கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 - 21-07-2023 முதல் 21-08-2023 வரை நடைபெறுதல் - வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO) வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணிக்காக பணி நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் / பள்ளியிலிருந்து செல்ல அனுமதி - தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 4827/ அ1/ 2023, நாள்: 08-08-2023 (Electoral Roll Special Summary Correction 2024 - Polling Station Booth Level Officers (BLO) allowed to leave office / school one hour before the end of working hours for door-to-door verification of voter details - Proceedings of District Chief Education Officer, Dharmapuri Rc.No: 4827/ A1/ 2023, Dated: 08-08-2023)...
10ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 04-08-2023 (Confirmation of 11th Standard Admission of Students Passing Class 10th Supplementary Examination - Proceedings of State Project Director, Dated: 04-08-2023)...
பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத் (SMC) தீர்மானங்களை ஆகஸ்ட் 15 சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில் கூட்டப் பொருளாக இணைத்திட அறிவுறுத்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 08-08-2023 (Instruction to Include School Management Committee Meeting Resolutions as agenda item in August 15th Independence Day Grama Sabha Meeting - State Project Director's Proceedings Rc.No.: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 08-08-2023)...
மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வு - விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் - செய்தி குறிப்பு (HSC SECOND YEAR SUPPLEMENTARY EXAMINATION - DOWNLOADING COPY OF ANSWER PAPER AND APPLYING FOR RE-TOTALING OR RE-VALUATION - PRESS RELEASE)...
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - தகுதிவாய்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் & உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 39620/ டபிள்யு1/ இ1/ 2023, நாள்: -08-2023 (Promotion of Higher Secondary School Headmasters - Qualified Post Graduate Teachers & High School Headmasters - Release of Final List - Director of School Education Proceedings Rc.No: 39620/ W1/ E1/ 2023, Dated: -08-2023)...
ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறுதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: -08-2023(Quiz for the month of August 2023 - Conducted in Hi-Tech Lab - Guidelines Protocols - SPD & SCERT Director's Co-Proceedings No: 6519/ G3/ 2023, Date: -08-2023)...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Things to keep in mind before registering FA(a) Marks in TNSED Schools app
இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம். வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்ப...