கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Infrastructure லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Infrastructure லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

G.O. (Ms) No. 233, Dated: 28-10-2024 - Allocating Rs.745/- Crore to improve infrastructure facilities in 440 Government High / Higher Secondary Schools

 நபார்டு வங்கி நிதியுதவியுடன் 2024-2025ஆம் ஆண்டில் 440 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் சுற்றுச்சுவர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.745/-  கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை (நிலை) எண் 233, நாள் : 28-10-2024 வெளியீடு

Government Ordinance G.O. (Ms) No. 233, Dated: 28-10-2024 issued by allocating Rs.745/- Crore to improve infrastructure facilities including classrooms, laboratories and perimeter walls in 440 Government High / Higher Secondary Schools with financial support from NABARD Bank.

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை பயன்படுத்த ₹745 கோடி ஒதுக்கீடு.

நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கி கல்வித் துறை அரசாணை.

பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறை, அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

திட்டங்களுக்கு 85% நிதியை நபார்டு வங்கியும், 15% நிதியை மாநில அரசும் பங்களிப்பாக வழங்கும்.

440 பள்ளிகளில் 3,032 வகுப்பறைகள் ₹714 கோடி செலவில் கட்டப்பட உள்ளன.

பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அடிப்படை உட்கட்டமைப்பு (தளவாடங்கள் மற்றும் கல்வி) வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - School Education - Requesting for enhancing the quality of Schools and improvement of basic Infrastructure (both Physical and Academic) facilities in all Government Schools - Regarding - Proceedings of the Joint Director (Secondary) of School Education R.C.No. 038747/N2/E2/2021, Dated: 03-09-2021...

>>> Proceedings of the Joint Director (Secondary) of School Education R.C.No. 038747/N2/E2/2021, Dated: 03-09-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...