இடுகைகள்

வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.99,999 மோசடி (Fraud of Rs.99,999 from the joint account of Dayanidhi Maran and his wife)...

படம்
தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.99,999 மோசடி (Fraud of Rs.99,999 from the joint account of Dayanidhi Maran and his wife)... தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்து மோசடி என புகார் தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகார் ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தகவல் OUR PRIVATE DATA IS NOT SAFE IN Digital India! On Sunday, ₹99,999 was stolen from my AxisBank personal savings account through a net banking transfer via IDFCFIRSTBank-@BillDesk, bypassing all normal safety protocols. An OTP, the standard protocol for such transactions, was neither generated nor received by my linked mobile number. Instead, a call was made to the account's joint holder - my wife's nu

IBPS - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் PO (Probationary Officers) பதவிகளுக்கான 3049 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு வாரியம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 28 (IBPS Probationary Officers 2023 Notification Out for 3049 Vacancies - IBPS PO 2023 Notification PDF)...

படம்
IBPS - தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் PO (Probationary Officers) பதவிகளுக்கான 3049 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு வாரியம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 28 (IBPS Probationary Officers  2023 Notification Out for 3049 Vacancies - IBPS PO 2023 Notification PDF)... >>> IBPS Probationary Officers  2023 Notification Out for 3049 Vacancies - IBPS PO 2023 Notification PDF- Click to Download... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... IBPS PO 2023 Notification Out: IBPS PO 2023 Exam is conducted by the Institute of Banking Personnel Selection (IBPS) to select eligible candidates for the post of Probationary Officers in different public sector banks in India. IBPS PO exam is conducted every year since 2011 and is now happening in 2023 in its 13th edition. The IBPS CRP PO/MT CRP-XIII 2023 is for the selection of c

IBPS - INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION - NOTIFICATION - COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS IN PARTICIPATING BANKS (CRP CLERKS-XIII for Vacancies of 2024-25 )...

படம்
>>> INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION - NOTIFICATION - COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS IN PARTICIPATING BANKS (CRP CLERKS-XIII for Vacancies of 2024-25 )... >>> Click Here to Apply... Website: www.ibps.in  In case of queries / complaints please log in to http://cgrs.ibps.in/ >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அரசின் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் UPI வசதி அறிமுகம் (Introduction of UPI facility in all District Central Co-operative Bank Branches of Tamilnadu Government)...

படம்
தமிழ்நாடு அரசின் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் UPI வசதி அறிமுகம் (Introduction of UPI facility in all District Central Co-operative Bank Branches of Tamilnadu Government)...  தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்.. கூட்டுறவு வங்கிகளின் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்... ஏற்கனவே 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம். இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் யுபிஐ வசதி. தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை வழங்க நடவடிக்கை. கூட்டுறவு வங்கிகள் மூலம் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளை பெற முடியும் என விளக்கம். >>> ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது என்ன? (What is Unified Payments Interface (UPI))? >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>

ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...

படம்
ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம்   பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)... வங்கிக் கணக்கில் மோசடி; வாடிக்கையாளர் பணத்தை மீட்க ‘155260’ ஹெல்ப் லைன் அறிமுகம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை... வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘‘வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’’ என்று கூறி, வாடிக்கையாளர்களின் கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்வார்கள். பிறகு, போலி கார்டு தயாரித்து,வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை சுருட்டி விடுவார்கள். இதுகுறித்துபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸாரி

நபார்டு வங்கியில் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு வளர்ச்சி உதவியாளர் பணி (173 பணியிடங்கள்) - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-10-2022 (NABARD BANK - Development Assistant Jobs (173 Posts) for Bachelor's degree Graduates - Last Date to Apply: 10-10-2022)...

>>> நபார்டு வங்கியில் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு வளர்ச்சி உதவியாளர் பணி (173 பணியிடங்கள்) - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-10-2022 (NABARD BANK - Development Assistant Jobs (173 Posts) for Bachelor's degree Graduates - Last Date to Apply: 10-10-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

குறிப்பிட்ட எண்களிலிருந்து அழைப்பு வந்தால் SBI வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் - KYC புதுப்பிப்புகளுக்கான ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் - பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை (Do not engage with these numbers, & don't click on #phishing links for KYC updates as they aren't associated with SBI. #BeAlert & #SafeWithSBI) ...

படம்
  State Bank of India @TheOfficialSBI ·Apr 20 Do not engage with these numbers, & don't click on #phishing links for KYC updates as they aren't associated with SBI. #BeAlert & #SafeWithSBI இந்த எண்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம், மேலும் KYC புதுப்பிப்புகளுக்கான ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், ஏனெனில் அவை SBI உடன் தொடர்புடையவை அல்ல. #எச்சரிக்கையாக இருங்கள் CID Assam @AssamCid · Apr 20 SBI Customers are getting calls from two nos. -+91-8294710946 & +91-7362951973 asking them to click on a phishing link for KYC update.  Requesting all SBI customers not to click on any such phishing/suspicious link. #BeAlert#BeSafe#  @CMOfficeAssam @DGPAssamPolice

பள்ளி மற்றும் அலுவலகங்களின் வங்கி கணக்கு விவரங்கள் கோருதல்(Bank Account Details) - பள்ளிக்கல்வி ஆணையரக (நிதிக்கட்டுப்பாட்டு) அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:051310/PC to FC/ 2021-4, நாள்: 18-11-2021...

படம்
>>> பள்ளி மற்றும் அலுவலகங்களின் வங்கி கணக்கு விவரங்கள் கோருதல்(Bank Account Details) - பள்ளிக்கல்வி ஆணையரக (நிதிக்கட்டுப்பாட்டு) அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:051310/PC to FC/ 2021-4, நாள்: 18-11-2021...

