இடுகைகள்

President of India லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...

படம்
பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு... மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர் பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார் சத்தீஸ்கர் - ராமன் தேகா மேகாலயா - விஜயசங்கர் தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாத்தூர் அசாம் - லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு) பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறும் நிலையில், இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. APPOINTMENT The President of India has accepted the resignation of Shri Banwarilal Purohit as Governor of Punjab and Administrator of Union Territory of Chandigarh. 2.     The President of India is also pleased to make the following appointments of Governors: - (i)          Shri Haribhau Kisanr

மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் குறித்த காணொளி (Honorable President Mrs.Draupadi Murmu)...

படம்
>>> மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் குறித்த காணொளி (Honorable President Mrs.Draupadi Murmu)... கடந்த வியாழன் வெளியான 15ஆவது இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு தேர்வாகியுள்ளார். இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்கவுள்ள  முர்முவின் அரசியல் பயணம் குறித்து பார்ப்போம். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர்,  ஒடிசா மாநிலத்திலிருந்து ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்,  குடியரசுத் தலைவரான முதல் பழங்குடியினப் பெண்,  இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பிறந்த முதல் குடியரசுத் தலைவர்  என பல முதல்-களுக்கு சொந்தக்காரர் திரவுபதி முர்மு.  வி.வி. கிரிக்கு பின்னர் ஒடிஷாவிலிருந்து தேர்வாகியுள்ள இரண்டாவது குடியரசுத் தலைவர்.  இரண்டாவது பெண் குடியரசுத் தலைவரும் முர்மு தான். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. திரவுபதி முர்முவுக்கு அரசியல் ஆர்வத்தைத் தூண்டியது பைடாபோசி கிராம தலைவராக இருந்த அவரது தந்தை பிரஞ்சி நாராயண் டூடுதான். இன்று வரை அடிப்படை வசதிகள் அண்டாத

இந்தியக் குடியரசுத் தலைவர்கள் பெற்ற வாக்குகள் சதவீதம் (Percentage of votes obtained by Presidents of India)...

படம்
>>> இந்தியக் குடியரசுத் தலைவர்கள் பெற்ற வாக்குகள் சதவீதம் (Percentage of votes obtained by Presidents of India)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

16வது குடியரசுத் தலைவர் தேர்தல் 18-07-2022ஆம் தேதி நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (Election to the Office of President of India, 2022 (16th Presidential Election) Will be held on July 18th)...

படம்
   >>> Press Note No.56, Dated: 09-06-2022 - 16வது குடியரசுத் தலைவர் தேர்தல் 18-07-2022ஆம் தேதி நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (Election to the Office of President of India, 2022 (16th Presidential Election) Will be held on July 18th)... 16வது குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்... ஜூன் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல். ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குடியரசுத் தலைவர் தேர்தலில்  வாக்காளர்களாக 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (255 மாநிலங்களவை உறுப்பினர்கள் + 543 மக்களவை உறுப்பினர்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,200. எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,231- இந்திய தேர்தல் ஆணையர். Election to the Office of President of India, 2022 (16th Presidential Election)... NO.ECI/PN/56/2022 Date: 09/06/2022 PRESS NOTE Sub: Election to the Office of President of India, 2022 (16th Presidential Election).                 The term of office of Shri Ram Nath Kovind, Preside

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...