கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊக்கத் தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊக்கத் தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Incentive - Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணை (நிலை) எண்: 95ஐப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு...


பல்வகை பிரிவு - ஊக்கத் தொகை - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்குவது குறித்து வழிகாட்டு முறைகள் - ஆணைகள் வெளியிடப்பட்டது தொடர்பான சில அறிவுத்தங்கள் வெளியிடுதல் - தொடர்பாக...


அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Incentive - Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணை (நிலை) எண்: 95ஐப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை அரசுச் செயலாளர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2021-22ஆம் ஆண்டு வரை விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48848/ கே/ இ2/ 2023, நாள்: 16-09-2023 (Special Incentive to students to avoid dropout - Director of School Education seeking details of dropout students from year 2011-12 to 2021-22 Proceedings No: 48848/ K/ E2/ 2023, Date: 16-09-2023)...


 இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2021-22ஆம் ஆண்டு வரை விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48848/ கே/ இ2/ 2023, நாள்: 16-09-2023 (Special Incentive to students to avoid dropout - Director of School Education seeking details of dropout students from year 2011-12 to 2021-22 Proceedings No: 48848/ K/ E2/ 2023, Date: 16-09-2023)...



>>> பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48848/ கே/ இ2/ 2023, நாள்: 16-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கான பயனீட்டுச் சான்றிதழ் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரின் கடிதம் (Utilization Certificate for Rural Girls Education Incentive Scholarship Scheme - Letter from District Backward and Minorities Welfare Officer)...


>>> கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கான பயனீட்டுச் சான்றிதழ் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலரின் கடிதம் (Utilization Certificate for Rural Girls Education Incentive Scholarship Scheme - Letter from District Backward and Minorities Welfare Officer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முழு நேர ஆய்வுப் பட்டப் படிப்பு (Ph.D.,) பயிலும் 1600 மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.1,00,000 வீதம் 6 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2022-23 ஆம் ஆண்டு - விண்ணப்பப் படிவம் மற்றும் திட்ட விதிமுறைகள் - ஆதி திராவிடர் நல இயக்குநரகம் (Incentive scheme for 6 years at the rate of Rs.1,00,000 per annum for 1600 students pursuing full-time research degree (Ph.D.) - 2022-23 - Application form and scheme terms and regulations - Directorate of Adi Dravidar Welfare)...


>>> முழு நேர ஆய்வுப் பட்டப் படிப்பு (Ph.D.,) பயிலும் 1600 மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.1,00,000 வீதம் 6 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2022-23 ஆம் ஆண்டு - விண்ணப்பப் படிவம் மற்றும் திட்ட விதிமுறைகள் - ஆதி திராவிடர் நல இயக்குநரகம் (Incentive scheme for 6 years at the rate of Rs.1,00,000 per annum for 1600 students pursuing full-time research degree (Ph.D.) - 2022-23 - Application form and scheme terms and regulations - Directorate of Adi Dravidar Welfare)... 







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்கும் பொருட்டு வழிகாட்டு முறைகள் - ஆணைகள் வெளியிடப்பட்டது தொடர்பான சில அறிவுறுத்தங்கள் - மனித வள மேலாண்மைத் துறை அரசுச் செயலாளர் கடித எண்: 4470/ அ.வி.-IV/ 2022-1, நாள்: 18-02-2022 மற்றும் அரசாணை (நிலை) எண்: 120, நாள்: 01-11-2021 (Guidelines for payment of Incentive to Government servants working in the State Government for additional educational qualification obtained by them - Certain instructions regarding issuance of orders - Human Resource Management Department Secretary to Government Letter No: 4470/ A.V.-IV/ 2022-1, Dated: 18-02-2022 and G.O. (Ms) No: 120, Dated: 01-11-2021)...



