>>> எண்ணும் எழுத்தும் - புதிய சின்னங்கள் (Ennum Ezhuthum - New Logos)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்...
அனைவருக்கும் வணக்கம்!
கல்வி என்பது நம் இரு கண்கள் போல. இவ்வுலகைக் காண, நம் புரிதலை வளர்த்துக்கொள்ள, புதிய மனிதர்களை சந்திக்க, புதிய புதிய இடங்களுக்குப் பயணப்பட நம்மை கல்விதான் அழைத்துச் செல்லும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
✍🏻✍🏻✍🏻 எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள்
*தமிழ்
1. பாடல் களம்
2. கதைக் களம்
3. படித்தல் களம்
4. படைத்தல் களம்
5. செயல்பாட்டுக் களம்
*English
1. Song corner
2. Story corner
3. Reading corner
4. Activity corner
5. Craft corner
*கணக்கு
1. பாட்டுக் களம்
2. கலையும் கைவண்ணம்
3. பொம்மலாட்டக் களம்
4. செயல்பாட்டுக் களம்
5. வினாடி வினா
6. பேச்சும் தனி நடிப்பும் ..
வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது சில களங்கள் பொதுவானதாக உள்ளது..
*வகுப்பறை களங்கள்
1. பாடல் களம் / song corner
2. கதைக் களம்/ story corner
3. படித்தல் களம் / reading corner
4. படைத்தல் களம் / creativity corner
5. செயல்பாட்டுக் களம் / activity corner
6. கலையும் கைவண்ணமும் /
Art and craft corner
7. பொம்மலாட்டக் களம் / puppet corner
8. வினாடி வினா களம் / Quiz corner
9. பேச்சும் தனி நடிப்பும்.
தங்களால் இயன்றவற்றை உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு விட்டுக் கொடுங்கள் - இன்றைய சிறுகதை (Give what you can to those who really need it - Today's Short Story)...
ஒரு ஆசிரியர் பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய தேர்வை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) வழங்கப்படும் என்றும் கூறினார்.அனைத்து மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை எடுத்தார். அதில் தமிழ்ச்செல்வி என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவிதான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வர ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ந்தார்.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து அப்பெட்டியிலுள்ள அனைத்து காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாகிய "தமிழ்ச்செல்வி"யின் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.
நீதி:
"தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக, சுயநலமற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் / ஆசிரியரின் கடமையாகும். தங்களால் இயன்றவற்றை, உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்"
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாடு அரசு வெப்ப அலைகளை மாநில பேரிடராகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 லட்சம் நிவாரணமாகவும் அறிவிப்பு The Government of Tamil Nadu has n...