இடுகைகள்

PAN லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள் (15 problems faced by those who do not link Aadhar-PAN)...

படம்
  ஆதார் - பான் இணைக்காதோர் சந்திக்கும் 15 சிக்கல்கள் (15 problems faced by those who do not link Aadhar-PAN)... ரூ.1,000 அபராதத்துடன் ஆதார் - பான் இணைப்பிற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ம் தேதி முடிவடைந்து விட்டது. இதுவரை இணைக்காதவர்களின் பான் கார்டு ஜூலை 1 முதல் செயலிழந்து விடுமென மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. செயலிழந்த பான் அட்டைதாரர்கள், கீழ்க்காணும் 15 வகையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம். 1.வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்க முடியாது. 2.கிரெடிட் ,டெபிட் கார்டு கேட்டு விண்ணப்பிக்க இயலாது. 3.புதிதாக டீமேட் கணக்கு துவங்க விண்ணப்பிக்க முடியாது. 4.ஹோட்டல் அல்லது உணவகங்களில் வழங்கப்படும் பில் தொகைக்கு, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலுத்த முடியாது. 5.ஒரே நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது ரூ.50ஆயிரத்துக்கு மேல் செலுத்த முடியாது. 6.மியூச்சுவல் பண்ட்களில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்ய இயலாது. 7.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாது. 8.ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரிசர்வ் வங்கியின் பத்திரங்களை வா

பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - வருமானவரித்துறையின் அறிவிப்பு (Kind Attention PAN Holders - Income Tax Department Announcement)...

படம்
பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - வருமானவரித்துறையின் அறிவிப்பு (Kind Attention PAN Holders - Income Tax Department Announcement)...  பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!  ஆதார்-பான் இணைப்புக்கான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, பான் வைத்திருப்பவர்கள் சலானைப் பதிவிறக்குவதில் சிரமத்தை எதிர்கொண்ட நிகழ்வுகள் கவனிக்கப்பட்டுள்ளன.  இது சம்பந்தமாக, உள்நுழைந்த பிறகு, போர்ட்டலின் ‘இ-பே டாக்ஸ்’ பொத்தானில் சலான் செலுத்துதலின் நிலையை சரிபார்க்கலாம். பணம் செலுத்துவது வெற்றிகரமாக இருந்தால், பான் வைத்திருப்பவர் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க தொடரலாம்.  பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான சலான் ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், PAN வைத்திருப்பவர் வெற்றிகரமாகப் பணம் செலுத்தியவுடன், சலான் இணைக்கப்பட்ட நகலுடன் கூடிய மின்னஞ்சல் ஏற்கனவே PAN வைத்திருப்பவருக்கு அனுப்பப்படுகிறது.  30.06.2023 வரை கட்டணம் செலுத்தி, இணைப்புக்கான ஒப்புதல் பெறப்பட்டாலும், இணைக்கப்படாத சந்தர்ப்பங்களில், அத்தகைய வழக்குகள் துறையால் முறையாகப் பரிசீலிக்கப்படும். Kind Attention PAN holders! Instances have come to notic

ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் பொழுது ஏற்படும் பொருத்தமின்மைக்கு தீர்வுகள் (Remedies for mismatch when linking PAN with Aadhaar)...

படம்
 ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் பொழுது ஏற்படும் பொருத்தமின்மைக்கு தீர்வுகள் (Remedies for mismatch when linking PAN with Aadhaar)... Kind Attention PAN holders!  While linking PAN with Aadhaar, demographic mismatch may occur due to mismatch in: • Name  • Date of Birth  • Gender To further facilitate smooth linking of PAN & Aadhaar, in case of any demographic mismatch, biometric-based authentication has been provided and can be availed of at dedicated centers of PAN Service Providers (Protean & UTIITSL).    For details, please check the website of Service Providers. பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!  ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் போது, ​​  • பெயர்  • பிறந்த தேதி  • பாலினம் போன்றவை பொருந்தாததால் இணைக்க முடியாத நிலை ஏற்படலாம்.  பான் மற்றும் ஆதார் இணைப்புகளை மேலும் எளிதாக்க,  பொருத்தமின்மையின் போது, ​​பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது . இவற்றைPAN சேவை வழங்குநர்களின் (புரோட்டீன் & UTIITSL) பிரத்யேக மையங்களில் பெறலாம்.  விவரங்களுக்கு, சேவை வழங்குநர்களின்

பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம் (PAN card error? - Now you can edit yourself online)...