>>> மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்கும் பொருட்டு வழிகாட்டு முறைகள் - ஆணைகள் வெளியிடப்பட்டது தொடர்பான சில அறிவுறுத்தங்கள் - மனித வள மேலாண்மைத் துறை அரசுச் செயலாளர் கடித எண்: 4470/ அ.வி.-IV/ 2022-1, நாள்: 18-02-2022 மற்றும் அரசாணை (நிலை) எண்: 120, நாள்: 01-11-2021 (Guidelines for payment of Incentive to Government servants working in the State Government for additional educational qualification obtained by them - Certain instructions regarding issuance of orders - Human Resource Management Department Secretary to Government Letter No: 4470/ A.V.-IV/ 2022-1, Dated: 18-02-2022 and G.O. (Ms) No: 120, Dated: 01-11-2021)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Special Incentives for Students – Joint Director of School Education Proceedings to Register Bank Account Details in EMIS Portal)...



>>> மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Special Incentives for Students – Joint Director of School Education Proceedings to Register Bank Account Details in EMIS Portal)...




இல்லம் தேடிக் கல்வித் திட்டம் - தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000 - பெற நிபந்தனைகள் மற்றும் தேவையான விவரங்கள் - சிறப்புப் பணி அலுவலர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்களின் அறிவிப்பு (Illam Thedi Kalvi Scheme - Rs.1000 per month as an incentive for volunteers - Conditions and Required Details - Special Task Officer Mr. K. Ilambagavath I.A.S. announcement)...

 


அன்பார்ந்த தன்னார்வலர்களே!


தாங்கள் இல்லம் தேடிக் கல்வியில் இணைந்து  அளப்பரிய பணியைச் செய்து வருகிறீர்கள்! பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட நமது குழந்தைகளின் கல்வியை மீட்பதற்கு உங்களது பணி மகத்தானது!


பல தன்னார்வலர்கள் தங்களது சுய முயற்சியால் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்களை உருவாக்கி சிறப்பாக கற்பித்து வருகிறீர்கள். தாங்கள் அப்பணியை மென்மேலும் சிறப்பாக செய்து வர ஊக்கத்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- வழங்கப்படும். 


டிசம்பர் மாதம் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளைத் தொடங்கி குறைந்தபட்சம் 20 நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ள  தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை தற்பொழுது விடுவிக்கப்படுகிறது.


இதற்காக தன்னார்வலர்கள் தங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை இல்லம் தேடிக் கல்வி கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான ஆப்ஷன் நாளை முதல் செயலியில் ஆக்டிவேட் செய்யப்படும்.  


தன்னார்வலர்களுக்கு தனியான வங்கி கணக்கு இல்லை எனில் புதிய  வங்கி கணக்கு ‌ஒன்றினைத் தொடங்கி பதிவேற்றம் செய்க. 


தன்னார்வலர்களின் பெயர், வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட், ஆகியவற்றுடன் வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்த விவரங்கள்‌ இடம்பெற்றுள்ள பக்கத்தை புகைப்படம் எடுத்து எடுத்து இல்லம் தேடிக் கல்வி கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  


நம் குழந்தைகளின் கல்வியைக் காப்போம்!


க.இளம்பகவத் இ.ஆ.ப,

சிறப்புப் பணி அலுவலர்

இல்லம் தேடிக் ‌கல்வி.

ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களில் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை -அரசாணை வெளியீடு...



 அரசாணை (நிலை) எண்.G.O.No.256, நாள்: 28-05-2021 - ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...


>>> அரசாணை (நிலை) எண்.256, நாள்: 28-05-2021...


ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ரூபாய் ஊக்கத்தொகை - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூபாய் 30,000, செவிலியர்களுக்கு ரூபாய் 20,000, இதர பணியாளர்களுக்கு ரூபாய் 15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். -முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு...





செய்தி வெளியீடு எண்: 041, நாள்: 12-05-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

47,013 temporary posts converted into permanent posts by School Education Department G.O. Ms. No: 19, Dated: 27-01-2025

  47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண் : 19, நாள்: 27-01-2025 வெளியீடு 47,013 te...