கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் - ஓவியம் வரைந்த கரூர் மாவட்டப் பள்ளி மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு (Extension of Chief Minister's Breakfast Scheme - Hon'ble Chief Minister Mr. M. K. Stalin appreciated Karur district school students for painting)...

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் (பெண்) கடந்த வாரம் ஆகஸ்ட் -25ஆம் தேதி முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர் கவின் குமார் மற்றும் மாணவி கார்த்திகா ஆகிய இருவரும் வரைந்த ஓவியத்தை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களின் ஓவிய திறமையைப் பாராட்டி ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலமாக  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TNSED Parents app-ல் ''தலைமை ஆசிரியர் பெயர் தோன்றவில்லை'' என்னும் பள்ளிகள், பள்ளி login-ல் SMC Reconstitution-ல் Teacher Representative-ஐ click செய்தால், sync ஆகி, தலைமை ஆசிரியர் பெயர், பட்டியலில் தோன்றும் (In TNSED Parents app "HeadMasters Name Not Appearing", if you click on Teacher Representative in SMC Reconstitution in school login, it will be synced and HeadMaster Name will appear in the list)...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – செப்டம்பர் 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி (Term 1 - September 1st Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)...

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – செப்டம்பர் 1வது வாரம் - தமிழ் வழி (Term September 1st Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium)... 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – செப்டம்பர் 1வது வாரம் - ஆங்கில வழி (Term 1 - September 1st Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - English Medium)...

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – செப்டம்பர் 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி - மாதிரி 2 (Term 1 - September 1st Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium - Model 2)... 

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - செப்டம்பர் முதல் வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - September 1st Week - Tamil & English Medium Lesson Plan)...

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - செப்டம்பர் 1வது வாரம் - தமிழ் வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term September 1st Week - Tamil Medium Lesson Plan )...

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - செப்டம்பர் 1வது வாரம் - ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term September 1st Week - English Medium Lesson Plan)...

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - செப்டம்பர் முதல் வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு - மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - September 1st Week - Tamil & English Medium Lesson Plan - Model 2)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுக்கு பி.எட்., படிக்கும் கல்லூரி மாணவர்களை அனுமதிக்க மாட்டோம் - ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு - பணிச்சுமை, மன அழுத்தம் - விருப்ப ஓய்வு பெறும் ஆசிரியர்கள் (We will not allow B.Ed., college students to assess the Ennum Ezhuthum Scheme - Teachers' Associations protest -Workload, stress - teachers apply to VRS - Voluntary retirement)...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் (Click Here to See Video)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளம் கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை-2023 அறிவிப்பு & பதிவு செய்யும் முறை வெளியீடு (Tamil Nadu Government and Government Aided Colleges of Education for Bachelor of Education (B.Ed.) Degree Courses Admission-2023 Notification & Registration Procedure Released)...

>>> இளம் கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை-2023 அறிவிப்பு...

>>>  பதிவு செய்யும் முறை (Procedure to Apply)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.

விளக்கம்:

தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.

பழமொழி :

Blood is thicker than water

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

உங்களை கையாள, உங்கள் மூளையை பயன்படுத்தவும்; மற்றவர்களைக் கையாள, உங்கள் இதயத்தைப் பயன்படுத்தவும்.” – எலினோர் ரூஸ்வெல்ட்

பொது அறிவு :

1. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

விடை: கல்கத்தா பல்கலைக்கழகம்

2. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 1 லட்சத்து 55 ஆயிரம்

English words & meanings :

 Cho-ke - become unable to breathe when something stuck in the throat or you cannot breathe, verb. மூச்சடைக்கப்படுதல், வினைச் சொல். The flowers were choked by the weeds.

ஆரோக்ய வாழ்வு : 

 உளுத்தம் பருப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

நீதிக்கதை

ஒரு கிராமத்தில் மழை இன்மையால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் தண்ணீர் பஞ்சம் போக்க என்ன செய்யலாம் என்று யோசித்து ஊரின் வாலிபர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து இருக்கும் கிணறுகளை ஆழமாக வெட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படியே நான்கு குழுவினரும் கிணறுகளை ஆழமாகத் தோண்டினர். எனினும், அவற்றில் நீர் சுரப்பதற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் அனைவரும் களைத்துப் போய் விட்டனர்; நீரைக் காணாது சோர்வும் அடைந்தனர். நேரம் ஆக ஆக அவர்களின் நம்பிக்கை குறையவே, மூன்று குழுவினர் கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டனர். ஆனால், ஆலன், ஆறுமுகம், முகமது, டேவிட் ஆகிய நால்வரும் முயற்சியைக் கைவிடவில்லை. அவர்கள் மனவுறுதியுடன் தொடர்ந்து தோண்டினர். ஊர்மக்களோ"நீர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

மேலே வந்துவிடுங்கள்; என்று வேண்டினர். அவர்கள்  நால்வரும்  தோண்டிய  கிணற்றில் திடீரென்று நீர் ஊற்று தென்பட்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அந்த நால்வருக்கும் மக்கள் நன்றி கூறினர். எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்கக் கூடாது என்ற மன உறுதிதான் வெற்றிக்கு வழிவகுத்தது.

இன்றைய செய்திகள்

01.09.2023

*நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோவின் புது அப்டேட். 

*இந்திய ரயில்வேயின் முதல் பெண் தலைமை நிர்வாகி ஆகிறார் ஜெயவர்மா.

* இனி அக்டோபர் "இந்து பாரம்பரிய" மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில் தீர்மானம்.

* செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அரசாணை வெளியீடு.

*இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு..5 ஆண்டுகளுக்கு அம்பானி கையில்...

* 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது - பாகிஸ்தான் அணி புதிய சாதனை.

Today's Headlines

* Vikram Lander recorded the vibrations of the Moon - ISRO's new update.

 *Jayavarma becomes the first woman Chief Executive of Indian Railways.

 * October to be observed as "Hindu heritage" month from now on: Resolution in US state.

 * Vinayagar Chaturthi Holiday Ordinance on 18th September GO released.

 * Broadcasting of Indian team's cricket matches..5 years in Ambani's hands...

 * Pakistan beat Nepal by 238 runs - a new record.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...