கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த இன்றைய (31-12-2022) நாளிதழ் செய்திகள் (Today's (31-12-2022) newspaper news about the Hunger Strike demanding Equal Pay for Equal Work and Rectification of Pay Anamolies of Secondary Grade Teachers)...








 சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த இன்றைய (31-12-2022) நாளிதழ் செய்திகள் (Today's (31-12-2022) newspaper news about the Hunger Strike demanding Equal Pay for Equal Work and Rectification of Pay Anamolies of Secondary Grade Teachers)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (31-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



இன்றைய (31-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 31, 2022




மற்றவர்கள் மீதான கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். வாக்குவன்மையின் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும். தந்தைவழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். சகோதரர் வகையில் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பரணி : சிக்கல்கள் குறையும்.


கிருத்திகை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 31, 2022




தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரோகிணி : தீர்வு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

டிசம்பர் 31, 2022




தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் தேவைகளை  அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். செல்வச்சேர்க்கை உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


திருவாதிரை : அன்யோன்யம் அதிகரிக்கும். 


புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

டிசம்பர் 31, 2022




ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வங்கி தொடர்பான பணிகளில் உதவி கிடைக்கும். அசதி குறையும் நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும். 


பூசம் : அனுபவம் உண்டாகும். 


ஆயில்யம் : உதவி கிடைக்கும். 

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 31, 2022




பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். எதிர்பாராத சிலரது சந்திப்புகளால் மனதளவில் குழப்பம் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் சோர்வு உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மகம் : குழப்பமான நாள்.


பூரம் : அனுசரித்து செல்லவும். 


உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கன்னி

டிசம்பர் 31, 2022




வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணிகளில் சாதகமான சூழல் அமையும். குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


அஸ்தம் : சாதகமான நாள்.


சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




துலாம்

டிசம்பர் 31, 2022




பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான  காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருப்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும். 


சுவாதி : முன்னேற்றம் ஏற்படும். 


விசாகம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

டிசம்பர் 31, 2022




புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். அன்றாட செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். முன்கோபத்தால் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். நிலுவையில் இருந்துவந்த பணிகளை தொடங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். தகவல் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்



விசாகம் : அனுபவம் உண்டாகும்.


அனுஷம் : லாபம் அதிகரிக்கும்.


கேட்டை : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------




தனுசு

டிசம்பர் 31, 2022




பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது நிமிர்த்தமான சிந்தனைகள் பிறக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். சோர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : உதவி கிடைக்கும்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


உத்திராடம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------




மகரம்

டிசம்பர் 31, 2022




வியாபாரம் சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் முயற்சிகள் ஈடேறும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.


திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


அவிட்டம் : அனுபவம் உண்டாகும். 

---------------------------------------




கும்பம்

டிசம்பர் 31, 2022




வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : லாபம் கிடைக்கும்.


சதயம் : மாற்றம் உண்டாகும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மீனம்

டிசம்பர் 31, 2022




வியாபாரத்தில் கூட்டாளிகளை பற்றிய புரிதல் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொலைந்துபோன  சில பொருட்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத  பயணங்களின் மூலம் புதிய அனுபவம் மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : புரிதல் மேம்படும்.


உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.


ரேவதி : அனுபவம் மேம்படும்.

---------------------------------------


நடுநிலைப் பள்ளிகளுக்கான விளையாட்டு & உடற்கல்வி உபகரணங்கள் பட்டியல், எண்ணிக்கை & தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் - மதிப்பீட்டுப் படிவம் (Sports & Physical Education Equipment List for Middle Schools, Quantity & Technical Specifications - Evaluation Format)...

 


>>> நடுநிலைப் பள்ளிகளுக்கான விளையாட்டு & உடற்கல்வி உபகரணங்கள் பட்டியல், எண்ணிக்கை & தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் - மதிப்பீட்டுப் படிவம் (Sports & Physical Education Equipment List for Middle Schools, Quantity & Technical Specifications - Evaluation Format)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



20 இந்திய காவல் பணி (IPS) அலுவலர்கள் பணியிட மாற்றம் - Home Department Police Note No.SC/30/2022, Dated: 30-12-2022 (20 Indian Police Service Officers Transferred)...



>>> 20 இந்திய காவல் பணி (IPS) அலுவலர்கள் பணியிட மாற்றம் - Home Department Police Note No.SC/30/2022, Dated: 30-12-2022 (20 Indian Police Service Officers Transferred)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை - முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி - பேச்சுவார்த்தைக்கு பின் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு (The protest will continue till the meeting with the Chief Minister - No agreement was reached in the talks held with the Minister of School Education Anbil Mahesh - The Minister assured that he will arrange to meet the Chief Minister - After the talks, the General Secretary of the Teachers' Association announced)...


 முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை - முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி - பேச்சுவார்த்தைக்கு பின் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு (The protest will continue till the meeting with the Chief Minister - No agreement was reached in the talks held with the Minister of School Education Anbil Mahesh - The Minister assured that he will arrange to meet the Chief Minister - After the talks, the General Secretary of the Teachers' Association announced)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவம் - கற்றல் விளைவுகள் எண்கள் - அனைத்துப் பாடங்கள் (Ennum Ezhuthum - Term 3 - Learning Outcomes Numbers - All Subjects)...

           

>>> எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவம் - கற்றல் விளைவுகள் எண்கள் - அனைத்துப் பாடங்கள் (Ennum Ezhuthum - Term 3 - Learning Outcomes Numbers - All Subjects)...


எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஜனவரி முதல் வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - January 1st Week)...

           


>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஜனவரி முதல் வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - January 1st Week)...



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஜனவரி முதல் வாரம் - 2022 - மாதிரி 2 (Ennum Ezhuthum Lesson Plan - January 1st Week - Model 2)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“Nature Camps” for Government School Students at Sathyamangalam Tiger Reserve – Ordinance G.O. Ms. No. 9, Dated : 03-01-2025 Issued

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான “இயற்கை முகாம்கள்” - அரசாணை G.O. Ms. No. 9, Dated : 03-01-2025 வெளியீடு Envir...