கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
வடகிழக்கு பருவமழை மற்றும் 09-11-2021 அன்று வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த மண்டலத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் ஆலோசனை - செய்தி வெளியீடு எண்:1049, நாள் : 06-11-2021...
வடகிழக்கு பருவமழை மற்றும் 09-11-2021 அன்று வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த மண்டலத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் ஆலோசனை - செய்தி அறிக்கை வெளியீடு...
இந்திய கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் பொருட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings Joint Director of School Education R.C.No.054543/M/S2/2021, Dated: 28-10-2021)...
இந்திய கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் பொருட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings Joint Director of School Education R.C.No.054543/M/S2/2021, Dated: 28-10-2021)...
கனமழை காரணமாக இன்று (08-11-2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...
கனமழை - 23 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 08.11.2021
கனமழை காரணமாக ,
1.கள்ளகுறிச்சி,
2.ராணிப்பேட்டை
3.வேலூர்,
4.நாமக்கல்
5.அரியலூர்
6.பெரம்பலூர்
7 . திருச்சி
8. நாகை
9. கரூர்
10. புதுக்கோட்டை
11. திருவாரூர்
ஆகிய 11 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
1. திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரி )
2. சேலம் ( பள்ளி, கல்லூரி )
3.திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி )
4..மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி)
5.தஞ்சை ( பள்ளி, கல்லூரி)
6..விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி)
7. கடலூர் ( பள்ளி, கல்லூரி)
8..சென்னை ( பள்ளி, கல்லூரி)
9..செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி)
10. காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி)
11. .திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி)
12. சிவகங்கை ( பள்ளி, கல்லூரி)
ஆகிய 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
---------
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிப்பு- முதல்வர் அறிவிப்பு...
கரூர் மாவட்டத்தில் இன்று (8.11.2021) அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர்
சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...
கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்கள்...
1.*சென்னை*
2. *திருவள்ளூர்*
3 .*காஞ்சிபுரம்*
4 .*செங்கல்பட்டு*
5 .*கடலூர்*
8 .*கள்ளக்குறிச்சி*
9. *ராணிப்பேட்டை*
10. *வேலூர்*
11 *நாமக்கல்*
12 *தஞ்சாவூர்*
13 *திருவண்ணாமலை*
14 *சேலம்*
15.*அரியலூர்*
16.*பெரம்பலூர்*
தமிழ்நாட்டில் 10 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை (G.O.No:4351 PUBLIC ( SPECIAL) DEPARTMENT, DATED: 06-11-2021) வெளியீடு...
தமிழ்நாட்டில் 10 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை வெளியீடு...
🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
G.O.No:4351 PUBLIC ( SPECIAL) DEPARTMENT, DATED: 06-11-2021
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
🤝🏻🤝🏻 *சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து தமிழக அரசு பணியிடத்துக்கு மாறுதலாகி வந்து அமுதா ஐ.ஏ.எஸ்.,க்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
🛖🏠🛖🏠 *ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்.
💵💵 *தொழில்துறையின் முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம்.
🚆🛶🚁 *தொழில்துறையின் கூடுதல் முதன்மைசெயலாளராக கிருஷ்ணன் நியமனம்
🚌🚌🚕 *ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் முதன்மை செயலாளராக இருந்த கோபால், போக்குவரத்துறை முதன்மை செயலாளராக நியமனம்.
💐💐 *பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த சந்தீப் சாக்ஷனோ, நீர்வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம்.
💐💐 *போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம்.
💐💐 *விளையாட்டு மேம்பாடு முதன்மைசெயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, எரிசக்தி துறை செயலாளராக நியமனம்
💐💐 *எரிசக்தி துறை செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறிதுறை முதன்மை செயலாளராக நியமனம்.
💐💐 *கைத்தறி துறை, கைவினைப் பொருட்கள் ,காதி மற்றும் ஜவுளி த்துறை முதன்மை செயலாளராக இருந்த செல்வி அபூர்வா இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக நியமனம்.
💐💐 *கைத்தறி மற்றும் ஜவுளித் துறை முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், நில சீர்திருத்த துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
>>> CLICK HERE TO DOWNLOAD G.O.No:4351 PUBLIC ( SPECIAL) DEPARTMENT, DATED: 06-11-2021...
கனமழை காரணமாக இன்றும்(08.11.2021) நாளையும் (09.11.2021) நடைபெறவிருந்த எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு...
கனமழை காரணமாக இன்றும்(08.11.2021) நாளையும் (09.11.2021) நடைபெறவிருந்த எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு...
>>> அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம் ந.க.எண்.011220/டி/ 2021, நாள் :07.11.2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...