கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NSP இணையதளத்தில் Institute Nodal Officer & Institute Head விவரங்களைப் பதிவேற்றம் செய்ய முகாம் - முதன்மைக் கல்வி அலுவலர் செயலமுறைகள் & பள்ளி அங்கீகார சான்றிதழ் படிவம்(School Recognition Certificate Format)...

>>> முதன்மைக் கல்வி அலுவலர் செயலமுறைகள்...

>>> பள்ளி அங்கீகார சான்றிதழ் படிவம்(School Recognition Certificate Format)...

பள்ளிகளுக்கான அங்கீகாரம் இணைய வழியில் வழங்குதல் - அலுவலர்கள் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய கால அளவு நிர்ணயம் - அரசாணை( G.O.Ms.No.132, Dated:07-09-2021 ) வெளியீடு (Issuance of Accreditation for Schools Online - Timeline for Officers to Review Applications )...

>>> Click here to Download G.O.Ms.No.132, Dated:07-09-2021...

B.V.Sc., B.Tech., உள்ளிட்ட கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர அக்டோபர் 8-ம் தேதி வரை tanuvas.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்...

 B.V.Sc., B.Tech., உள்ளிட்ட கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர அக்டோபர் 8-ம் தேதி வரை tanuvas.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

NRI மாணவர்கள் நாளை முதல் நவம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

B.V.Sc., B.Tech., உள்ளிட்ட கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு...

NRI மாணவர்கள் நாளை முதல் நவம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை - 600 051 2021-2022 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை (பிவிஎஸ்ஸி & ஏஎச் மற்றும் பிடெக்) செய்தி குறிப்பு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான (கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH), உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Food Technology), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Poultry Technology) மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech - Dairy Technology) ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 09.09.2021 காலை 10.00 மணி முதல் 08.10.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்படுகின்றன. 

அயல்நாடு வாழ் இந்தியர் (NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) மாணவர்கள் 09.09.2021 காலை 10.00 மணி முதல் 08.11.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை (Online application) சமர்ப்பிக்கலாம். 

இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றம் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் காணலாம்.

அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SMCக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்க மாநிலத் திட்ட இயக்குனர் கடிதம்(New zero balance account for SMC/SMDC in School Education - SPD Proceedings Letter R.c.No.1702/ F1/ SS/2021, Dated: 06-09-2021)...

 Samagra Shiksha - PFMS - Revised Procedure for Release of funds Centrally sponsored Scheme -  Opening of zero balance amount in new Savings Bank Account upto all Levels - Requested - Regarding...

>>> Click here to Download SPD Proceedings Letter R.c.No.1702/ F1/ SS/2021, Dated: 06-09-2021...

01-01-2020 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சதவீதத்தில், ஈட்டிய விடுப்பு மற்றும் பணிக்கொடை கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான மத்திய அரசின் செயல்முறைகள் (Office Memorandum of Ministry of Finance, Government of India, No.1(5)/E.V./2020, Dated: 07-09-2021, Important Order for those who retired between 01/01/2020 to 30/06/2021 - Calculation Gratuity and Cash payment in lieu of Leave - Regarding)...

>>> Click here to Download Office Memorandum of Ministry of Finance, Government of India, No.1(5)/E.V./2020, Dated: 07-09-2021...

Hi-Tech Lab & Basic ICT EMIS Training - நான்காம் நாள் Hands on Assignment...

>>>  Hi-Tech Lab & Basic ICT EMIS Training - நான்காம் நாள் Hands on Assignment...

Hi-Tech Lab & Basic ICT EMIS Training - நான்காம் நாள் பயிற்சிக் காணொளிகள் அனைத்தையும் Download செய்ய...

Hi-Tech Lab & Basic ICT EMIS Training - நான்காம் நாள் பயிற்சிக் காணொளிகள் அனைத்தையும் Download செய்ய...

>>> காணொளிகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...