படம்
  பான் கார்டில் பிழையா? - இனி ஆன்லைனில் நீங்களே திருத்தலாம் (PAN card error? - Now you can edit yourself online)... இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, அரசு சலுகைகள், வரிகள் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகிறது.  ஆதார் எண் எப்படி நமது அடையாள விவரங்களைக் காண உதவுகிறதோ, அதேபோல் தான் பான் கார்டு நமது நிதி விவரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது. இப்படி பல முக்கிய நிதி தேவைகளுக்கு பயன்படும் பான்கார்டில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.  அப்படி பிழை இருந்தால், அத்தியாவசிய தேவையான வங்கி கணக்கு கூட தொடங்குவது கடினமாகும்.  இப்படி பான்கார்டில் பிழை இருந்தால் அதை எளிதாக ஆன்லைனிலே திருத்தம் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம். பான் கார்டு திருத்தம் செய்ய முதலில்   https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html   என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.  பிறகு இணையதள பக்கத்தில் 'அப்ளிகேஷன் டைப்' என்ற option-ஐ தேர்ந்தெடுத்து Change of Correction in Exsiting Pan Card என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்

பான் கார்டு - ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு (Deadline for PAN card-Aadhaar linking extended till 30th June 2023)...

படம்
  >>> பான் கார்டு - ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு (Deadline for PAN card-Aadhaar linking extended till 30th June 2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... பான் -ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு Posted On: 28 MAR 2023 2:48PM by PIB Chennai வரி செலுத்துபவர்களின் வசதியை கருத்தில் கொண்டு  பான் -ஆதார் இணைப்புக்கான காலக்கெடு , 2023- ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்படாத ஆதார் அட்டைத்தாரர்களுக்கு இது தொடர்பான விவரங்கள் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும். வருமானவரி சட்டம் 1961-ன் படி ஒவ்வொரு நபருக்கும்  பான் எண் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி  முதல் பான் எண் வழங்கும் பணி தொடங்கியது. அவ்வாறு பான் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையை பெற தகுதிப்பெற்றவர்கள் ஆவர். 2023-ம்  ஆண்டு  மார்ச் 31ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ, பான் எண்ணுடன் ஆதார் எண்

பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? (What are the consequences of not linking PAN-Aadhaar?)...

படம்
  பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? (What are the consequences of not linking PAN-Aadhaar?)... 1.ஒரு நபரின் பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்படாதபோது அது செயலிழந்துவிடும். 2. ஏப்ரல் 1 முதல் எந்த ஒரு வங்கிகளும் உங்களால் கணக்கு புதிதாக தொடங்க முடியாது.  3. ஏற்கனவே இருந்த வங்கிக் கணக்கில் உங்களது டெபிட் கார்டு வேலிடிட்டி முடிவடைந்து விட்டால் புதிய கார்டு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் 4.பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், மானியம் பெறுதல் போன்ற அரசு சேவைகளை பெறுவது கடினம். 5.பேங்கிலேயே அல்லது போஸ்ட் ஆபீஸ்லயோ, ஒரு நாளைக்கு50,000 ரூபாய்க்கு மேல் உங்களால் டெபாசிட் பண்ண முடியாது  6.பான்-ஆதார் இணைக்கப்படாதபோது, ​​புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்பதால், பழையது சேதமடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ புதிய பான் கார்டைப் பெறுவது கடினமாக இருக்கலாம். 7.வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.வரி செலுத்துவோர் ITR ஐ தாக்கல் செய்யவோ அல்லது செயல்படாத PAN கார்டுகளுடன் ITR ஐ கோரவோ முடியாது. நிலுவையில் உள்ள வருமானங்கள் செயலாக்கப்படாத

PAN வைத்திருப்பவர்கள் அனைவரும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் (Aadhar) தங்கள் PANஐ இணைப்பது கட்டாயமாகும் - 01.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும் - வருமானவரித்துறை (It is mandatory for all PAN holders to link their PAN with Aadhaar before 31.3.2023 - From 01.04.2023, PAN not linked with Aadhaar will be deactivated - Income Tax Department)...

