கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Saving Bank Account லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Saving Bank Account லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? | அதை திரும்ப பெற RBI உங்களுக்கு உதவும்

💰 பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா?

அதை திரும்ப பெற RBI உங்களுக்கு உதவும்!

உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தின் வங்கி கணக்கு 10+ ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்தால், அந்த பணம் RBI-யின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (DEA) நிதியில் இருக்கலாம் — ஆனால் நீங்கள் அதை இன்னும் கோரலாம்.

👉 கோரப்படாத வைப்புகளைச் சரிபார்க்க: https://udgam.rbi.org.in

✅ உங்கள் வங்கியின் எந்தக் கிளைக்கும் செல்லுங்கள்

✅ KYC சமர்ப்பிக்கவும் (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம்)

✅ உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுங்கள் (வட்டியுடன், பொருந்தினால்*)

🔒 ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது - விவரமா இருங்க, விழிப்புடன் இருங்க!

பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்

💰 பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா?

அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்!

உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தின் கணக்கு 10+ ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்தால், அந்த நிதி RBI-யின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (DEA) நிதியில் இருக்கலாம் — ஆனால் நீங்கள் அதை இன்னும் கோரலாம்.

👉 கோரப்படாத வைப்புகளைச் சரிபார்க்கவும்: https://udgam.rbi.org.in

✅ உங்கள் வங்கியின் எந்தக் கிளைக்கும் செல்லுங்கள்

✅ KYC சமர்ப்பிக்கவும் (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம்)

✅ உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுங்கள் (வட்டியுடன், பொருந்தினால்)

🏦 கோரப்படாத வைப்புகள் மீதான சிறப்பு முகாம்கள்: அக்டோபர்–டிசம்பர் 2025

🔒 ஆர்பிஐ சொல்கிறது - விவரமாக இருங்க, எச்சரிக்கையாக இருங்க!

Philips Beard Trimmer for Men | India's No.1 Trimmer | DuraPower Technology | Lasts 4x Longer | Close Trim with Skin Protect Comb | Self Sharpening Blades | Cordless | Charging Indicator | Travel Lock | No Oil Needed | 2 Year Warranty | BT1232/18,Blue

Actual Price: 995

Offer Price : 895

Benefit : Rs. 100

Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47YJyt2

மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரி செய்து அனுப்ப உத்தரவு

Special Cash Incentive - தவறுதலாக உள்ள மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரி செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

Benefits of SGSP Accounts - Treasury Director Letter

வங்கிகளில் பராமரிக்கப்படும் சேமிப்புக் கணக்கை மாநில அரசின் ஊதியத் தொகுப்பு SGSP சேமிப்புக் கணக்காக மாற்றம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள் தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்

Benefits of SGSP Accounts - Treasury Director Letter

Letter from the Director of Treasury and Accounts regarding the special benefits available on converting savings accounts maintained in banks into State Government Salary Package Savings Accounts

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மேற்குறிப்பிட்ட தகவலின் படி அரசு ஊழியர்களுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக ஏற்படக்கூடிய மரணம் மற்றும் ஊனத்திற்கு மட்டுமே விபத்து காப்பீடு ஒரு கோடி வழங்கப்படும். மற்றபடி கொலை, தற்கொலை, பால்வினை நோயால் மரணம், பிரசவகால மரணம், மது அருந்தி விபத்து மரணம், சாலை விதியை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டு மரணம் போன்ற காரணங்களுக்கு விபத்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடையாது.

Bank Account Aadhar Seeding Status Checking Procedure

School Students Bank Account Aadhar Seeding Status Checking Procedure

பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் பதிவு நிலையை சரிபார்க்கும் வழிமுறை

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

மாணவர்களது வங்கிக் கணக்கு எண் விவரங்களை EMISல் பதிவு செய்யும் முறை - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், நாள்: 23-07-2024...

மாணவர்களது வங்கிக் கணக்கு எண் விவரங்களை EMISல் பதிவு செய்யும் முறை - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், நாள்: 23-07-2024...

Bank Account Details Updation in EMIS Website...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பாரத ஸ்டேட் வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கை "SBI RISHTEY" கணக்காக மாற்றுவதால் அவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் நன்மைகள்...

பாரத ஸ்டேட் வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கை "SBI RISHTEY எஸ.பி.ஐ. ரிஸ்டே" கணக்காக மாற்றுவதால் அவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் நன்மைகள்...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசு / ஊராட்சி ஒன்றிய /நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளியில் பராமரிப்பு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-06-2024...

கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கிக்கு மாணவர்கள் கொடுக்க வேண்டிய மாதிரி கடிதம் (Sample letter to be given by the students to the bank for linking the Aadhaar number with the bank account of the scholarship students)...

பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை பெறுவோர் உட்பட கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கிக்கு மாணவர்கள் கொடுக்க வேண்டிய மாதிரி கடிதம் (Sample letter to be given by the students to the bank for linking the Aadhaar number with the bank account of the scholarship students)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) உறுதி செய்யும் வழிமுறை (Process to ensure that Aadhaar number is linked with the student's bank account)...

மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி உறுதி செய்து கொள்ளலாம்...

 மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) உறுதி செய்யும் வழிமுறை (Process to ensure that Aadhaar number is linked with the student's bank account)...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இல்லம் தேடி கல்வித் திட்டம் நிதி செலவினம் சார்ந்து வட்டார வளமையத்தில் தனி வங்கிக்கணக்கு தொடங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Illam Thedi Kalvi Scheme - Financial Expenditure - Opening of a separate bank account in the Block Resource Center - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 23-12-2021...

>>> இல்லம் தேடி கல்வித் திட்டம் நிதி செலவினம் சார்ந்து வட்டார வளமையத்தில் தனி வங்கிக்கணக்கு தொடங்குதல் -  மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Illam Thedi Kalvi Scheme - Financial Expenditure - Opening of a separate bank account in the Block Resource Center - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 23-12-2021...

பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம்(School Management Committee (SMC) - Filled Sample Form for Opening a Savings Bank Account at Canara Bank)...

>>> பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம் - 1 (School Management Committee (SMC) - Filled Sample Form for Opening a Savings Bank Account at Canara Bank)...

>>> பள்ளி மேலாண்மைக் குழு - கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான நிரப்பப்பட்ட மாதிரிப் படிவம் - 2...

>>> கனரா வங்கியில் புதிய SMC சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான மாதிரிப் படிவம் (Canara Bank Savings Bank Account Opening Model Format)...

அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SMCக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்க மாநிலத் திட்ட இயக்குனர் கடிதம்(New zero balance account for SMC/SMDC in School Education - SPD Proceedings Letter R.c.No.1702/ F1/ SS/2021, Dated: 06-09-2021)...

 Samagra Shiksha - PFMS - Revised Procedure for Release of funds Centrally sponsored Scheme -  Opening of zero balance amount in new Savings Bank Account upto all Levels - Requested - Regarding...

>>> Click here to Download SPD Proceedings Letter R.c.No.1702/ F1/ SS/2021, Dated: 06-09-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்