கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

 


மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள்


Manarkeni App Download - DEE Proceedings - Important Things


1. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பயன்படுத்தவும். 


2. கல்வி மேலாண்மை குழுவின் மூலம் செயலியை விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.


3. அனைத்து ஆசிரியர்களும் 21.01.25க்குள் மணற்கேணி செயலி Manarkeni app பதிவிறக்கம் செய்யவும்.


4. QR CODE அனைத்து வகுப்பறைகளையும் ஒட்டப்பட வேண்டும். 

5. பெற்றோர்களின் கைப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.

6. http://manarkeni.tnschool.gov.in இந்த இணையத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு வீடியோக்களை பதிவிறக்கம் செய்து காண்பிக்கலாம். 

7. எத்தனை பெற்றோர்கள் தங்களுடைய கைபேசியில் இச்செயலியை பதவிரக்கம் செய்துள்ளனர் என்பதை கணக்கு வைத்துக் கொள்ளவும். (23.01.25)

7. 20.01.2025 to 25.01.2025 ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்

8. 27.01.2025 to 31.01.2025 பெற்றோர்களுக்கு சிறப்பு முகாம்


 தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Cut-off மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?

 உயர்கல்வி - கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி? Higher Education - How to calculate cut-off marks? மாணவர்கள் அதிகமும் சேரும் பொறியி...