கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

11-02-2023 அன்று நடைபெறவுள்ள 4 மற்றும் 5ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி - கட்டகங்கள் (Modules for CRC Training to be held on 11-02-2023 for Teachers handling Class 4 & 5)...


>>> 11-02-2023 அன்று நடைபெறவுள்ள 4 மற்றும் 5ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி - முதன்மை ஏதுவாளர் பயிற்சி கட்டகம் (Chief Facilitators Training Module for CRC Training to be held on 11-02-2023 for Teachers handling Class 4 & 5)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - தமிழ் இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - Tamil Bridge Course Training Module)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - ஆங்கிலம் இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - English Bridge Course Training Module)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - கணக்கு இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - Mathematics Bridge Course Training Module)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (11-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (11-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 11, 2023




சவாலான பணிகளையும் திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


 

அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும். 


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 11, 2023




பணி சார்ந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : புரிதல் உண்டாகும்.


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 11, 2023




குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சலும், மகிழ்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : ஒற்றுமை உண்டாகும். 


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 11, 2023




ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்வதால் முன்னேற்றம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் புதுமையான அனுபவம் ஏற்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். இறை சார்ந்த சிந்தனையும், வழிபாடும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூசம் : ஒத்துழைப்பு உண்டாகும். 


ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 11, 2023




உறவினர்களின் வருகை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 


பூரம் : முன்னேற்றமான நாள்.


உத்திரம் : லாபம் கிடைக்கும். 

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 11, 2023




வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றம் ஏற்படும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும். 


சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 11, 2023




மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கேளிக்கை சார்ந்த விஷயங்களால் சேமிப்பு குறையும். சமூகம் தொடர்பான சிந்தனைகளால் மனதில் மாற்றம் பிறக்கும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் இருந்துவந்த பொருளாதார பிரச்சனைகள் குறையும். ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வரவுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : இலக்குகள் பிறக்கும்.


சுவாதி : மாற்றம் உண்டாகும்.


விசாகம் : மதிப்பளித்து செயல்படவும். 

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 11, 2023




தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்வதால் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.  கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் சில முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். இனம்புரியாத சில நினைவுகளின் மூலம் கவலைகள் தோன்றி மறையும். துன்பம் விலகும் நாள்.



அதிர்ஷ்ட  திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும். 


கேட்டை : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 11, 2023




எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : உற்சாகமான நாள்.


பூராடம் : காரியங்கள் நிறைவேறும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 11, 2023




சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான எண்ணங்கள் ஈடேறும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் திருப்தியின்மையான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். சிக்கல் விலகும் நாள்.



அதிர்ஷ்ட  திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


திருவோணம் : சேமிப்பு குறையும். 


அவிட்டம் : திருப்தியின்மையான நாள்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 11, 2023




உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களால் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சதயம் : திறமைகள் வெளிப்படும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 11, 2023




குடும்பத்தில் சிறு சிறு மன வருத்தங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். நிர்வாகப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம். செய்கின்ற முயற்சிகளில் தாமதம் ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு  


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 



பூரட்டாதி : வருத்தங்கள் மறையும்.


உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


ரேவதி : தாமதம் ஏற்படும்.

---------------------------------------


7 மற்றும் 8ஆம் வகுப்பு - கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் - முக்கிய கருத்துகள் தொகுப்பு - அனைத்து பாடங்கள் - ஆங்கில வழி (Standard 7 and 8 - Mathematics, Science & Social Science - Key Concepts Collection - All Lessons - English Medium)...


>>> 7ஆம் வகுப்பு - கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் - முக்கிய கருத்துகள் தொகுப்பு - அனைத்து பாடங்கள் - ஆங்கில வழி (Standard 7 - Mathematics, Science & Social Science - Key Concepts Collection - All Lessons - English Medium)...



>>> 8ஆம் வகுப்பு - கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் - முக்கிய கருத்துகள் தொகுப்பு - அனைத்து பாடங்கள் - ஆங்கில வழி (Standard 8 - Mathematics, Science & Social Science - Key Concepts Collection - All Lessons - English Medium)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்க இருப்பதால் அதே தேதியில் நடக்கவிருந்த இறுதி பருவத்தேர்வுகள் வரும் மே மாதம் 06, 07 தேதிகளுக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (As the Tamil Nadu Teacher Eligibility Test (TET) will be held on February 11 and 12, the final term exams scheduled to be held on the same date have been postponed to May 06 and 07 - Tamil Nadu Open University)...

 பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்க இருப்பதால் அதே தேதியில் நடக்கவிருந்த இறுதி பருவத்தேர்வுகள் வரும் மே மாதம் 06, 07 தேதிகளுக்கு ஒத்திவைப்பு -  தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (As the Tamil Nadu Teacher Eligibility Test (TET) will be held on February 11 and 12, the final term exams scheduled to be held on the same date have been postponed to May 06 and 07 - Tamil Nadu Open University)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





மாணவர்கள் படியில் தொங்கியபடி அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணித்தால் உடனடியாக பேருந்தை நிறுத்தி, மாணவர்களுக்கு நடத்துநர் அறிவுறுத்த வேண்டும் - நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு (If students are hanging on the steps or traveling unsafely, the bus should be stopped immediately and the conductor should advise the students - If the situation is out of control, a police report can be lodged - Transport Department notification)...

 மாணவர்கள் படியில் தொங்கியபடி அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணித்தால் உடனடியாக பேருந்தை நிறுத்தி, மாணவர்களுக்கு நடத்துநர் அறிவுறுத்த வேண்டும் - நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு (If students are hanging on the steps or traveling unsafely, the bus should be stopped immediately and the conductor should advise the students - If the situation is out of control, a police report can be lodged - Transport Department notification)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எண்ணும் எழுத்தும் - பாடக்குறிப்பு - நிரப்பும் வகையிலான படிவங்கள் - பாடவாரியாக (Ennum Ezhuthum – Notes of Lesson – Fill-in-Type Forms - Subject wise)…

   

>>> எண்ணும் எழுத்தும் - பாடக்குறிப்பு - நிரப்பும் வகையிலான படிவங்கள் - பாடவாரியாக (Ennum Ezhuthum – Notes of Lesson – Fill-in-Type Forms - Subject wise)…






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் - கம்பிப் பந்தலில் முப்பரிமாண வடிவில் தொங்கவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட சொற்களின் தொகுப்பு - எண்ணும் எழுத்தும் (Vowels, Consonants - A set of words made to hang three-dimensionally on a string - Ennum Ezhuthum)...

   

>>> உயிர் எழுத்துக்கள் - கம்பிப் பந்தலில் முப்பரிமாண வடிவில் தொங்கவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட சொற்களின் தொகுப்பு (Vowels - A set of words made to hang three-dimensionally on a string)...



>>> மெய் எழுத்துக்கள் - கம்பிப் பந்தலில் முப்பரிமாண வடிவில் தொங்கவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட சொற்களின் தொகுப்பு (Consonants - A set of words made to hang three-dimensionally on a string)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...