>>> முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல்...
>>> Click here to Download List of Tamil Nadu Cabinet headed by Chief Minister Mr.M.K.Stalin ...
>>> முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல்...
>>> Click here to Download List of Tamil Nadu Cabinet headed by Chief Minister Mr.M.K.Stalin ...
மேஷம்
மே 06, 2021
தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். வாதத்திறமையால் லாபம் அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் உங்களின் செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்கிடையே அன்பு மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : முதலீடுகள் அதிகரிக்கும்.
பரணி : லாபகரமான நாள்.
கிருத்திகை : செல்வாக்கு உயரும்.
---------------------------------------
ரிஷபம்
மே 06, 2021
வெளிநாடு தொடர்பான விஷயங்கள் சற்று காலதாமதத்திற்கு பின்பே நிறைவேறும். மனதில் இனம்புரியாத பதற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது சிறப்பு. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாரிசுகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
---------------------------------------
மிதுனம்
மே 06, 2021
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்திறமை மற்றும் அனைவரையும் அனுசரித்து செல்லும் குணத்தினால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கௌரவப் பதவிகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் மேம்படும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
மே 06, 2021
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். விளையாட்டாகப் பேசும் சில வார்த்தைகள் கூட பிரச்சனைகளாக உருவாகக்கூடும் என்பதால் நிதானம் வேண்டும். கடன் தொடர்பான செயல்பாடுகளால் மனவருத்தங்கள் நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : நிதானம் தேவை.
ஆயில்யம் : மனவருத்தங்கள் நேரிடும்.
---------------------------------------
சிம்மம்
மே 06, 2021
உடல் சோர்வினால் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். வாக்குவாதங்களின் மூலம் சில கசப்புகள் ஏற்பட்டாலும் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையையும், சாமர்த்தியமும் மேம்படும். நண்பர்களுடன் உரையாடும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : காலதாமதம் ஏற்படும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : சாமர்த்தியம் மேம்படும்.
---------------------------------------
கன்னி
மே 06, 2021
ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மூலம் உயர்கல்வி தொடர்பான கவலைகள் குறையும். மனைவியின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மருந்துப்பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் நண்பர்களின் உதவிகளால் லாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : கவலைகள் குறையும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : லாபம் மேம்படும்.
---------------------------------------
துலாம்
மே 06, 2021
விருப்பமானவர்களுக்காக சில உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். உங்களின் மீதான அவப்பெயர்கள் நீங்கி நற்பெயர் உண்டாகும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்புகள் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : நற்பெயர் உண்டாகும்.
சுவாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
விருச்சகம்
மே 06, 2021
பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் பொழுது மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரமும், மேன்மையும் உண்டாகும். திட்டமிட்ட சில காரியங்களில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : நன்மை உண்டாகும்.
அனுஷம் : தெளிவு கிடைக்கும்.
கேட்டை : மேன்மையான நாள்.
---------------------------------------
தனுசு
மே 06, 2021
உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : உறவுநிலை மேம்படும்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : லாபம் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
மே 06, 2021
நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எந்தவொரு வேலையிலும் முழு கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தினரை அனுசரித்து செல்லவும். விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போது கவனத்துடன் ஈடுபடவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : காரியங்கள் நிறைவேறும்.
திருவோணம் : தன்னம்பிக்கை மேம்படும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
கும்பம்
மே 06, 2021
உறவினர்களிடமிருந்து வரும் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான எண்ணங்கள் மேம்படும். உடல் தோற்றப்பொலிவு மற்றும் அதற்குண்டான பயிற்சிகளை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : விழிப்புணர்வு அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
மே 06, 2021
மனதில் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சகோதரர்களினால் சுபவிரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : குழப்பமான நாள்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : சுபவிரயங்கள் உண்டாகும்.
---------------------------------------
குரூப் ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும், மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர அரசாணை G.O.Ms.No: 367, Dated: 05-05-2021 வெளியீடு...
இந்த உத்தரவுகள் 06-05-2021 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு...
>>> Click here to Download G.O.Ms.No: 367, Dated: 05-05-2021...
மே 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை G.O.Ms.No: 364, Dated: 03-05-2021 வெளியீடு...
>>> Click here to Download G.O.Ms.No: 364, Dated: 03-05-2021...
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் SSA திட்டத்தின் கீழ் பணிபுரியும் 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 5146 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை 3 ஆண்டுகளுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி அரசாணை (1டி) எண்: 63, நாள்: 05-05-2021 வெளியீடு...
>>> அரசாணை (1டி) எண்: 63, நாள்: 05-05-2021...
பள்ளிக் கல்வி - 05.05.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க. எண்: 034771/ சி3/ இ1/ 2019, நாள்: 05-05-2021...
பள்ளிக் கல்வி - ஓய்வு பெற உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோரின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து தொகை பெறுவதற்கான கருத்துருக்கள் அனுப்புவது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 29083/ எச் / இ3/ 2020, நாள்: 12-03-2021, School Education Department Government Letter No.3008/ SE2(1) / 2020-1, Dated: 23-02-2021, SchoolEducation Department Government Letter No.3588/ SE1(1) / 2020-1, Dated: 25-02-2021 & Accountant General (A & E) Letter No.FMI / IV/ 2020-2021 / 155/ 47015, Dated: 08-02-2021...
1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...