கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் - இதற்கெல்லாம் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்...

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?

இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள். 


1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.

அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

(For Ex.) எடுத்துக்காட்டாக

நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை  (Message)  WHATSAPP நிறுவனம் எடுத்து  FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின்  வலைத்தளத்தை நீங்கள்  பயன்படுத்தும். நீங்கள் பேசியதற்கு சம்பந்தமாக விளம்பரங்களைத் தருவார்கள்.


2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages யும் தங்களது சர்வரில்  (Server ) சேகரித்துக் கொள்வார்கள்.


3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் Privacy Policy க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.

(For Ex.)எடுத்துக்காட்டாக

உங்களுடைய Location யை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் தகவல்களையும் WHATSAPP நிறுவனம் சேகரிக்கும்.

Location மட்டும் அல்ல உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message(குரல் செய்தி ) யும் கூட சேகரிப்பார்கள்.


4.நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் (Delete) என்றாலோ அந்த செய்தி அங்கு நீக்கப்படாது .

அதுWHATSAPP நிறுவனத்தின் Server ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும்.

30 நாட்களுக்குப் பின் நீக்கப்படும்.


5.WHATSAPP நிறுவனம்  உங்களிடமிருந்து எடுக்கும் தகவல்கள் என்னவென்றால்

நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS ) என்னவென்றும்

என்ன சிம் பயன்படுத்துகிறீர்கள் அதன் நம்பர்,எவ்வளவு சிக்னல் (signal )           உள்ளது,பேட்டரியின் அளவு நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள்.

உங்கள் Mobile ன் IP Address,Time Zone, Language போன்ற பல தகவல்களை                 சேகரிக்க உள்ளனர்.


6. நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT யை பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.

நீங்கள் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள  அனைத்து தகவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

G.O.(Ms) No.796, Dated:28-12-2020 - வருவாய் நிர்வாகம் - அதிகார வரம்பு - நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குதல் - அரசாணை வெளியீடு...

 


G.O.(Ms) No.796, Dated:28-12-2020 - வருவாய் நிர்வாகம் - அதிகார வரம்பு - நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குதல் - அரசாணை வெளியீடு...

>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக் கல்வி - ஊதிய நீட்டிப்பு ஆணை - சுமார் 18,500 தற்காலிக பணியிடங்களுக்கு ஜனவரி-2021 முதல், மூன்று மாதங்களுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

 


பள்ளிக் கல்வி - ஊதிய நீட்டிப்பு ஆணை - சுமார் 18,500 தற்காலிக பணியிடங்களுக்கு ஜனவரி-2021 முதல், மூன்று மாதங்களுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் R.C.No.: 001506/L/E3/2021, Dated: 05-01-2021முதல் R.C.No.: 001515/L/E3/2021, Dated: 05-01-2021முடிய...

>>> Click here to Download School Education Director Proceedings...


அரசு உதவிபெறும் பள்ளி - பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் - நிரந்தரப் பணியிடங்கள் - நேர்காணல் தேதி: 18-01-2021...

 காயல்பட்டணம் ஆறுகநேரி மேல்நிலைப்பள்ளி,

 ஆறுமுகநேரி - 628202 , Ph : 04639-280132 

பள்ளியில் காலியாக உள்ள கீழே கண்ட ஆசிரியர் அல்லா பணியிடத்தை ( நிரந்தரம் ) நிரப்புவதற்கான நேர்காணல் 18.01.2021 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு பள்ளியில் வைத்து நடைபெறுகிறது . 

தகுதி வாய்ந்த நபர் ( அரசு விதிகளின்படி ) உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

பதவியின் பெயர் கல்வித் தகுதி இனம் / பால் 

1.பதிவறை எழுத்தர் OC ஆண் 

2.அலுவலக உதவியாளர் | 8th | oc ஆண் 

3.இரவு காவலர் | தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |OC ஆண்  

செயலர், காயல்பட்டணம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி , ஆறுமுகநேரி -628202 , தூத்துக்குடி மாவட்டம்

>>> அறிவிப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


CPS திட்டத்தை முற்றாக ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு நிதித்துறை சார்பு செயலாளர் பதில் கடித எண்: 45354/ நிதி (PGC-I)/ 2020, நாள்: 18-12-2020...

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றாக ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு நிதித்துறை சார்பு செயலாளர் பதில் கடித எண்: 45354/ நிதி (PGC-I) / 2020, நாள்: 18-12-2020...

>>> நிதித்துறை சார்பு செயலாளர் பதில் கடித எண்: 45354/ நிதி (PGC-I) / 2020, நாள்: 18-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



நாடு முழுவதும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்...

 நாடு முழுவதும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேஇஇ முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.



பள்ளிகள் திறக்கப்பட்ட சில தினங்களில் கர்நாடகாவில் 52 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...