கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் - இதற்கெல்லாம் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்...

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?

இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள். 


1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.

அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

(For Ex.) எடுத்துக்காட்டாக

நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை  (Message)  WHATSAPP நிறுவனம் எடுத்து  FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின்  வலைத்தளத்தை நீங்கள்  பயன்படுத்தும். நீங்கள் பேசியதற்கு சம்பந்தமாக விளம்பரங்களைத் தருவார்கள்.


2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages யும் தங்களது சர்வரில்  (Server ) சேகரித்துக் கொள்வார்கள்.


3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் Privacy Policy க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.

(For Ex.)எடுத்துக்காட்டாக

உங்களுடைய Location யை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் தகவல்களையும் WHATSAPP நிறுவனம் சேகரிக்கும்.

Location மட்டும் அல்ல உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message(குரல் செய்தி ) யும் கூட சேகரிப்பார்கள்.


4.நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் (Delete) என்றாலோ அந்த செய்தி அங்கு நீக்கப்படாது .

அதுWHATSAPP நிறுவனத்தின் Server ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும்.

30 நாட்களுக்குப் பின் நீக்கப்படும்.


5.WHATSAPP நிறுவனம்  உங்களிடமிருந்து எடுக்கும் தகவல்கள் என்னவென்றால்

நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS ) என்னவென்றும்

என்ன சிம் பயன்படுத்துகிறீர்கள் அதன் நம்பர்,எவ்வளவு சிக்னல் (signal )           உள்ளது,பேட்டரியின் அளவு நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள்.

உங்கள் Mobile ன் IP Address,Time Zone, Language போன்ற பல தகவல்களை                 சேகரிக்க உள்ளனர்.


6. நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT யை பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.

நீங்கள் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள  அனைத்து தகவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...