கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Establishment of English Language Lab in Govt High / Secondary Schools - Providing Headphones & Splitters to 6029 Schools Proceedings of the Director of School Education, RC.No: 077210/PDI/S3/2022, Dated: 08.06.2023)...

 

>>> அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Establishment of English Language Lab in Govt High / Secondary Schools - Providing Headphones & Splitters to 6029 Schools Proceedings of the Director of School Education, RC.No: 077210/PDI/S3/2022, Dated: 08.06.2023)...



>>> மொழிகள் - மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்...



>>> 2023-24ஆம் கல்வியாண்டு முதல் ஏற்கனவே இயங்கி வரும் 6029 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை (Hitech Labs) இனி மொழி ஆய்வகங்களாகவும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Proceedings of the Director of School Education, Chennai-6 

RC.No: 077210/PDI/S3/2022, dated: 08.06.2023 

Sub : School Education Department — Initiation of English Language Labs Programme — Distribution of Headphones and splitters to equip in existing Hi-Tech Labs — Acknowledgement letter - reg 

Ref : G.0(Ms)No.219, School Education (SSA1) Department, dated 13.12.2022 

.***. 

In the reference cited above, the Government of Tamil Nadu has allocated funds for the establishment of English Language labs in 6,029 Government High and Higher Secondary Schools with upgrading the facilities in the existing Hi-Tech Labs to improve the Speaking, Reading, Writing and Understanding skills in English Language for all the students. 

The Mozhigal language lab portal was launched by the Hon'ble School Education Minister in March 2023. To ensure the statewide implementation of Mozhigal Initiative, all the existing 6029 Hi-Tech Labs are to be provided and equipped with headphones and splitters as per following allocation. 

One computer will be provided with two headphones and one splitter cables. Each High School will be provided with 20 Headphones and 10 Splitter cables. Each Higher Secondary School will be provided with 40 Headphones and 20 Splitter cables. 

Samagra Shiksha being the implementing agency has procured headphones and splitter cables, and the same will be distributed to all District Education Office (Secondary) concerned, from where the schools have to collect and install in the Hi-Tech Labs by following the instructions provided in the video link below. 

https://mozhigal.tnschools.gov.in/level?lesson=help&topic=lets_get_started

The list of schools is enclosed herewith. 

The Headmasters after completing the installment of equipment should fill in the acknowledgement letter (format enclosed) and submit two signed copies of the letter to concerned District Education Office (Secondary).

 All District Education Officers are hereby informed to collect all the acknowledgement letters from schools and send one copy of the letters to Samagra Shiksha and another copy of the letters to the Directorate of School Education at the earliest. 

End: 1. School List 

2.Acceptance Letter model 

To, 

All District Education Officer (Secondary) 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி (HeadMaster promotion, National level sports competitions - School Education Minister Anbil Mahesh's interview)...



>>> தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி (HeadMaster promotion, National level sports competitions - School Education Minister Anbil Mahesh's interview)...


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’தேசிய அளவிலான போட்டிகள் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நமது அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்திதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு யார் செய்தாலும் தவறு. அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.


கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். இந்த பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்.


தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது இல்லை. தலைமையாசிரியர் பணியினை அந்த பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் கவனிக்கலாம் என உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

“கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுமா?” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி ("Will schools continue to function on Saturdays after the summer holidays are over?" - School Education Minister Anbil Mahesh's interview)...



>>> “கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுமா?” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி ("Will schools continue to function on Saturdays after the summer holidays are over?" - School Education Minister Anbil Mahesh's interview)...


 பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு...


"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்"


"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"


"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"


பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்கள் - பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை பள்ளி வேலை நேரத்திற்கு தகுந்தாற்போல மாற்றி அமைத்து (காலை 09.00 மணி முதல் மாலை 04.45 வரை) பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019420/ அ4/ இ3/ 2023, நாள்: 09-05-2023 (School Education - Tamilnadu Ministerial Staff - The working hours of Assistant / Junior Assistant in Schools have been adjusted to suit the School working hours (09.00 AM to 04.45 PM) - Proceedings of the Commissioner of School Education Rc.No: 019420/ A4/ E3/ 2023, Dated: 09- 05-2023)...


>>> பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்கள் - பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை பள்ளி வேலை நேரத்திற்கு தகுந்தாற்போல மாற்றி அமைத்து (காலை 09.00  மணி முதல் மாலை 04.45 வரை) பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019420/ அ4/ இ3/ 2023, நாள்: 09-05-2023 (School Education - Tamilnadu Ministerial Staff - The working hours of Assistant / Junior Assistant in Schools have been adjusted to suit the School working hours (09.00 AM to 04.45 PM) - Proceedings of the Commissioner of School Education Rc.No: 019420/ A4/ E3/ 2023, Dated: 09- 05-2023)...



>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Trichirappalli CEO)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான விண்ணப்பப் படிவம் - கருத்துருவுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் (Application Form for Starting New Groups in Higher Secondary Schools – Documents to be attached with Proposal)...


>>> மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கான விண்ணப்பப் படிவம் - கருத்துருவுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் (Application Form for Starting New Groups in Higher Secondary Schools – Documents to be attached with Proposal)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பத்தாம் வகுப்பு - அறிவியல் - மாதவாரியான பாடத்திட்டம் - 2023-2024 (10th Standard - Science - Monthly Syllabus)...

 

>>> பத்தாம் வகுப்பு - அறிவியல் - மாதவாரியான பாடத்திட்டம் - 2023-2024 (10th Standard - Science - Monthly Syllabus)...


ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் - மாதவாரியான பாடத்திட்டம் - 2023-2024 (9th Standard - Science - Monthly Syllabus)...

 


>>> ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் - மாதவாரியான பாடத்திட்டம் - 2023-2024 (9th Standard - Science - Monthly Syllabus)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...