இடுகைகள்

Upgrade லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டில் புதிதாக 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024...

படம்
 புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகள்  மாநகராட்சிகளாக தரம் உயர்வு... தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சி... தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் அறிவிப்பு... 🛑புதுக்கோட்டை 🛑நாமக்கல் 🛑திருவண்ணாமலை 🛑காரைக்குடி 4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு >>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின்

பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம் (Form to upgrade school)...

படம்
>>> பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம் (Form to upgrade school)...

2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளை தரம் உயர்த்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 257/ B3/ 2021, நாள்: 10-01-2022 (இணைப்பு: 2019-20ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த கோரும் பள்ளிகளின் பட்டியல்) [Proceedings of the State Project Director for Upgrading Schools for the academic year 2022-23 (Attachment: List of schools seeking upgrading for the academic year 2019-20)]...

படம்
>>> 2022-23 ஆம் கல்வியாண்டில்  பள்ளிகளை தரம் உயர்த்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 257/ B3/ 2021, நாள்: 10-01-2022 (இணைப்பு: 2019-20ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த கோரும் பள்ளிகளின் பட்டியல்) [Proceedings of the State Project Director for Upgrading Schools for the academic year 2022-23 (Attachment: List of schools seeking upgrading for the academic year 2019-20)]... >>>  பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம்...

புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education based on the opening of new Elementary schools and the upgrading of Elementary schools to Middle schools) ந.க.எண்: 000444/கே4/2021, நாள்: 10-01-2022...

படம்
  >>> புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education based on the opening of new Elementary schools and the upgrading of Elementary schools to Middle schools) ந.க.எண்: 000444/கே4/2021, நாள்: 10-01-2022...

மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்பட தாலுகா மருத்துவமனைகள் பட்டியல் (List of Taluk Hospitals to be upgraded as District Head Quarters Government Hospitals)...

படம்
 மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளாகத்  தரம் உயர்த்தப்பட தாலுகா மருத்துவமனைகள் பட்டியல் (List of Taluk Hospitals to be upgraded as District Head Quarters Government Hospitals)...

கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி மற்றும் கரூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு - அரசிதழ் வெளியீடு (Cuddalore, Kanchipuram, Sivakasi and Karur Municipalities upgraded to City Corporations - Ordinance - Gazette Publication No.494, Dated: 21-10-2021)...

படம்
>>> கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி மற்றும் கரூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு - அரசிதழ் வெளியீடு (Cuddalore, Kanchipuram, Sivakasi and Karur Municipalities upgraded to City Corporations - Ordinance - Gazette Publication No.494, Dated: 21-10-2021)...

திருவள்ளூர்‌ மாவட்டம்‌- பொன்னேரி, திருநின்றவூர்‌, கடலூர்‌ மாவட்டம்‌-திட்டக்குடி, வடலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌- அதிராம்பட்டினம்‌, தூத்துக்குடி மாவட்டம்‌ - திருச்செந்தூர்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌- கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர்‌ மற்றும்‌ மதுக்கரை, கரூர்‌ மாவட்டம்‌ - பள்ளப்பட்டி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌ - திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்குதல்‌ - உத்தேச முடிவு - ஆணைகள்‌ வெளியிடப்படுகிறது (Tiruvallur District - Ponneri, Thiruninravur, Cuddalore District - Thittakkudi, Vadalur, Thanjavur District - Adirampattinam, Thoothukudi District - Tiruchendur, Coimbatore District - Karumatthampatti, Karamadai, Kudalur & Madhukkarai, Karur District Pallapatti & Tiruppur District - Thirumurugan Poondi - Establishment of 12 Town Panchayats as Municipalities - Proposed decision - Orders issued)- நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ (தேர்தல்‌) துறை அரசாணை (நிலை) எண்‌.81, நாள்‌: 14.10.2021...

படம்
 திருவள்ளூர்‌ மாவட்டம்‌- பொன்னேரி, திருநின்றவூர்‌, கடலூர்‌ மாவட்டம்‌-திட்டக்குடி, வடலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌- அதிராம்பட்டினம்‌, தூத்துக்குடி மாவட்டம்‌ - திருச்செந்தூர்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌- கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர்‌ மற்றும்‌ மதுக்கரை, கரூர்‌ மாவட்டம்‌ - பள்ளப்பட்டி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌ - திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்குதல்‌ - உத்தேச முடிவு - ஆணைகள்‌ வெளியிடப்படுகிறது (Tiruvallur District - Ponneri, Thiruninravur, Cuddalore District - Thittakkudi, Vadalur, Thanjavur District - Adirampattinam, Thoothukudi District - Tiruchendur, Coimbatore District - Karumatthampatti, Karamadai, Kudalur & Madhukkarai, Karur District Pallapatti & Tiruppur District - Thirumurugan Poondi - Establishment of 12 Town Panchayats as Municipalities - Proposed decision - Orders issued)- நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ (தேர்தல்‌) துறை அரசாணை (நிலை) எண்‌.81, நாள்‌: 14.10.2021... >>> அரசாணை (நிலை) எண்‌.81, நாள்‌: 14.10.2021

கரூர் மாவட்டம் புகளூர் பேரூராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி, நகராட்சிகளாக தரம் உயர்வு - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை அரசாணை(நிலை) எண்: 83, நாள்: 14-10-2021 வெளியீடு (Karur District Pugalur Town Panchayat and Kanyakumari District Kollangode Town Panchayat, Upgradation as Municipalities - Department of Municipal Administration and Drinking Water Supply (Election) G.O. Released)...

