கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Bridge Course லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Bridge Course லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

B.Ed., கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களுக்கு NIOS வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி - DEE Proceedings


B.Ed., கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு NIOS வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி - DEE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தேசிய திறந்த நிலைப் பள்ளி மாநில முதன்மை தொடர்பு அலுவலரின் தெயல்முறைகள், சென்னை – 6. 

 

ந.க.எண் : 13466 / டி 1 / 2025, நாள். 08.08.2025.

.............................

பொருள் : தொடக்கக் கல்வி – NIOS – B.Ed கல்வித் தகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) வழங்கும் 6 மாத கால சான்றிதழ் படிப்பு இணைப்பு பயிற்சி – தகவல் தெரிவித்தல் - ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் - தொடர்பாக

பார்வை : அரசுக் கடிதம் எண். efile/373/MS/2025-1, பள்ளிக் கல்வித் துறை, நாள். 07.08.2025.

.........................


உச்ச நீதிமன்ற வழக்கு எண். MA Dy.No.4303 of 2024க்கு மாண்பமை உச்ச நீதிமன்றம் பின்வருமாறு

"As it appears that a large number of candidates with B.Ed. degree had already been appointed on the basis of eligibility criteria specified by the educational authorities, we do not think it to be equitable to effect their removal. We, accordingly, hold that the judgment delivered by this Bench on 11th August, 2023 shall have prospective operation. But prospective operation of this judgment shall be only for those candidates who were appointed without any qualification or conditions imposed by any Court of Law to the effect that their appointment would be subject to final outcome of the case which might have had been instituted by them and such candidates were in regular employment without any disqualification and were appointed in pursuance of a notice of advertisement where B.Ed. was stipulated to be val valid qualification. Services of only such candidates shall not be disturbed because of this judgment. We make it clear that this benefit is only for the candidates who were appointed prior to the date our judgment was delivered, on 11th August, 2023.


Mere selection of such candidates or their participation in the process will not entitle them for a benefit under our present order. Moreover, the candidates having B.Ed. qualification whose appointments we are protecting in this judgment, will have to undergo a bridge course and we direct the educational authorities to devise such course, which would be applicable for each state and union territory, within a period of one year from today. This course shall he only for those appointees who have been engaged with B.Ed. degree only in the subject-posts under conditions stipulated in the earlier part of this order National Council for Teacher Education shall design such course under overall supervision of the Ministry of Education, Union of India. Upon formulation of such course, the same shall be publicly notified and a timeframe shall also be given within which the respective candidates shall participate therein. Failure of any candidate to participate and complete the course within the timeframe to be given by the concerned educational authorities will invalidate the appointment of such candidate.

We also make it clear that the directions contained in this order shall not be confined to the applicant state only and shall cover all cases which may be pending in different judicial fora in any State or Union territory on the same point of law. The present application stands disposed of in the above terms 

Pending application(s), if any, shall also stand disposed of"

8.4.2024 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



11-02-2023 அன்று நடைபெறவுள்ள 4 மற்றும் 5ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி - கட்டகங்கள் (Modules for CRC Training to be held on 11-02-2023 for Teachers handling Class 4 & 5)...


>>> 11-02-2023 அன்று நடைபெறவுள்ள 4 மற்றும் 5ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி - முதன்மை ஏதுவாளர் பயிற்சி கட்டகம் (Chief Facilitators Training Module for CRC Training to be held on 11-02-2023 for Teachers handling Class 4 & 5)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - தமிழ் இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - Tamil Bridge Course Training Module)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - ஆங்கிலம் இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - English Bridge Course Training Module)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - கணக்கு இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - Mathematics Bridge Course Training Module)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERT வடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge Course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education to implement the Bridge Course for Tamil, English & Mathematics in the Second semester designed by SCERT for the students of Class 4 and 5 in Government/Government Aided Schools) ந.க.எண்: 015839/ கே2/ 2022, நாள்: 23-11-2022...


>>> அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERT வடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge Course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education to implement the Bridge Course for Tamil, English & Mathematics in the Second semester designed by SCERT for the students of Class 4 and 5 in Government/Government Aided Schools) ந.க.எண்: 015839/ கே2/ 2022, நாள்: 23-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


BRIDGE COURSE VIDEOS - 2 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும்...

 



BRIDGE COURSE VIDEOS - 2 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும்...



🎥 BRIDGE COURSE VIDEOS 🎥
   
   அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, 25.05.2021 வரை KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட சுமார் 160 வீடியோக்களையும் 2 முதல் 9 வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் தலைப்பிற்கு உண்டான வீடியோ பாடம் வரும்.

தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...

தொகுப்பு.

G.கார்த்திகேயன்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
அழிஞ்சிவாக்கம்,
கடம்பத்தூர் ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

👇👇👇👇👇👇👇👇👇👇


















ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிற்சி கையேடு குறிப்பேடுகள் மூலம் மாணவர்களை தயார்படுத்த வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

 


Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) Bridge Course புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள் விளக்கங்கள் (22.04.2021 to 10.05.2021) கல்வித்தொலைக்காட்சியில் II வகுப்பு முதல் IX வகுப்பு வரை ஒளிபரப்பு... வகுப்பு, பாடம், நேரம் குறித்த அட்டவணை வெளியீடு...


 Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) Bridge Course புத்தகத்தில் உள்ள பயிற்சித்தாள் விளக்கங்கள் (22.04.2021 to 10.05.2021) கல்வித்தொலைக்காட்சியில் II வகுப்பு முதல் IX வகுப்பு வரை ஒளிபரப்பு... வகுப்பு, பாடம், நேரம் குறித்த அட்டவணை வெளியீடு...


தலைமை ஆசிரியர்கள் Bridge course book மற்றும் work books ஐ வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பெற்று 22.4.21 முதல் 10.5.21 வரை கல்வித் தொலைக்காட்சியில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு நடைபெறும் காணொலி வகுப்புகளில் மாணவர்களை கவனிக்கச் செய்து பின் அது சம்பந்தமான பயிற்சிகளை குறிப்பேடுகளிலும் பயிற்சி புத்தகங்களை நிரப்பியும்  பயிற்சிகள் மேற்கொள்ளச் செய்ய வேண்டும். இது சம்பந்தமான தொலைக்காட்சி காணொளி நிகழ்ச்சிகளுக்கான ஒளிபரப்புப் பட்டியலை அனைத்து மாணவர்களுக்கும் நகல் எடுத்து வழங்கலாம்.  மேலும் விவரம் அறிய கீழ்க்கண்ட Documentsகளைப் பார்க்கவும்...


Bridge course மற்றும் work book காணொலிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை...

இணைப்பு :

ஒளிபரப்பு கால அட்டவணை


>>> Click here to Download - Proceedings of the Director of Elementary Education...


>>> Click here to Download - Bridge Course Material Kalvi TV Programme...


>>> Click here to Download - KALVI TV -STD -DATE - TIME -SUBJECT LIST - PDF...


>>> Click here to Download - Schedule PRIVATE TV CHANNEL LIST - PDF...


>>> Click here to Download - KALVI TV PROGRAM SCHEDULE - PDF ...


>>> Click here to Download - Bridge Course Material Kalvi TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021) - AN- XLS...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம்

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம் CPS ஒழிப்பு இயக்கம் *_மாநில மையம்_* ________________________ *வெள்ளி முலாம் பூசி...