கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டம் (NMMS) தேர்வுக்கு 12-01-2022 முதல் 27-01-2022 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி: 05-03-2022 - அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியீடு (You can apply for NMMS exam from 12-01-2022 to 27-01-2022. Examination Date: 05-03-2022 - Announcement by the Director of Government Examinations)...
14-01-2022 முதல் 18-01-2022 (பொங்கல் முதல் தைப்பூசம்)வரை 5 நாட்கள் விடுமுறை - அரசாணை (1டி) எண்:14, நாள்: 11-01-2022 வெளியீடு (5 days holiday from 14-01-2022 to 18-01-2022 (Pongal to Thaipusam) - G.O. Released)...
பொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து 17-01- 2022 திங்கட்கிழமை அரசு உள்ளூர் விடுமுறை. அதற்கு பதிலாக 29-01-2022 அன்று பணி நாளாக இருக்கும்.
பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியீடு...
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிப்பு...
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 20ஆம் தேதி வரை விடுமுறை அறிக்கப்பட்ட நிலையில் 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.
- தமிழ்நாடு அரசு...
தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை.
அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை.
தமிழகத்தில் 1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை.
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை.
ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
ITK – இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 5 ஆசிரியர்களுக்கு மாவட்ட திட்ட அலுவலகத்தில் முழு நேர மாற்று பணி - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Full time Deputation in District Project Office for 5 Teachers for Illam Thedi Kalvi Scheme - Chief Educational Officer Proceedings)...
ITK – இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 5 ஆசிரியர்களுக்கு மாவட்ட திட்ட அலுவலகத்தில் முழு நேர மாற்று பணி - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Full time Deputation in District Project Office for 5 Teachers for Illam Thedi Kalvi Scheme - Chief Educational Officer Proceedings)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal
பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...