ராமர் உள்ளிட்ட 10 பேருக்கும் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.


அதே போன்று ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமானி, ஆர். தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. மேலும் ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி. யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம்...

இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம் (Police Note No.  SC/ 25 & 26/ 2023, Dated: 14-12-2023)...


11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ்சந்திரன் நியமனம்


சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம்


சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்.





மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 16 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (Police Note No.SC/22/2023 Dated:11.10.2023) வெளியீடு (Transfer of 16 IPS Officers including District Superintendents of Police - Order (Police Note No.SC/22/2023 Dated:11.10.2023) Issuance)...


மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 16 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (Police Note No.SC/22/2023 Dated:11.10.2023) வெளியீடு (Transfer of 16 IPS Officers including District Superintendents of Police  - Order (Police Note No.SC/22/2023 Dated:11.10.2023) Issuance)...


>>> Click Here to Download Police Note No.SC/22/2023 Dated:11.10.2023...



*கரூர் எஸ்பி திரு.சுந்தரவதனம்  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றம்


*கரூர் எஸ் பி யாக  திரு.பிரபாகர்  நியமனம்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

33 இந்திய காவல் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு (33 IPS Officers Transfer - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/18/2023, Dated: 05.08.2023)...


>>> 33 இந்திய காவல் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு (33 IPS Officers Transfer - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/18/2023, Dated: 05.08.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு


காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம்


சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்


திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்


மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்


சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம்


அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம்


சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம்


தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம்.


வடக்கு மண்டல ஐ.ஜி. உட்பட 6 இந்திய காவல் பணி அலுவலர்கள் (IPS) பணியிடமாற்றம் (Transfer Order of 6 Indian Police Service Officers including North Zone IG)...



 வடக்கு மண்டல ஐ.ஜி. உட்பட 6 இந்திய காவல் பணி அலுவலர்கள் (IPS) பணியிடமாற்றம் (Transfer Order of 6 Indian Police Service Officers including North Zone IG)...


சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம்.


ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம்.


செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம்.


சென்னை பரங்கிமலை காவல்துறை துணை ஆணையராக தீபக் சிவாச் நியமனம்.


சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக சமாய் சிங் மீனா நியமனம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாட்டில் 12 IPS அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு Home (SC) Department Police Note No.S C/37/2021, Dated: 27-07-2021.....



 தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. (Home (SC) Department Police Note No.S C/37/2021, Dated: 27-07-2021...)


ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்த சுமித் சரன் ஊர்க்காவல் படை ஐ.ஜி.,யாக நியமனம்.


பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த தினகரன், சிலைகடத்தல் தடுப்பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்.


திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக இருந்த கயல்விழி, சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு டிஐஜியாக நியமனம்.


திருவாரூர் எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசன் திண்டுக்கல் எஸ்.பியாக நியமனம்.


சென்னை குற்றப்பிரிவு சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த விஜயகுமார் திருவாரூர் எஸ்.பி.,யாக நியமனம்.


திண்டுக்கல் எஸ்.பி.,யாக இருந்த ரவளிபிரியா தஞ்சாவூர் எஸ்.பி.,யாக நியமனம்.


தஞ்சாவூர் எஸ்.பி.,யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக நியமனம்.


ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை சைபர் குற்றப்பிரிவு 2 எஸ்.பி.,யாக நியமனம்.


சென்னை சிறப்பு சிஐடி குற்றப்பிரிவு 2 எஸ்.பி.,யாக விக்ரமன் நியமனம் .


சென்னை சைபர் குற்றப்பிரிவு 3 எஸ்.பி.,யாக தேவராணி நியமனம்.


சென்னை பெருநகர துணை ஆணையராக அருண் பாலகோபாலன் நியமனம்.


சென்னை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு துணை ஆணையராக ஷியாமளா தேவி நியமனம்.


>>> Click here to Download Home (SC) Department Police Note No.S C/37/2021, Dated: 27-07-2021...



46 IPS அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

 


46 ஐபிஎஸ் அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...


செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம்.


திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீநாதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமனம்.


>>> Click here to Download Police Note No. SC/ 27/ 2021, Dated: 05-06-2021...


>>> Click here to Download Police Note No. SC/ 28/ 2021, Dated: 05-06-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...