2020-21ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 31944/கே/இ2/2021, நாள்: 26-10-2021...

படம்
>>> 2020-21ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 31944/கே/இ2/2021, நாள்: 26-10-2021...

06-10-2021 & 09-10-2021 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை - வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...

படம்
06-10-2021 மற்றும் 09-10-2021 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...

வங்கிக் கணக்குகளில் ஆட்டோ டெபிட் செய்ய புதிய விதிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்(New rules for auto debit in bank accounts come into effect from October 1st)...

படம்
  வங்கிக் கணக்குகளில் ஆட்டோ டெபிட் செய்ய புதிய விதிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்(New rules for auto debit in bank accounts come into effect from October 1st)... வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆட்டோ டெபிட் செய்யப்படுவதற்கான புதிய கட்டுப்பாடுகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஓடிடி, செல்போன் மற்றும் பிற பயன்பாட்டிற்கான கட்டணத்தை இங்கு பலர் மாதாந்திர முறையில் செலுத்தி வருகின்றனர். ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்கு மேல் இந்த பணத்தை செலுத்த தவறிவிட்டால், கார்டில் உள்ள பணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே ஆட்டோ-டெபிட் செய்யப்படும். சில சமயங்களில், அவசர தேவைக்கு பணம் இருப்பு வைக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே, ஆட்டோ டெபிட் மூலம் தொகை எடுக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் ஆட்டோ டெபிட் முறையில் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்படாது எனும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. அதன்படி ஒரு சேவை முடியப்போகிறது என்றால், 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வாட

அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SMCக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்க மாநிலத் திட்ட இயக்குனர் கடிதம்(New zero balance account for SMC/SMDC in School Education - SPD Proceedings Letter R.c.No.1702/ F1/ SS/2021, Dated: 06-09-2021)...

படம்
  அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் SMCக்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்க மாநிலத் திட்ட இயக்குனர் கடிதம்(New zero balance account for SMC/SMDC in School Education - SPD Proceedings Letter R.c.No.1702/ F1/ SS/2021, Dated: 06-09-2021)...  Samagra Shiksha - PFMS - Revised Procedure for Release of funds Centrally sponsored Scheme -  Opening of zero balance amount in new Savings Bank Account upto all Levels - Requested - Regarding... >>> Click here to Download SPD Proceedings Letter R.c.No.1702/ F1/ SS/2021, Dated: 06-09-2021...

நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான கடன் வரம்பு(Loan Limit to Town Cooperative Bank Staffs) - 6 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்:33372/2021/நவ1, நாள்: 03-08-2021...

படம்
 நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான கடன் வரம்பு - 6 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்:33372/2021/நவ1, நாள்: 03-08-2021... >>> கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்:33372/2021/நவ1, நாள்: 03-08-2021...

'Fixed Deposit' புதுப்பிக்காவிடில் வட்டி குறைப்பு...

படம்
 'பிக்சட் டிபாசிட்' புதுப்பிக்காவிடில் வட்டி குறைப்பு...     'வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை கணக்கிற்கான அவகாசத்தை புதுப்பிக்க தவறினால் அந்த தொகைக்கு சேமிப்பு கணக்கிற்கான வட்டி மட்டுமே வழங்கப்படும்' என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கி வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை நிரந்தர வைப்புத் தொகையாக வங்கிகளில் செலுத்தி இருப்பர். அந்த வைப்புத் தொகை கணக்கிற்கான அவகாசம் முடியும் நிலையில் தானாகவே வங்கிகளில் புதுப்பித்துக் கொள்ளப்படும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி நிரந்தர வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் அவகாசம் முடியும் தருவாயில் வங்கிகளுக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளும் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். அப்படி செய்தால் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வழங்கப்படும். அதேநேரத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கத் தவறினால் அந்த வைப்புத் தொகைக்கான வட்டி சேமிப்பு கணக்குக்கான வட்டியாக குறைக்கப்படும். தற்போது நிரந்தர வைப்புத் தொகைக்கு 5 சதவீத வட்டியும

ஊரக வங்கிகளில் 10729 காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மூலம் நிரப்பப்பட உள்ளது - விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-06-2021...

படம்
 ஊரக வங்கிகளில் 10729 காலியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) ஊரக வங்கிகளில்  கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 10729 1.பணி: Office Assistant (Multipurpose) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 2.பணி: Officer Scale I கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 3.பணி: Officer Scale II கல்வித்தகுதி: (Assistant Manager): ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Officer Scale-II General Banking Officer(Manager): ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Officer Scale-IISpecialist Officers(Manager):  Information Technology Officer: Electronics / Communication / Computer Science / Information Technology பிரிவில் பட்டப்படிப்புடன் பணி அன

பொதுத்துறை வங்கிகளின் இணையவழி சேவை வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள்...

படம்
 பொதுத்துறை வங்கிகளின் இணையவழி சேவை வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள்... வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம் என முழு ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை முக்கிய தேவைகளை தவிர வங்கிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல வங்கிகள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளன மற்றும் அவற்றின் ஆன்லைன் சேவைகளை புதுப்பித்துள்ளன, இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கனரா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகியவை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆ

14-06-2021 வரை வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் - தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்...

படம்
 14-06-2021 வரை வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் - தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்...

தமிழகத்தில் நாளை (24-05-2021) முதல் வங்கிகள் செயல்பாடுகளில் மாற்றம் - மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு...

படம்
 தமிழகத்தில் 24-05-2021 முதல் வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும் - மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு... Business Hours of the Banks in Tamilnadu.(24.05.2021 to 30.05.2021)... >>> Click here to Download State Level Banker's Committee - Tamilnadu Announcement...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...