கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர் & ஓய்வூதியரின் 18 மாத அகவிலைப்படி உயர்வை முடக்கிய ஆணையை திரும்பப் பெற பாராளுமன்ற உறுப்பினர் பினாய் விஸ்வம், பிரதமருக்கு கடிதம்...

மத்திய அரசு ஊழியர் & ஓய்வூதியரின் 18 மாத அகவிலைப்படி உயர்வை முடக்கி வைத்த ஆணையை திரும்பப் பெறக் கோரி, 10.01.2021 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாராளுமன்ற குழுத் தலைவர் பினாய் விஸ்வம், பிரதமருக்கு எழுதிய கடிதம்...

>>> கடிதத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


IFHRMS - பள்ளி தலைமையாசிரியர்கள் (DDOs) நிலைக்கு நிதி ஒதுக்கீடு பகிர்வு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவல்...

 IFHRMS - பள்ளி தலைமையாசிரியர்கள் (DDOs) நிலைக்கு நிதி ஒதுக்கீடு பகிர்வு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 030750/ பி1-இ1/ 2020, நாள்: 07-01-2021...

>>> பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 030750/ பி1-இ1/ 2020, நாள்: 07-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


G.O.(Ms).No: 4, Dated: 11-01-2021, - அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ’2 ஜிபி டேட்டா’ வழங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது....

 G.O.(Ms).No: 4, Dated: 11-01-2021, - அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ’2 ஜிபி டேட்டா’ வழங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது...

>>> Click here to Download G.O.(Ms).No: 4, Dated: 11-01-2021...


50 வட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட்சியர்களாகப் பணியமர்த்துதல் - அரசாணை வெளியீடு...

 


50 வட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட்சியர்களாகப் பணியமர்த்துதல் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை (2டி) எண்: 04, நாள்: 11-01-2021 வெளியீடு...

>>> அரசாணை (2டி) எண்: 04, நாள்: 11-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பொங்கல் பரிசு தொகுப்பை நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு...

 பொங்கல் பரிசு தொகுப்பை நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 18-01-2021 முதல் 25-01-2021 வரை நீட்டிப்பு - தமிழக அரசு...




50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் பட்டியல் கொண்ட அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு... முதலமைச்சரின் அறிக்கை - 20-03-2020...

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் போது 13.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையின் படி 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகள் தொடங்கிடவும், 10 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்திடவும் ஆணையிட்டார். மேலும் 15 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் ஆணையிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 20.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் 15 நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 28.12.2020 அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியான அரசாணையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 25 தொடக்கப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியானது. எனவே 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் பட்டியல் கொண்ட அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இணைப்பு: 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை - 20-03-2020...

>>> 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கை - நாள்: 20-03-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 பள்ளிகள் தொடங்கப்பட்டமை, 10 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டமைக்கான அறிக்கை...


>>> 2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 பள்ளிகள் தொடங்கப்பட்டமை, 10 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டமைக்கான அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...