கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pay Anamolies லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Pay Anamolies லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிக்‌ கல்வித்‌ துறை - ஊதிய முரண்பாடு - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ வரும்‌ அனைத்து நிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்கள்‌ - பின்பற்ற வேண்டிய தெளிவுரைகள்‌ - தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ சுற்றறிக்கை, ந.க.எண்‌.34750/எல்‌/இ3/2023-1, நாள்‌: 25.10.2023(Department of School Education - Pay Anamolies - Eliminating Senior-Junior Pay Discrepancy - Proposals for Redressal of Senior - Junior Pay Anamolies of all levels of teachers and non-teaching staff under Directorate of School Education - Clarifications to be followed - Circular of the Director of School Education, Tamil Nadu, Rc.No.34750/ L/E3/2023-1, Dated: 25.10.2023)...

தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ சுற்றறிக்கை, சென்னை-06.

ந.க.எண்‌.34750/எல்‌/இ3/2023-1, நாள்‌: 25.10.2023

பொருள்‌ : பள்ளிக்‌ கல்வித்‌ துறை - ஊதிய முரண்பாடு - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ வரும்‌ அனைத்து நிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்கள்‌ - பின்பற்ற வேண்டிய தெளிவுரைகள்‌ - தொடர்பாக.

பார்வை : 1. அரசாணை (நிலை) எண்‌.1400, நிதி(ஊ.கு)த்துறை, நாள்‌.21.12.1998.

2. அரசாணை (நிலை) எண்‌.25, பணியாளர்‌ (மற்றும்‌) நிர்வாக சீர்திருத்தத்‌ துறை, நாள்‌.22.03.2015.

3. அரசு கடித எண்‌.22508, பணியாளர்‌ (மற்றும்‌) நிர்வாக சீர்திருத்தத்‌ துறை. நாள்‌.03.09.2019...

4. அரசாணை எண்‌.151, பள்ளிக்‌ கல்வி பக(1(1)) துறை, நாள்‌.09.09.2022.

5. தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-06, ந.க.எண்‌. 34750 / எம்‌ / 2023, நாள்‌.26.06.2023.

(((())))

பார்வை-4 மற்றும்‌ 5-இல்‌ கண்டுள்ள அரசாணை மற்றும்‌ செயல்முறைகளின்படி, பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ நிருவாக சீரமைப்பின்‌ காரணமாக பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ வரும்‌ அனைத்து நிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ தொடர்பான ஆணை வழங்கும்‌ நிருவாக அதிகாரம்‌ பெற்ற அலுவலராக பள்ளிக்கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்‌ செயல்பட்டு வருகிறார்‌.

2. அதனைத்‌ தொடர்ந்து, மூத்தோர்‌-இளையோர்‌ ஊதிய முரண்பாடுகள்‌ சார்ந்த கோரிக்கைகள்‌ மற்றும்‌ ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும்போது. கீழ்க்காணும்‌ காரணிகளின்‌ அடிப்படையில்‌ ஆய்வு செய்து அனுப்புமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

1) பணியில்‌ மூத்தவரின் ஊதிய முரண்பாடு சரிசெய்ய சார்ந்த அலுவலர்‌ நிலையிலேயே ஆய்வு செய்து உரிய விதிகளின்படி சரியாகயிருப்பின்‌ மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்‌.

வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெற்றோரின் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன்செய்தல் - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 635/ அ4/ 2022, நாள்: 24-03-2023 (Appointment in different Unions - Equalization of Pay Discrepancies of Juniors Seniors - Proceedings of Tirupur District Educational Officer R.C.No: 635/ A4/ 2022, Dated: 24-03-2023)...

>>> வெவ்வேறு ஒன்றியங்களில் பணி நியமனம் பெற்றோரின்  இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சமன்செய்தல் - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 635/ அ4/ 2022, நாள்: 24-03-2023 (Appointment in different Unions - Equalization of Pay Discrepancies of Juniors Seniors - Proceedings of Tirupur District Educational Officer R.C.No: 635/ A4/ 2022, Dated: 24-03-2023)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியத்தில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி பிரேமா என்பவரது மூத்தோர் -  இளையோர் ஊதிய முரண்பாட்டை களைந்திடக்  கோரிய விண்ணப்பத்தை மதிப்புமிகு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் மறுத்த நிலையில்,  மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்தாமல், அரசு சார்பில் செய்யப்பட்ட   மேல்முறையீட்டினை  மாண்பமை சென்னை உயர்  நீதிமன்றம் ரத்து செய்தது.

அதன் பிறகும் ஊதிய முரண்பாடு களையப்படாத நிலையில், மனுதாரர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

 இதையடுத்து,  24.03.2023 அன்று மதிப்புமிகு திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்கள், மேற்படி திருமதி பிரேமா அவர்களது மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டைக்  களைந்து உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி - சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்தல்- அரசாணை (நிலை) எண்: 25, நாள்: 30-01-2023 வெளியீடு (School Education - Formation of a committee to examine and make recommendations on the demands of Secondary Grade Teachers for equal pay for equal work- G.O. (Ms) No: 25, Dated: 30-01-2023 Issued)...

>>> பள்ளிக்கல்வி - சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்தல்- அரசாணை (நிலை) எண்: 25, நாள்: 30-01-2023 வெளியீடு (School Education - Formation of a committee to examine and make recommendations on the demands of Secondary Grade Teachers for equal pay for equal work- G.O. (Ms) No: 25, Dated: 30-01-2023 Issued)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் - ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி தொடர்ந்து 6வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு - ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிக்கை வெளியிட்ட நிலையில், வாபஸ் (Withdrawal of hunger strike - Announcement of cancellation of the hunger strike by Secondary Grade Teachers for the 6th day in a row demanding the Rectification of Pay Anamolies - While the Chief Minister announced that a committee will be formed to study and make recommendations regarding the demands of the teachers)...

>>> சம வேலை - சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நிதித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைத்து அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு...

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த இன்றைய (31-12-2022) நாளிதழ் செய்திகள் (Today's (31-12-2022) newspaper news about the Hunger Strike demanding Equal Pay for Equal Work and Rectification of Pay Anamolies of Secondary Grade Teachers)...

 சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த இன்றைய (31-12-2022) நாளிதழ் செய்திகள் (Today's (31-12-2022) newspaper news about the Hunger Strike demanding Equal Pay for Equal Work and Rectification of Pay Anamolies of Secondary Grade Teachers)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை - முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி - பேச்சுவார்த்தைக்கு பின் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு (The protest will continue till the meeting with the Chief Minister - No agreement was reached in the talks held with the Minister of School Education Anbil Mahesh - The Minister assured that he will arrange to meet the Chief Minister - After the talks, the General Secretary of the Teachers' Association announced)...

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (Teachers continue hunger strike demanding equal pay for equal work)...

 சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (Teachers continue hunger strike demanding equal pay for equal work)...

இரவிலும் தொடரும் போராட்டம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...