படம்
 கரூர் மாவட்டம் புகளூர் பேரூராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி, நகராட்சிகளாக தரம் உயர்வு - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை அரசாணை(நிலை) எண்: 83, நாள்: 14-10-2021 வெளியீடு (Karur District Pugalur Town Panchayat and Kanyakumari District Kollangode Town Panchayat, Upgradation as Municipalities - Department of Municipal Administration and Drinking Water Supply (Election) G.O. Released)... >>> அரசாணை(நிலை) எண்: 83, நாள்: 14-10-2021...

33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், கரூர் மாவட்டம் பள்ளபட்டி உள்ளிட்ட 33 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிகளாக தரம் உயர்வு...

படம்
 33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், கரூர் மாவட்டம் பள்ளபட்டி உள்ளிட்ட 33 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிகளாக தரம் உயர்வு...

வரும் கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு...

படம்
 பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவுத் திட்டத்துக்காக ( 2021-22 ) , தரம் உயர்த்த வேண்டிய அரசுப் பள்ளிகளின் பட்டியல் தேவைப்படுகிறது. எனவே , தர உயர்வுக்குத் தகுதியான நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்து , இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும்.  மேலும் , தேர்வான பள்ளிகளில் , நிர்ணயிக்கப்பட்ட நிலப் பரப்பு உள்ளிட்ட தகுதிகளைப் பரிசீலித்து , கருத்துரு அடங்கிய அறிக்கையையும் காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும் . இதில் , எவ்விதப் புகார்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு....

படம்
  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 9 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை  எண்: 23, நாள்: 08-02-2021 வெளியீடு... >>> அரசாணை (நிலை) எண்: 23, நாள்: 08-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 19 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு...

படம்
  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விதி எண்.110-இன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்பு – 19 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை நிலை உயர்த்துதல் – நிருவாக ஒப்பளிப்பு செய்து அரசாணை எண்: 22, நாள்: 08-02-2021 வெளியீடு... >>> அரசாணை (நிலை) எண்: 22, நாள்: 08-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2020-21ஆம் ஆண்டில் 40 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது... அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 18-01-2021...

படம்
 2020-21ஆம் ஆண்டில் 40 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது... 40 High Schools to Hr Sec Schools Upgradation - Schools List Published... GO NO : 11 , DATE : 18.01.2021 ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 13.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் :  " 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் "  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 20.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் . " ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக , 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள

2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது... அரசாணை (நிலை) எண்: 10, நாள்: 18-01-2021...

படம்
 2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது... 35 Middle Schools to High School Upgradation - Schools List Published... ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் 13.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது . " வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ” மேலும் , இவ்விதியின் கீழ் 20.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . " தற்போது ஏற்கெனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும். 2020-21 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவ

50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் பட்டியல் கொண்ட அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு... முதலமைச்சரின் அறிக்கை - 20-03-2020...

படம்
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் போது 13.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையின் படி 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகள் தொடங்கிடவும், 10 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்திடவும் ஆணையிட்டார். மேலும் 15 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்றும் ஆணையிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 20.03.2020 அன்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் 15 நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் 30 உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 28.12.2020 அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியான அரசாணையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 25 தொடக்கப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியானது. எனவே 50 நடுநிலைப் பள்ளிக

2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 பள்ளிகள் தொடங்கப்பட்டமை, 10 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டமைக்கான அறிக்கை...

படம்
>>> 2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 பள்ளிகள் தொடங்கப்பட்டமை, 10 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டமைக்கான அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப்பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்துநடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் 10 பள்ளிகளின் பட்டியல்...

படம்
 அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020ன் படி  2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல்... >>>  2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசாணை 134ன் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...

படம்
  தொடக்கக்கல்வி 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் தொடங்கவும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020ன் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020989/ கே4/ 2019, நாள்: 08-01-2021... >>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020989/ கே4/ 2019, நாள்: 08-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2020 - 2021ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் தொடங்கவும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் அரசாணை வெளியீடு...

படம்
 தொடக்கக்கல்வி 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் தொடங்கவும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020 வெளியீடு... >>> அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரப்பட்டுள்ள நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல்... (மாநிலம் முழுவதும்)

  >>> Click here to Download DSE- Proposed Upgraded High Schools List(From Middle Schools)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...