கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பொதுமக்களுக்கு இ-சேவை வழியாக இணையதள மின் சேவை மூலம் வழங்கப்படும் 25 வகையான சான்றுகள் தொடர்பான விவரங்கள், அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்களின் தொகுப்பு (Collection of details, G.O.s (Ordinances) and Government Letters regarding 25 types of certificates issued by Revenue and Disaster Management Department through e-sevai to public through online)...

 

>>> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பொதுமக்களுக்கு இ-சேவை வழியாக இணையதள மின் சேவை மூலம் வழங்கப்படும் 25 வகையான சான்றுகள் தொடர்பான விவரங்கள், அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்களின் தொகுப்பு (Collection of details, G.O.s (Ordinances) and Government Letters regarding 25 types of certificates issued by Revenue and Disaster Management Department through e-sevai to public through online)...


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் பொது மக்களுக்கு இ-சேவை வழியாக இணையதளம் மின் சேவை மூலம் கீழ் குறிப்பிட்டுள்ள 25 வகையான சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன...


வருமானச் சான்றிதழ்கள் 

இருப்பிட சான்றிதழ்கள் 

வசிப்பிடச் சான்றிதழ்கள் 

சிறு/ குறு விவசாயி சான்றிதழ்கள் 

குடிப்பெயர்வு சான்றிதழ் 

இயற்கை இடர்பாடுகளால் இடிந்த பள்ளி /கல்லூரி சான்றிதழ்களின் இரண்டாம் படி பெறுவதற்கான சான்றிதழ் 

ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றுகள் 

திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்று 

வேலை இல்லாதவர் என்பதற்கான சான்று 

விவசாயி வருமானச் சான்றிதழ் 

கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் 

விதவை சான்றிதழ் 

ஜாமீன் சான்றிதழ் 

பிறப்பு / இறப்பு சான்றிதழ் 

தொலைந்துவிட்ட பள்ளி / கல்லூரி கல்வி சான்றுக்கு தடை இன்மை சான்று 

ஒருங்கிணைந்த சான்றிதழ் 

வாரிசு சான்றிதழ் 

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழ் 

ஜெயின் மதத்தவருக்கான சிறுபான்மையினர் சான்றிதழ் 

ஆதரவற்ற விதவை சான்றிதழ் 

சொத்து மதிப்பு சான்றிதழ் 

கலப்பு திருமண சான்றிதழ் 

முதல் பட்டதாரி சான்றிதழ் 

இதர பிற்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ் 

சாதி சான்றிதழ்கள்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வி இயக்ககம் - ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் பொழுது வழங்கப்பட்ட அறிவுரைகள் (Directorate of School Education - Instructions issued during the meeting of Chief Education Officers and District Education Officers held on 27th & 28th June)...


>>> பள்ளிக் கல்வி இயக்ககம் - ஜூன் 27 & 28 (27 & 28-06-2023) ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் பொழுது வழங்கப்பட்ட அறிவுரைகள் (Directorate of School Education - Instructions issued during the meeting of Chief Education Officers and District Education Officers held on 27th & 28th June)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் (NILP) - 2022-2027 - செயல்படுத்துதல் - கற்போர் மற்றும் தன்னார்வலர்களை கண்டறிதல் மற்றும் கற்போர் மையம் அமைத்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - கற்றல் கற்பித்தலுக்கான பாடத்திட்ட கால அட்டவணை (100 நாட்கள்) - அலுவலர்கள் பார்வையிடும் மையங்கள் - படிவங்கள் (New India Literacy Program - 2022-2027 - Implementation - Identification of learners and volunteers and setting up of learner center - Guidelines Delivery - Proceedings of Non-School and Adult Education Directorate - Curriculum Time Table for Learning Teaching (100 Days) - Centers Visited by Officers - Forms)...


>>> புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம் (NILP) - 2022-2027 - செயல்படுத்துதல் - கற்போர் மற்றும் தன்னார்வலர்களை கண்டறிதல் மற்றும் கற்போர் மையம் அமைத்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - கற்றல் கற்பித்தலுக்கான பாடத்திட்ட கால அட்டவணை (100 நாட்கள்) - அலுவலர்கள் பார்வையிடும் மையங்கள் - படிவங்கள் (New India Literacy Program - 2022-2027 - Implementation - Identification of learners and volunteers and setting up of learner center - Guidelines Delivery - Proceedings of Non-School and Adult Education Directorate - Curriculum Time Table for Learning Teaching (100 Days) - Centers Visited by Officers - Forms)...


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி (15-07-2023 Kalvi Valarchi Naal) நாளாகக் கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Celebrating former Tamil Nadu Chief Minister Perunthalaivar Kamarajar's birthday on 15th July as Educational Development Day - Giving instructions - Proceedings of Director of School Education)...


>>> தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Celebrating former Tamil Nadu Chief Minister Perunthalaivar Kamarajar's birthday on 15th July as Educational Development Day - Giving instructions - Proceedings of Director of School Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2023 - School Morning Prayer Activities...

 


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்:தீவினையச்சம்


குறள் :208


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.


விளக்கம்:


கேடு செய்தவரை கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும்.



பழமொழி :

A pen is mightier than a sword


கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.


 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


ஆக்கபூர்வமான சிந்தனை, தடைகளை கடந்து, வலிகளை பொறுத்துக்கொண்டு, புதிய இலக்குகளை அடைவதற்கான மதிப்பு மிக்க கருவியாகும்”- ஆமி மோரின்



பொது அறிவு :


1. 1954 இல் இரண்டு முன்னாள் பிரெஞ்சு காலனிகளின் இணைப்பால் உருவாக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?


விடை: புதுச்சேரி.


2. கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் யார்?


விடை: சானியா மிர்சா.



English words & meanings :


 phonetics - science of speech sounds ஒலியியல்; quick sand - loose wet stand புதைமணல்


ஆரோக்ய வாழ்வு :


உருளை கிழங்கு : உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.


நீதிக்கதை


உயிர் இனங்களுக்குள் உதவி


  ஒரு காக்கையானது, தனக்கு ஒரு நட்பு இருந்தால், ஆபத்து வேளையில் உதவியாக இருக்குமே என்று கருதியது.


எலியிடம் சென்று நாம் இருவரும் நட்பாக இருப்போம் என்றது காக்கை


எலி அதை நம்பவில்லை, “என்னைக் கொத்தி தின்பதற்காகவே, என் நட்பை நீ விரும்புகிறாய்” என்று கூறி, புதருகுள் ஓடியது.


காக்கை பலவாறு எடுத்துக் கூறியது. பிறகு எலியும், காக்கையும் நட்புக் கொண்டன.


ஒரு நாள் காக்கை, ‘எலியே! சிறிது தொலைவில் உள்ள நதியில் எனக்கு நட்பான ஆமை ஒன்று உள்ளது, அங்கே சென்றால், இரை நிறையக் கிடைக்கும் பயமின்றி சிலநாட்கள் தங்கலாம் என்று கூறியது.


எலியும் அதற்குச் சம்மதித்தது. இரண்டும் ஆமையிடம் சென்றன.


அவற்றை மகிழ்ச்சியோடு வரவேற்று இரை அளித்தது ஆமை.


அப்போது, ஒரு வேடனுக்குப் பயந்து ஒரு மான் ஓடிவந்தது.


எலி, காக்கை, ஆமை மூன்றும் மானுக்கு அடைக்கலம் தந்து நட்போடு வாழ்ந்தன.


ஒரு நாள், வேடனின் வலையில் மான் அகப்பட்டுக் கொண்டது.


மரத்தின் மீது இருந்த காக்கை, அதைப் பார்த்ததும் உடனே ஆமையையும் எலியையும் கூட்டிக் கொண்டு போய் மானை விடுவித்தது.அந்தசமயம் வேடன் வந்தான். எலியும், மானும், காகமும் வேடனிடம் அகப்படாமல், தப்பி ஓடி விட்டன. ஆனால், ஆமையால் வேகமாக ஓட இயலாததால், வேடன் அதைப் பிடித்து கூடையில் போட்டு விட்டு, உணவு அருந்தச் சென்றான். ஆமை அகப்பட்டுக் கொண்டதை நினைத்து எலி, காகம், மான் மூன்றும் வருந்தின.


மானுக்கு ஒரு யோசனை தேன்றியது. அப்படியே செய்யலாம் என எலியும் காகமும் தீர்மானித்தன.


மான் செத்துப் போனது போல், படுத்துக் கொண்டது, அதன்மீது காக்கை அமர்ந்து தன் கண்ணைக் கொத்துவது போல் பாசாங்கு செய்தது.


மான் செத்துக் கிடப்பதாக வேடன் நினைத்து ஆமையிருந்த கூடையை அப்படியே போட்டு விட்டு, மான் கிடந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.


இதுவே நல்ல சமயம் என்று நினைத்த ஆமை, அருகில் இருந்த நதிக்குள் குதித்து மறைந்தது.


ஆமை தப்பியதைக் கண்ட மான், விர்ரென்று பாய்ந்து ஓடிவிட்டது.


காக்கை பறந்து மரத்தின்மீது அமர்ந்தது. எலி தூரத்தில் நின்று பார்த்து மகிழ்ந்தது.


ஆமையும், மானும் ஏமாற்றியதை எண்ணி வேடன் வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பினான்.



பிறகு, அந்த ஜீவன்களும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து வாழ்ந்தன.


இன்றைய செய்திகள்


05.07. 2023


*மின்னணு ஏற்றுமதியில் தமிழகத்துக்கு முதலிடம்- முதல்வர்  மு. க. ஸ்டாலின்.


*ரூ.404 கோடியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.


*பாதுகாப்புப் பணிகளின் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என டிஜிபி அறிவுறுத்தல்.


*ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலகளாவிய மாநாட்டு மைய கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி. 


*ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2023 ஏற்பாடுகள் தீவிரம்.


*10வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Today's Headlines


Tamil Nadu is the first in electronics exports - Chief Minister M.K.  Stalin.


 *Tamil Nadu Government issued ordinance to expand Chief Minister's breakfast program at Rs.404 crore.


 *DGP instructed that no guard should use cell phone during security operations.


 *Prime Minister Modi inaugurated the Sai Hira Global Conference Center building in Puttaparthi, Andhra Pradesh through video presentation.


 *Asia Champions Cup Hockey 2023 preparations are in full swing.


 *The 10th Pro Kabaddi League is been scheduled to be held in November and December in India.

 

5 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - அரசாணை (நிலை) எண். 115, நாள் : 04.07.2023 (Transfer of 5 District Chief Education Officers - Promotion of 7 District Education Officers as Chief Education Officers - G.O. (Ms) No. 115, Dated : 04.07.2023)...

 

>>> 5 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - அரசாணை (நிலை) எண். 115, நாள் : 04.07.2023 (Transfer of 5 District Chief Education Officers - Promotion of 7 District Education Officers as Chief Education Officers - G.O. (Ms) No. 115, Dated : 04.07.2023)...


தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் அளித்தல் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் ஆணை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தேன்சிட்டு - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் (Then Chittu - 01-15 July 2023 Fortnightly Magazine)...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 01-15 July 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...




>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...