கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் ‘மகிழ் கணிதம்’ பயிற்சியினை சிறப்பாக நிறைவு செய்பவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மூலமாக சான்றிதழ் - மாநிலத் திட்ட இயக்குனர் (Certificate by the District Collector for those who have successfully completed the ‘Magizh Kanitham’ training through the Hi-Tech Labs - Samagra Shiksha State Project Director)...

 


25,000 ஆசிரியா்களுக்கு மெய்நிகா் முறையில் பயிற்சி...


தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கணிதப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு ஆா்வத்துடன் கற்றுக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (‘சமக்ரசிக்ஷா’) சாா்பில் ‘மகிழ் கணிதம்’ என்ற புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இது தொடா்பாக அரசுப் பள்ளிகளில் உள்ள கணித ஆசிரியா்கள் 25,000 பேருக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மெய்நிகா் முறையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 


பள்ளிக் கல்வியில் அனைத்துப் பள்ளிப்பாடங்களிலும் கற்றலில் கணிதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிற பாடங்களை ஒப்பிடுகையில் அதிகப்படியான அழுத்தம் கணிதச் செயல்பாடுகள் செய்வதற்குத் தேவைப்படுகிறது. குழந்தைகள் கணிதத்தில் எண் சாா்ந்த திறமைகளை முனைப்போடு பெறுதல் என்பது புரிதல் திறனை வளா்த்தல் அல்லது மனப்பாடம் செய்தல் ஆகும்.


ஆனால் பெரும்பாலான குழந்தைகள் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்வதால் கணிதம் பற்றிய அச்சம் பள்ளி முன் பருவத்தில் தோன்றி அவை மேலும் வளா்ந்து வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கணிதப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு ஆா்வத்துடன் கற்றுக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (‘சமக்ரசிக்ஷா’) சாா்பில் ‘மகிழ் கணிதம்’ என்ற புதுமையான கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


அச்சமின்றி ஆா்வத்துடன் கற்கலாம்: 

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் 6,948 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு எளிய செயல்பாடுகள் மூலமாக கணிதப் பாடத்தைக் கற்பிக்க ஏதுவாக ‘மகிழ் கணிதம்’ என்ற செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கணிதப் பாட வகுப்பானது வழக்கமானதாக அல்லாமல் கணிதப் பாடப்பொருளை எளிமையான மற்றும் சிறு சிறு செயல்பாடுகள் மூலமாக கற்பிப்பதன் மூலம் அவா்கள் கணிதப் பாடத்தை அச்சமின்றி மகிழ்வுடனும், எளிதாகப் புரிந்து கொண்டும், ஆா்வத்துடனும் கற்க வழிவகை செய்வதே ‘மகிழ் கணிதம்’ கற்பித்தல் முறையின் நோக்கமாகும். 


இது தொடா்பாக 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கற்பிக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணித ஆசிரியா்களுக்கு ‘மகிழ் கணிதம்’ தொடா்பான பயிற்சி முதல் கட்டமாக ஜன.20, 21 ஆகிய இரு நாள்கள் வழங்கப்படவுள்ளது.


இந்தப் பயிற்சியை அனைத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (‘ஹை-டெக் லேப்’) மூலமாக மட்டுமே ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும். 


ஆட்சியா் மூலம் சான்றிதழ்: 

அனைத்து கணித ஆசிரியா்களும் பயிற்சியில் கலந்து கொள்வதை அந்தந்த மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி நடைபெறும் இரு நாள்களும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து ஆசிரியா்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சியினை சிறப்பாக நிறைவு செய்தவா்களுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியா் மூலமாக சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.


>>> 6முதல் 12ஆம் வகுப்பு வரை கணிதம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரு நாட்கள் மகிழ் கணிதம் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


இன்றைய (15-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 15, 2022




குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : ஆதாயகரமான நாள்.


பரணி : அறிமுகம் கிடைக்கும்.

 

கிருத்திகை : மேன்மையான நாள்.

---------------------------------------

 




ரிஷபம்

ஜனவரி 15, 2022




எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். கவனக்குறைவினால் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  விருப்பம் நிறைவேறும் நாள்.



 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 




கிருத்திகை : உற்சாகமான நாள்.


ரோகிணி : வெற்றி கிடைக்கும்.

 

மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------

 




மிதுனம்

ஜனவரி 15, 2022




பழைய கடன்கள் வசூலாகி திருப்தியை அளிக்கும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.  ஆதாயம் நிறைந்த நாள்.



 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

---------------------------------------

 




கடகம்

ஜனவரி 15, 2022




பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும். உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். செய்தொழில் புரிவோருக்கு வெளியூர் தொடர்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்.  ஓய்வு நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூசம் : தொடர்புகள் கிடைக்கும்.


ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------

 




சிம்மம்

ஜனவரி 15, 2022




பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அரசு துறையை சார்ந்தவர்களால் நன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் வெற்றி வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனைகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.  சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



 

மகம் : நன்மையான நாள்.


பூரம் : சிந்தனைகள் மேம்படும்.

 

உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------

 




கன்னி

ஜனவரி 15, 2022




திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதரர் வகையில் நன்மைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.  சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : வாய்ப்புகள் ஏற்படும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

 

சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 15, 2022




ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த  இன்னல்கள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.  தாமதம் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




சித்திரை : அனுகூலம் உண்டாகும்.


சுவாதி : இன்னல்கள் நீங்கும்.

 

விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------

 




விருச்சிகம்

ஜனவரி 15, 2022




செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தனைகளில் போக்கில் மாற்றம் உண்டாகும்.   அனுபவம் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : நிதானம் வேண்டும்.