படம்
PAN வைத்திருப்பவர்கள் அனைவரும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் (Aadhar) தங்கள் PANஐ இணைப்பது கட்டாயமாகும் - 01.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும் - வருமானவரித்துறை (It is mandatory for all PAN holders to link their PAN with Aadhaar before 31.3.2023 - From 01.04.2023, PAN not linked with Aadhaar will be deactivated - Income Tax Department)...  வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து நிரந்தரக் கணக்கு எண் (PAN) வைத்திருப்பவர்களும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் தங்கள் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும். இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்! As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.   From 1.04.2023, the unlinked PAN shall become inoperative.  What is mandatory, is necessary. Don’t delay, link it today! PAN  எண் உடன் AADHAR எண் இணைப்பு STASTUS அறிந்து

உங்களது வருமான வரி(Income Tax) விவரங்களை e- filing செய்யும் பொழுது CM Public Relief Fundக்கு நீங்கள் வழங்கிய ஒருநாள் ஊதியத்தை 80G-பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையாகப் பெற இந்த விவரங்கள் தேவைப்படும்...

படம்
>>> உங்களது வருமான வரி(Income Tax) விவரங்களை e- filing செய்யும் பொழுது CM Public Relief Fundக்கு நீங்கள் வழங்கிய ஒருநாள் ஊதியத்தை 80G-பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையாகப் பெற இந்த விவரங்கள் தேவைப்படும்...

PAN உடன் AADHAR இணைக்கும் கால அவகாசம் மேலும்3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

படம்
  PAN உடன் AADHAR இணைக்கும் கால அவகாசம் மேலும்3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது... பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் (PAN - Aadhar Link) கால அவகாசம் நீட்டிப்பு . பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. மேலும், ஜூன் 30க்குல் பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் முதலீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதை இணைக்கத் தவறினால் மியூச்சுவல் பண்ட் எஸ்பிஐ பாதிக்கும் எனவும், ஃபிக்ஸ்ட் டெபாசிஸ் போட்டிருப்பவர்களுக்கு 10%குப் பதில் 20% டிடிஎஸ் பிடி

30-06-2021க்குள் PAN – Aadhar Number இணைக்க வேண்டும் - தவறினால் முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும், அபராதங்கள் விதிக்கப்படும் - ஆன்லைனில் PAN எண் உடன் ஆதார் எண் இணைக்க வலைதள முகவரி...

படம்
 ஜூன் 30க்குள் பான் – ஆதார் எண் இணைக்க வேண்டும் - தவறினால் முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும், அபராதங்கள் விதிக்கப்படும்... *மேலும், வருமான வரி தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்...  ➖➖➖➖➖➖➖➖➖ PAN  எண் உடன் AADHAR எண் இணைப்பு STASTUS அறிந்து உறுதி செய்ய...   >>> Click Here to Know PAN - Aadhar Number Linking Status... ஆன்லைனில் PAN எண் உடன் ஆதார் எண் இணைக்க...   >>> Click Here to Link PAN with Aadhar Number...

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு...

படம்
  >>> உங்களது பான்(PAN) எண்ணை ஆதாருடன் இணைக்கவும், சரிபார்க்கவும் இங்கே சொடுக்கவும்...

உங்களது பான்(PAN) எண்ணை ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? மார்ச் 31, 2021 அன்று கடைசி தேதி...

படம்
  ஏற்கனவே பலமுறை அவகாசம் கொடுத்த அரசு, இந்த முறையும் மீண்டும் அவகாசம் கொடுக்குமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆக உங்கள் பான் நம்பரை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது பலமுறை கெடு விதித்திருந்தது. உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகும். மேலும் 10,000 ரூபாய் அபாதாரமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது. 👉 >>> பான் ( PAN ) அட்டை எண் ஆதார் ( Aadhaar ) அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா? எவ்வாறு தெரிந்துகொள்வது? Click Here... 👉      >>> Click Here to Add Aadhaar with PAN link...

🍁🍁🍁 பான் ( PAN CARD ) அட்டை எண் ஆதார் ( Aadhaar ) அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா? எவ்வாறு தெரிந்துகொள்வது?

  >>> பான் ( PAN CARD ) அட்டை எண் ஆதார் ( Aadhaar ) அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இங்கே சொடுக்கவும்... >>> பான் ( PAN CARD ) அட்டை எண் ஆதார் ( Aadhaar ) அட்டையுடன் இணைக்க இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...