கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (15-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 15, 2023



வாழ்க்கைத் துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


பரணி : மாற்றங்கள் உண்டாகும்.


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 15, 2023



இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். எதிர்பாராத உதவிகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : சோர்வான நாள்.


ரோகிணி : பொறுமை வேண்டும்.


மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 15, 2023



கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். சுபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 


திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும். 


புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------



கடகம்

மார்ச் 15, 2023



வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். செலவுகள் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




புனர்பூசம் : ஒப்பந்தம் சாதகமாகும். 


பூசம் : நம்பிக்கை பிறக்கும்.


ஆயில்யம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 15, 2023



உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : புரிதல் உண்டாகும்.


உத்திரம் : மரியாதை அதிகரிக்கும்.

---------------------------------------



கன்னி

மார்ச் 15, 2023



பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




உத்திரம் : சோர்வு உண்டாகும். 


அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும். 


சித்திரை : புரிதல் மேம்படும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 15, 2023



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


சுவாதி : அனுபவம் கிடைக்கும். 


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 15, 2023



கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




விசாகம் : உதவிகள் கிடைக்கும். 


அனுஷம் : பொறுப்புகள் குறையும். 


கேட்டை : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 15, 2023



பிள்ளைகளுடன் சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தன்னம்பிக்கையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : உதவிகள் கிடைக்கும். 


பூராடம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 


உத்திராடம் : பொறுப்புகள் குறையும். 

---------------------------------------



மகரம்

மார்ச் 15, 2023



தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 15, 2023



உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குறுந்தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : தீர்வு கிடைக்கும்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 15, 2023



இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ளவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். அனுபவ பூர்வமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். கவலைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




பூரட்டாதி : முடிவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : ஆர்வம் மேம்படும்.


ரேவதி : கனிவுடன் செயல்படவும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.03.2023 - School Morning Prayer Activities...

  

 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் : 156

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.


பொருள்:

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் என பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.


பழமொழி :

He who eats crumbs will live a hundred years.


நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான். 


இரண்டொழுக்க பண்புகள் :


1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 


2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்


பொன்மொழி :


ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.


பொது அறிவு :


1. கப்பல் படைத்தலைவர் நம் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?


 அட்மிரல் . 


 2. இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?


 பமீலா தேவி.


English words & meanings :


hammock – a hanging bed between two trees. noun. when I called him he was sleeping in the hammock. வழியிலான தொங்கு மஞ்சம். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


கொத்தமல்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, அதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது எந்த வகையான வைரஸ் தொற்றையும் தவிர்க்க உதவும்.

 எடை இழப்புக்கு கொத்தமல்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதன் விளைவாக, உடலில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.


கணினி யுகம்


Ctrl+Z: It is used to get back the deleted item. For example, if you have deleted the data by mistake, you can press Ctrl+Z to retrieve (Undo) the deleted data. Ctrl + P: Prints a note. 


மார்ச் 15


ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. 


நீதிக்கதை


கருப்பங்கழி!


விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.


ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா? என்றார்.


உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர் என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ அரசே! அவர் உங்களை அவமானப்படுத்துகிறார். அவர், எங்கள் அரசர் பலவீனமானவர். எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார் என்றார்.


இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார் என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான். 


அரசே! என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்? என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, நான் உன்னிடம் பிரியம் வைத்திருப்பதற்குக் காரணமே இதுதான் என்று புகழ்ந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.


இன்றைய செய்திகள்


15.03. 2023


* முன்னாள் மாணவர்களை இணைந்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


* தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின்தேவை 17,647 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.


* கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


* டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் - மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது.


* ரூ.15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறுதிக் கட்ட பரிசீலனை.


* மீண்டும் ஏவுகணை சோதனை - தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா.


* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.


* இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


* புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா.


Today's Headlines


* Education Minister Anbil Mahes has appealed to the headmasters to share their views on carrying out activities for the development of the school along with the former students.


 * Due to the increase in power consumption in Tamil Nadu, the daily power demand has reached a new high of 17,647 MW.  It is expected to increase further in the coming days.


 * Due to the increase in the spread of corona infection, it is necessary to wear face mask and observe personal distance: Information of Minister M. Subramanian.


 * Farmers strike again in Delhi - March 20 begins.


 * Rs 15,000 crore production of 200 BrahMos missiles: Ministry of Defense finalizes final phase


 * Missile Test Again - North Korea Threatens South Korea.


 * After 20 years, India and Australia will meet in the final of a series organized by the International Cricket Council.


 England Open Badminton - Indian player Pranai advances to next round.


