பள்ளிக் கல்வி இயக்குநர் அதிகாரத்தை பள்ளிக் கல்வி ஆணையரிடம் ஒப்படைத்ததை எதிர்த்த வழக்கு - தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - அதிகாரிகள் நியமனத்தில் அரசின் முடிவுகளில் தலையிட முடியாது என அறிவிப்பு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...
பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 028754/ அ3/ இ1/ 2021, நாள்: 23-06-2021...
>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 028754/ அ3/ இ1/ 2021, நாள்: 23-06-2021...
தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி - கனிமொழி எம்.பி. வழங்கினார்...
தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி - கனிமொழி எம்.பி. வழங்கினார்...
ஆதி திராவிடர் நலம் - தேவேந்திர குல வேளாளர் - 7 பட்டியலின உட்பிரிவுகள் இணைக்கப்பட்டது - அரசாணையின் படி சான்றிதழ் வழங்கக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் உத்தரவு & அரசாணை...
ஆதி திராவிடர் நலம் - தேவேந்திர குல வேளாளர் - 7 பட்டியலின உட்பிரிவுகள் இணைக்கப்பட்டது - அரசாணையின் படி சான்றிதழ் வழங்கக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் கடிதம்...
ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் கடிதம் ந.க.எண்: ஏ4/ 5077/ 2019, 21-06-2021...
அரசாணை (G.O.Ms.No.: 50, Dated: 01-06-2021...)
இணைப்பு I : இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை : THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER AMENDMENT ACT, 2021, No.18 of 2021, Dated: 13-04-2021...
இணைப்பு II: தமிழ்நாடு பட்டியல் பிரிவினரின் திருத்தப் பட்டியல்...
>>> இவை அனைத்தும் கொண்ட ஒருங்கிணைந்த PDF கோப்பினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு...
💢நெல்லை ஹைகிரவுண்ட் மு.ந.அப்துர் ரஹ்மான் மேல் நிலைப்பள்ளி தாளாளர் முகமது நாசர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
💢எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் பயில்கின்றனர். 18 ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர்.
💢2019-ல் பள்ளிக்கல்வித்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 வகுப்புகளில் தமிழ் வழி பிரிவுக்கு இணையாக ஆங்கில வழி பிரிவு தொடங்க அனுமதி வழங்கியது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பிரிவு தொடங்கப்பட்டது.
💢ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும், அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததை ரத்து செய்யவும், பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி கோரி முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
💢அவரது உத்தரவை ரத்து செய்து ஆங்கில வழி பிரிவுக்கு ஆசிரியர் நியமனத்துக்கும், கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
💢இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
💢ஒவ்வொரு பள்ளியையும் தனி அலகாக கருத வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் இருக்க வேண்டும். ஆசிரியர் நியமனம் தொடர்பாக மனு அளிக்கும் போது, அந்த மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை சமன் செய்யத பிறகே புதிய ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
💢இதன் அடிப்படையில் மனுதாரர் அனுப்பிய மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
💢இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
SBI ATMல் CASH DEPOSIT இயந்திரங்களில் பணம் எடுக்க தடை:- SBI தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா அறிவிப்பு...
SBI ATMல் CASH DEPOSIT இயந்திரங்களில் பணம் எடுக்க தடை:- SBI தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா அறிவிப்பு...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Attention Sabarimala Devotees - Devasam Board Notice
சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...