கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு காவல்துறையில் 18 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...




 தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ். அலுவலர்கள் பணியிட மாற்றம்...


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் பணியிட மாற்றம்...


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம்


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம்


தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம்


வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம்


தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்

 ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனரின் ...