 Pro Hockey League: India beat Germany again.


எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - சிறப்புகள் குறித்து மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்துதல் மற்றும் பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துதல் - மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க. எண்: 1680/ B8/ EE-TLM/ SS/ 2022, நாள்: 14-03-2023 (Ennum Ezhuthum - Let's Celebrate Learning - Advocacy to Districts on Specialties and Conduct Parent Programs in Schools - Releasing Funds to Districts Regarding Proceedings from State Project Director Letter No.: 1680/ B8/ EE-TLM/ SS/ 2022, Dated: 14-03-2023)...

 

>>> எண்ணும் எழுத்தும் - கற்றலைக் கொண்டாடுவோம் - சிறப்புகள் குறித்து மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்துதல் மற்றும் பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துதல் - மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க. எண்: 1680/ B8/ EE-TLM/ SS/ 2022, நாள்: 14-03-2023 (Ennum Ezhuthum - Let's Celebrate Learning - Advocacy to Districts on Specialties and Conduct Parent Programs in Schools - Releasing Funds to Districts Regarding Proceedings from State Project Director Letter No.: 1680/ B8/ EE-TLM/ SS/ 2022, Dated: 14-03-2023)...


பகுதி நேரப் பயிற்றுநர்கள் (PTI) - கலந்தாய்வு - மாநில & மாவட்ட முதுநிலை தரவரிசைப் பட்டியல் வெளியீடு (Part Time Instructors - Work Education Counselling - State Seniority & District Seniority Rank list Published)...


>>> பகுதி நேரப் பயிற்றுநர்கள் (PTI) - கலந்தாய்வு - மாநில & மாவட்ட முதுநிலை தரவரிசைப் பட்டியல் வெளியீடு (Part Time Instructors - Work Education Counselling - State Seniority & District Seniority Rank list Published)...



>>> பகுதி நேரப் பயிற்றுநர்கள் கலந்தாய்வு - காலிப்பணியிடங்கள் விவரம் வெளியீடு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

​​தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்கள் - பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) செயல்படுத்தும் மாநிலங்களின் பெயர்கள் - பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS)-ஐ மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? - மாநிலங்களவையில் அரசின் பதில் (States that have implemented National Pension Scheme - Names of States implementing Old Pension Scheme (OPS) - Is the Government considering re-implementation of Old Pension Scheme (OPS)? - Government's response in Rajya Sabha)...

​​


>>> தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்கள் - பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) செயல்படுத்தும் மாநிலங்களின் பெயர்கள் - பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS)-ஐ மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? - மாநிலங்களவையில் அரசின் பதில் (States that have implemented National Pension Scheme - Names of States implementing Old Pension Scheme (OPS) - Is the Government considering re-implementation of Old Pension Scheme (OPS)? - Government's response in Rajya Sabha)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

***** 

 GOVERNMENT OF INDIA 

MINISTRY OF FINANCE 

DEPARTMENT OF FINANCIAL SERVICES 

***** 

RAJYA SABHA 

UNSTARRED QUESTION NO. 1505 

TO BE ANSWERED ON 14th MARCH, 2023 (TUESDAY)/ 23 PHALGUNA, 1944 (SAKA) 

STATES ADOPTING NATIONAL PENSION SCHEME 

1505. Shri Ram Nath Thakur

 

Will the Minister of Finance be pleased to state: 

(a) the states which have implemented the National Pension Scheme;

(b) the liability along with interest payable towards OPS by the employees of the States implementing  the said scheme; 

(c) the names of OPS implementing States that are demanding deposits; 

(d) the action taken by Government to give deposits under OPS so that the employees can be benefitted ; and 

(e) whether Government is considering re-implementation of OPS on the lines of those States? 

ANSWER 

THE MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE 

(DR. BHAGWAT KARAD) 

(a) and (b) The National Pension System (NPS) was introduced by the Government of India vide notification  dated 22.12.2003 to replace the defined benefit pension system by defined contribution pension  scheme in order to provide old age income security in a fiscally sustainable manner and to channelize  small savings into productive sectors of the economy through prudential investments. It was  made mandatory for all new recruits to the Government service (except armed forces) with effect from  01.01.2004, and has also been rolled out for all citizens with effect from 01.05.2009, on voluntary  basis. As informed by the Pension Fund Regulatory and Development Authority (PFRDA), 26  State Governments except the State Government of Tamil Nadu and the State Government of West Bengal , have notified and implemented NPS for their employees. As such liability under Old Pension Scheme  (OPS)- a defined benefit pension system- is an unfunded liability of State Government, which will  be met from their future revenues.

