கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது (Talks are going on with TETOJAC officials - School Education Minister Anbil Mahesh)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வி அமைச்சருடனான பேச்சு வார்த்தையில் 11 கோரிக்கைகள் ஏற்பு - போராட்டம் ரத்து - பேச்சுவார்த்தை விளக்க கூட்டமாக நடைபெறும் - "டிட்டோஜாக்" அறிவிப்பு (Acceptance of 11 demands in talks with Minister of Education - Cancellation of protest - Meeting will be held as briefing Negotiations - Announcement of "TETOJAC")...

>>> பள்ளிக்கல்வி அமைச்சருடனான பேச்சு வார்த்தை...

கல்வி அமைச்சருடனான பேச்சு வார்த்தையில் 11 கோரிக்கைகள் ஏற்பு...

நாளை நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டு பேச்சுவார்த்தை  விளக்க கூட்டமாக சென்னை இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் என "டிட்டோஜாக்" அறிவிப்பு...

நாளைய டிட்டோஜாக் அறிவித்திருந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மாண்புமிகு கல்வி அமைச்சர் அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் 11 கோரிக்கைகள் அரசு ஏற்றது குறித்தான விளக்கக் கூட்டமாகவும், பிற கோரிக்கைகள் குறித்தான கோரிக்கை கேட்பு கூட்டமாகவும் சென்னை ராஜரத்னம் மைதானத்தில் நடைபெறும். எனவே, திட்டமிட்டபடி பொறுப்பாளர்கள் சென்னை வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விரைவில் முழு விவரம் தெரிவிக்கப்படும்...

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மாற்றம் - அரசாணை வெளியீடு (Principal Secretary of School Education Transferred - Issue of Ordinance)...

 பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.4229, Dated: 12-10-2023) வெளியீடு (IAS Officers-Transfers and Postings - Principal Secretary of School Education Transferred - Issue of Ordinance)...

>>> Click Here to Download G.O.Rt.No.4229, Dated: 12-10-2023...

தற்போதைய பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காக்கர்லா உஷா அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளராக திரு.ஜெ.குமரகுருபரன் நியமனம்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை (No need to fill Bonafide certificate while giving School and Medium verification of former students who studied in our school in EMIS Website)...

நமது பள்ளியின் EMIS இணையதளத்தில்,

EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை...

அவர்கள் கல்வி பயின்ற ஆண்டினை Approve  செய்யும் பொழுது கணினியில் தானாகவே Bonafide certificate தோன்றும். அதை சரிபார்த்த பிறகு confirm கொடுத்தால் போதுமானது.

Medium verification மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது மொபைலில் எளிதாக செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நாளை (13-10-2023) திட்டமிட்டபடி டிட்டோஜாக் போராட்டம் நடைபெறும். அமைச்சரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை என்பதால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை - டிட்டோஜாக் (Tomorrow (13-10-2023) Titojak protest will be held as planned. Did not attend the talks as there was no official invitation from the minister - TETOJAC)...

*இன்று நடைபெற இருந்த பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையிலான பேச்சுவார்த்தையை டிட்டோஜாக் மாநில அமைப்பு புறக்கணித்துள்ளது...

*திட்டமிட்டபடி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என டிட்டோஜாக் அறிவிப்பு...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

டிட்டோஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் (I am waiting with confidence that TETOJAC organization will come to the talks - Minister Anbil Mahesh)...

ஆசிரியர் சங்கங்களை அன்பில் மகேஷ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது. 

இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஆசிரியர்கள் வரவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள அவர் , டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் .

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - காலை உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் விவரம் (Chief Minister's Breakfast Scheme (CMBFS) - Pay Details for Breakfast Preparation Staff)...

 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBFS) - காலை உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் விவரம் (SHG Women - Honorarium Fixed on Slabs & Students Strength Slab - Chief Minister's Breakfast Scheme (CMBFS) - Pay Details for Breakfast Preparation Staff)...

>>> Click Here to Download Pay Details for Breakfast Preparation Staff (SHG Women) - Honorarium Fixed on Slabs & Students Strength Slab...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...