எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான *NMMS* தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு காண தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரங்கள் :
1. வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல் - *12-01-2022* முதல் *27-01-2022* வரை .
2. மாணவர்களின் விவரங்களை தேர்வு கட்டணம் *ரூ. 50* சேர்த்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்கள் மூலம் வட்டார கல்வி அலுவலகத்தில்
*27- 01-2022* ஆம் தேதிக்குள் வழங்கப்படுதல் வேண்டும்.
3. தேர்வுக் கட்டணம் *ரூ. 50* .
4. தேர்வு நாள் : *05-03-2022*
5. விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தளம்