(c) and (d) The State Governments of Rajasthan, Chhattisgarh, Jharkhand, Punjab, and Himachal Pradesh  have informed the Central Government/PFRDA about their decision to restart Old Pension Scheme  (OPS) for their State Government employees, and have requested refund of corpus accumulated  under NPS. There is no provision under Pension Fund Regulatory and Development Authority  Act, 2013 read along with PFRDA (Exits and Withdrawals under the National Pension System ) Regulations, 2015, and other relevant Regulations, vide which the accumulated corpus of the  subscribers viz Government contribution, Employees' contribution towards NPS along with accruals , can be refunded and deposited back to the State Government. 

(e) There is no proposal under consideration of Government of India for restoration of old pension scheme  in respect of Central Government employees recruited on or after 01.01.2004 on the lines of those  States. 

********

(Google Translate மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது)

இந்திய அரசு 

நிதி அமைச்சகம் 

நிதி சேவைகள் துறை 

***** 

ராஜ்ய சபா 

நட்சத்திரமிடப்படாத கேள்வி எண். 1505 

14 மார்ச், 2023 (செவ்வாய்கிழமை)/ 

23 பல்குனா, 1944 (சகா) 

அன்று பதில் அளிக்கப்படுகிறது.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற மாநிலங்கள்  

1505. ஸ்ரீ ராம் நாத் தாக்கூர் நிதியமைச்சர் : 

(அ) ​​தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்கள்; 

(ஆ) அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களின் ஊழியர்கள் OPS க்கு செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய பொறுப்பு; 

(இ) பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) செயல்படுத்தும் மாநிலங்களின் பெயர்கள்; 

(ஈ) ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) கீழ் டெபாசிட் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை; மற்றும் 

(உ) அந்த மாநிலங்களின் வழியில் பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS)-ஐ மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா? 


பதில்

 நிதி அமைச்சகத்தில் மாநில அமைச்சர் (டாக்டர். பகவத் கரத்) 

(a) மற்றும் (b) தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) இந்திய அரசாங்கத்தால் 22.12.2003 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது நிலையான முறை மற்றும் விவேகமான முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளில் சிறு சேமிப்பை மாற்றுதல். 01.01.2004 முதல் (ஆயுதப் படைகள் தவிர) அரசுப் பணியில் சேரும் அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டது, மேலும் இது 01.05.2009 முதல் தன்னார்வ அடிப்படையில் அனைத்து குடிமக்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெரிவித்தபடி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் தவிர 26 மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு NPS அறிவித்து செயல்படுத்தியுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் இத்தகைய பொறுப்பு- வரையறுக்கப்பட்ட நன்மை ஓய்வூதிய முறை- மாநில அரசின் நிதியில்லாத பொறுப்பாகும், இது அவர்களின் எதிர்கால வருவாயில் இருந்து ஈடுசெய்யப்படும். 

(c) மற்றும் (d) ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில அரசுகள், தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் தொடங்கும் முடிவைப் பற்றி மத்திய அரசு/PFRDA-க்கு தெரிவித்து, பணத்தைத் திரும்பக் கோரியுள்ளன. NPS இன் கீழ் திரட்டப்பட்ட கார்பஸ். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 2013 இன் கீழ், PFRDA (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் வெளியேறுதல் மற்றும் திரும்பப் பெறுதல்) விதிமுறைகள், 2015 மற்றும் பிற தொடர்புடைய ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் படிக்க எந்த ஏற்பாடும் இல்லை. 'என்பிஎஸ்க்கான பங்களிப்பை, திரட்டல்களுடன் சேர்த்து, திரும்பப் பெற்று, மாநில அரசிடம் டெபாசிட் செய்யலாம்.

(இ) 01.01.2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்த வரையில் அந்த மாநிலங்களைப் போன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான எந்த முன்மொழிவும் இந்திய அரசின் பரிசீலனையில் இல்லை.

********






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - 2023 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 8 - March 3rd Week)...

 

 


>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 8 - மார்ச் மூன்றாவதுவாரம் - 2023 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 8 - March 3rd Week)...



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 8 - மார்ச் மூன்றாவதுவாரம் - 2023 - மாதிரி 2 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 8 - March 3rd Week - Model 2)...



>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 8 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 8 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு (Ennum Ezhuthum - Term 3 - Unit 8 - TLM - Tamil, English, Mathematics)...

 

   


>>> எண்ணும் எழுத்தும் - அலகு 8 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ் (Ennum Ezhuthum - Unit 8 - TLM - Tamil)...




>>>  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - 2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anna University has withdrawn the notification of 'Professors appointment in Consolidated Pay'

 'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம் Anna University has withdrawn the ...