குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல் - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை (Physical Safety Signal for Children - Release: Department of School Education)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல் - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை (Physical Safety Signal for Children - Release: Department of School Education)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (A massive protest demonstration was held by government employees across the country at Delhi's Ramlila Maidan demanding the cancellation of the new pension scheme and re-implementation of the old pension scheme)...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
அக்டோபர் - 2023 நாட்குறிப்பு (October 2023 Diary)...
03-10-2023 - செவ்வாய் - 6-12 வகுப்பு -- பள்ளி திறப்பு.
03-10-2023 - 04 -10-2023 -- 1-3, 05-10-2023 - 06-10-2023 -- 4,5 ஆசிரியர்களுக்கு EE பயிற்சி.
09-10-2023 - திங்கள் - 1-5 வகுப்பு - பள்ளி திறப்பு.
07-10-2023 - சனி - ஆசிரியர் குறைதீர் நாள்.
06-10-2023 - வெள்ளி - நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு *SMC* கூட்டம்.
13-10-2023 - வெள்ளி - தொடக்கப் பள்ளிகளுக்கு *SMC* கூட்டம்.
அரசு விடுமுறை நாட்கள்..
23-10-2023 - திங்கள் - ஆயுத பூஜை
24-10-2023 - செவ்வாய் - விஜய தசமி.
வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL)...
26-10-2023- வியாழன் - கர்வீர் ஆப் மொகதீன் அப்துல் காதர்.
அக்டோபர் 1 முதல், பிறப்புச் சான்றிதழ் பல்வேறு நோக்கங்களுக்காக ஒரே செல்லுபடியாகும் ஆவணமாகச் செயல்படும் (From October 1, birth certificate to serve as single valid document for variety of purposes)...
புதிய விதி அமல்: இனி பிறப்புச் சான்றிதழ் ரொம்ப முக்கியம்...
இன்று (01-10-2023) முதல் அமலுக்கு வரும் திட்டங்கள் (Schemes effective from today - 01-10-2023)...
*இன்று அமலாகும் புதிய திட்டங்கள்!
*அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.*
*அக்டோபர் 7ஆம் தேதி முதல் ரூ 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது*
*நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்*
*வெளிநாடு செல்பவர்கள் ரூ 7 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.*
*வெளிநாட்டு கல்விக்காக ரூ 7 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றால் 0.5 சவீதம் டிசிஎஸ் கட்டணம்*
*மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.*
*டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.*
*பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்.*
*பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை*
*அரசு வேலைவாய்ப்புகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.*
*மக்கள்தொகை, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்ப சான்றிதழை பயன்படுத்தலாம்.*
*பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்வது அவசியம்*
*அக்டோபர் 1 முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது; சென்னை குடிநீர் வாரியம்*
*இன்று முதல் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி*
*மணிப்பூரில் இன்று முதல் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல்*
*இன்று முதல் 182 ரயில்கள் நேரம் மாற்றம்*
*சிமெண்ட் விலை இன்று முதல் உயர்வு*
இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2021-22ஆம் ஆண்டு வரை விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48848/ கே/ இ2/ 2023, நாள்: 16-09-2023 (Special Incentive to students to avoid dropout - Director of School Education seeking details of dropout students from year 2011-12 to 2021-22 Proceedings No: 48848/ K/ E2/ 2023, Date: 16-09-2023)...
NMMS தேர்வில் (2022-23ஆம் கல்வியாண்டு) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 01.10.2023 முதல் 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு , நாள்: 25-09-2023 (Government of India - Ministry of Education has directed to upload the details of students who passed NMMS examination (2022-23 academic year) between 01.10.2023 to 30.11.2023)...
* KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 * Kalanjiam Mobile App New App New Update * Version 1.20.9 * Updated on 23/12/2024 * Whats ...