அனுஷம் : அனுபவம் உண்டாகும்.

 

கேட்டை : மாற்றமான நாள்.

---------------------------------------

 




தனுசு

ஜனவரி 15, 2022




கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தொழிலில் தடையாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




மூலம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூராடம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------

 




மகரம்

ஜனவரி 15, 2022




அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  பொறுமை வேண்டிய நாள். 




அதிர்ஷ்ட  திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திராடம் : ஆதரவு பெருகும்.


திருவோணம் : துரிதமான நாள். 

 

அவிட்டம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------

 




கும்பம்

ஜனவரி 15, 2022




உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  மேன்மை நிறைந்த நாள்.



 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.


சதயம் :  முடிவுகள் உண்டாகும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------

 




மீனம்

ஜனவரி 15, 2022




புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் ஏற்படும்.  லாபம் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : அதிர்ஷ்டகரமான நாள்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------

 

இன்றைய (14-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 14, 2022



திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். கூட்டு வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள்.  சொத்துக்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : ஆதரவு ஏற்படும். 


பரணி : சிந்தித்து செயல்படவும்.


கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 14, 2022



உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளும், அதை சார்ந்த சிந்தனைகளும் அதிகரிக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




கிருத்திகை : அனுசரித்து செல்லவும். 


ரோகிணி : மாற்றம் ஏற்படும். 


மிருகசீரிஷம் : அறிவு மேம்படும்.

---------------------------------------






மிதுனம்

ஜனவரி 14, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். கால் பாதம் தொடர்பான இன்னல்கள் குறையும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்




மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும். 


திருவாதிரை : அனுகூலமான நாள்.


புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 14, 2022



மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணியில் பாராட்டுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : காரியங்கள் நிறைவேறும்.


பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 14, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




மகம் : கட்டுப்பாடுகள் குறையும்.


பூரம் : அலைச்சல் உண்டாகும்.


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 14, 2022



உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். உத்தியோக பணிகளில் புதுவிதமான முயற்சிகளும், இலக்குகளும் பிறக்கும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


அஸ்தம் : அனுகூலமான நாள்.


சித்திரை : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 14, 2022



 வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலில் மந்தத்தன்மையும், சோர்வும் காணப்படும். வியாபாரம் தொடர்பான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




சித்திரை : சோர்வு உண்டாகும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும்.


விசாகம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 14, 2022



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியான செய்தியும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். வெற்றியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




விசாகம் : வாய்ப்புகள் கைகூடும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 14, 2022



நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதையும் சமாளிக்க கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். உற்சாகமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மூலம் : தீர்வு கிடைக்கும்.


பூராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.


உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 14, 2022



மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சுபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : எண்ணங்கள் கைகூடும்.


அவிட்டம் : திருப்தியான நாள்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 14, 2022



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முடிவு கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி உண்டாகும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


சதயம் : விரயங்கள் உண்டாகும்.


பூரட்டாதி : குழப்பங்கள் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 14, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அமைதியின்மை உண்டாகும். இலக்குகளை நோக்கிய செயல்திட்டத்தை அமைப்பீர்கள். உங்களின் மீது அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : செயல்திட்டத்தை அமைப்பீர்கள்.


ரேவதி : வதந்திகள் ஏற்படும்.

---------------------------------------


TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த 19 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முறையான நியமனம் வழங்கி அரசாணை (நிலை) எண்: 2, நாள்: 13-01-2022 வெளியீடு (G.O. (Ms) No: 2, Dated: 13-01-2022 - Giving formal appointment to 19 District Educational Officers selected by TNPSC and completing the training)...



>>> TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த 19 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முறையான நியமனம் வழங்கி அரசாணை (நிலை) எண்: 2, நாள்: 13-01-2022 வெளியீடு (G.O. (Ms) No: 2, Dated: 13-01-2022 - Giving formal appointment to 19 District Educational Officers selected by TNPSC and completing the training)...

அரசுப் பணியாளர்களின் துறைத்தேர்வு முடிவுகள் இனி E-Bulletin மூலமாகவே வெளியிடப்படும் - அரசிதழ் மூலமாக வெளியிடப்படாது என தகவல் (Departmental Examinations Results of Government Employees will be published through E-Bulletin - will not be published in the Gazette)...



>>> அரசுப் பணியாளர்களின் துறைத்தேர்வு முடிவுகள் இனி E-Bulletin மூலமாகவே வெளியிடப்படும் - அரசிதழ் மூலமாக வெளியிடப்படாது என தகவல் (Departmental Examinations Results of Government Employees will be published through E-Bulletin - will not be published in the Gazette)...


பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம் (Form to upgrade school)...



>>> பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம் (Form to upgrade school)...

2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளை தரம் உயர்த்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 257/ B3/ 2021, நாள்: 10-01-2022 (இணைப்பு: 2019-20ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த கோரும் பள்ளிகளின் பட்டியல்) [Proceedings of the State Project Director for Upgrading Schools for the academic year 2022-23 (Attachment: List of schools seeking upgrading for the academic year 2019-20)]...



>>> 2022-23 ஆம் கல்வியாண்டில்  பள்ளிகளை தரம் உயர்த்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 257/ B3/ 2021, நாள்: 10-01-2022 (இணைப்பு: 2019-20ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த கோரும் பள்ளிகளின் பட்டியல்) [Proceedings of the State Project Director for Upgrading Schools for the academic year 2022-23 (Attachment: List of schools seeking upgrading for the academic year 2019-20)]...


>>>  பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...