கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Visit லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Visit லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிகள் ஆய்வுக்கு EMIS மூலம் பள்ளிகள் தேர்ந்தெடுப்பு (Selection of Schools by EMIS for School Inspection)...

 பள்ளிகள் ஆய்வுக்கு EMIS மூலம் பள்ளிகள் தேர்ந்தெடுப்பு (Selection of Schools by EMIS for School Inspection)...



>>> TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வின் பொழுது பதிவு செய்யும் விவரங்கள்...


TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வு - பதிவு செய்யும் விவரங்கள் (HOD's School Inspection – TN EMIS Monitoring App - User Manual – School Inspection module)...



>>> TN EMIS கண்காணிப்பு செயலி மூலம் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் பள்ளி மற்றும் வகுப்பறை ஆய்வு - பதிவு செய்யும் விவரங்கள் (HOD's School Inspection – TN EMIS Monitoring App - User Manual – School Inspection module)...





மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌, குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ - பள்ளிப்‌ பார்வை - அறிவுரை வழங்குதல் - கரூர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள் ( District Educational Officers, Block Educational Officers, BRC Supervisors, CRC Teacher Educators and District Coordinators - School Visit - Instructions - Proceedings of the Karur Chief Educational Officer)‌ ந.க.எண்‌. 36 / தரக்கண்காணிப்பு/ஒ.ப.க / 2022, நாள்‌:15.03.2022...


>>> மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌, குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ - பள்ளிப்‌ பார்வை - அறிவுரை வழங்குதல் - கரூர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 36 / தரக்கண்காணிப்பு/ ஒ.ப.க/ 2022, நாள்‌: 15.03.2022...


 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கரூர்‌ மாவட்டம்‌

கரூர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

ந.க.எண்‌. 36 / தரக்கண்காணிப்பு/ஒ.ப.க / 2022, நாள்‌:15.03.2022


பொருள்‌:  ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - கரூர்‌ மாவட்டம்‌ - 2021-22 -மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌, குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ - பள்ளிப்‌ பார்வை - அறிவுரை வழங்குதல்‌ - சார்பு.


பார்வை: 

1. முதன்மைக்‌ கல்வி அலுவலரின்‌ ஆலோசனை, நாள்‌. 01.03.2022

2.ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌ அவர்களின்‌ கடிதம்‌ ந.க.எண்‌. 3379/ B7/ BRC / CRC / SS /2021 நாள்‌ : 25.01.2022.

3. அரசாணை நிலை எண்‌. 202. பள்ளிக்‌ கல்வித்‌ (அகஇ2) துறை, நாள்‌: 11.11.2019.

4. ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌ அவர்களின்‌ கடிதம்‌  ந.க.எண்‌. 2448/B7/ BRC / CRC / SS / 2019 நாள்‌ : 07.08.2019...


பார்வை (1) மற்றும்‌ (2)இன்‌ படி, கரூர்‌ மாவட்டத்தில்‌ மாவட்ட மற்றும்‌ ஒன்றிய அளவிலான அலுவலர்கள்‌ பார்வையிடுவது சார்பாக கீழ்க்கண்ட அறிவுரைகள்‌ வழங்கப்படுகிறது.


மாவட்ட மற்றும்‌ ஒன்றிய அளவிலான அலுவலர்கள்‌


மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ தினமும்‌ காலை 9.30 மணிக்கு முன்பாக 2 பள்ளிகளை பார்வையிடுதல்‌ வேண்டும்‌.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ தினமும்‌ காலை 9:30 மணிக்கு முன்பாக 2 பள்ளிகளை பார்வையிடுதல்‌ வேண்டும்‌.


வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌ மற்றும்‌ குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ தினமும்‌ 4பள்ளிகள்‌ பார்வையிடுதல்‌ வேண்டும்‌.


குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளை குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ பார்வையிடும்போது தொடர்ச்சியாக ஒரே பள்ளிகளை பார்வையிடுதல்‌ கூடாது. அனைத்து பள்ளிகளையும்‌ வாரம்‌ ஒரு முறையாவது கட்டாயம்‌ பார்வையிடுதல்‌ வேண்டும்‌.


தொடர்‌ பள்ளிப்‌ பார்வையின்‌ போது ஒரே வகுப்பினை தொடர்ந்து பார்வையிடுதலை தவிர்க்க வேண்டும்‌.


பள்ளிகளை பார்வையிடும்‌ ஆய்வு அலுவலர்கள்‌ அனைவரும்‌ பாடப்‌ பிரிவு முழுவதையும்‌ கவனிக்க வேண்டும்‌.


பள்ளிப்‌ பார்வைப்‌ பதிவேட்டில்‌ பார்வையிட்ட வகுப்பில்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ சார்ந்து தவறாது குறிப்புரை எழுதுதல்‌ வேண்டும்‌.


>>> மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள்‌, குறுவளமைய ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ - பள்ளிப்‌ பார்வை - அறிவுரை வழங்குதல் - கரூர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 36 / தரக்கண்காணிப்பு/ ஒ.ப.க/ 2022, நாள்‌: 15.03.2022...

School Team Visit - தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளை உயர் அலுவலர்கள் குழு ஆய்வு செய்வதற்கான உத்தேச அட்டவணை...

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் நடைபெறும் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வு கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை...




கல்வித் தொலைக்காட்சி பயன்பாடு: வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் கல்வித்துறை அலுவலர்...



 கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி கற்பது குறித்து புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.


தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத சூழல் உள்ளதால், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகக் கற்பிக்கப்படுகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதை மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்டக் கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் ஆய்வு செய்து வருகிறார்.


அதன்படி, இலுப்பூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி லத்திகா சரணின் வீட்டுக்கு  (ஜூலை 1 அன்று) சென்று மாணவியுடன் ஆலோசனை செய்தார்.


அப்போது, பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆய்வுப் பணி மேற்கொண்டு வரும் மாவட்டக் கல்வி அலுவலரை, பெற்றோர்கள் வரவேற்றனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...