கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10ஆம் வகுப்பு - அறிவியல் - மாதிரி வினா விடைத் தொகுப்பு (Class 10 - Science - Model Question Papers)...

 

10ஆம் வகுப்பு - அறிவியல் - மாதிரி வினா விடைத் தொகுப்பு (10th Standard - Science - Model Question Papers)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்திய அஞ்சல் துறை - மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம் நடைபெறும் நாள் & இடம் அறிவிப்பு (Department of India Posts - Notification of Date & Venue of Zonal Level Postal Service Grievance Redressal Camp)...

 

இந்திய அஞ்சல் துறை - மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம் நடைபெறும் நாள் & இடம் அறிவிப்பு (Department of India Posts - Notification of Date & Venue of Zonal Level Postal Service Grievance Redressal Camp)...



>>> இந்திய அஞ்சல் துறை - பத்திரிகை செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த முழுமையான தகவல்கள் - வருமான வரித்துறை வெளியீடு (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates - Full Information - Income Tax Department)...


 2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த முழுமையான தகவல்கள் - வருமான வரித்துறை வெளியீடு (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates - Full Information - Income Tax Department)...



>>> Click Here to Download Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 (New & Old Regime Tax Rates)...



From Assessment Year 2024-25, a maximum rebate of Rs. 25,000 is allowed under section 87A, If the total income of an individual, who is opting for the new tax scheme under Section 115BAC(1A), is up to Rs. 7,00,000. Further, if the total income of the resident individual (opting section 115BAC(1A) exceeds Rs. 7,00,000 and the tax payable on such income exceeds the difference between the total income and Rs. 7,00,000, he can claim a rebate with marginal relief to the extent of the difference between the tax payable on such total income and the amount by which it exceeds Rs. 7,00,000



2024-25 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து, அதிகபட்சமாக ரூ.25,000 பிரிவு 87A இன் கீழ்  அனுமதிக்கப்படுகிறது, பிரிவு 115BAC(1A) இன் கீழ் புதிய வரித் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் தனிநபரின் மொத்த வருமானம் ரூ. 7,00,000. மேலும், குடியுரிமை பெற்ற தனிநபரின் மொத்த வருமானம் (பிரிவு 115BAC(1A) ஐத் தேர்ந்தெடுக்கும்) ரூ. 7,00,000 ஐத் தாண்டி, அத்தகைய வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வரி, மொத்த வருமானத்திற்கும் ரூ. 7,00,000க்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டிலும் அதிகமாக இருந்தால், அவர் தள்ளுபடியைப் பெறலாம். அத்தகைய மொத்த வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வரிக்கும் அது ரூ. 7,00,000ஐத் தாண்டிய தொகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் அளவிற்கு ஓரளவு நிவாரணம்.


மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை (Things to do in monsoons)...

 மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை (Things to do in monsoons)...



எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - டிசம்பர் 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - December 1st Week - Tamil & English Medium Lesson Plan )...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - டிசம்பர் 1வது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - December 1st Week - Tamil & English Medium Lesson Plan )...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - டிசம்பர் 1வது வாரம் - தமிழ்  வழி பாடக்குறிப்பு - மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - December 1st Week - Tamil Medium Lesson Plan - Model 2)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 2 - டிசம்பர் 1வது வாரம் - ஆங்கில  வழி பாடக்குறிப்பு  - மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 2 - December 1st Week - English Medium Lesson Plan - Model 2)...


எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - டிசம்பர் முதல் வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - December 1st Week - Tamil and English Medium)...

 

>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் -  டிசம்பர் முதல் வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - December 1st Week - Tamil and English Medium)...










பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.12.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.12.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:312


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.


விளக்கம்:


 நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.



பழமொழி :

Haste makes waste


பதறிய காரியம் சிதறிப் போகும்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 


2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.



பொன்மொழி :


முன்னிரவில் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல்நலமும் செல்வமும் அறிவும் பெருகும் – இங்கிலாந்து


பொது அறிவு :


1. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை


விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்


2. பெட்ரோலின் கலோரி மதிப்பு ( K cal / kg ) ?


விடை: 11500



English words & meanings :


 implicit -being without doubt or reserve மறைமுகமாக . 

implode - burst inward வெடிப்பு


ஆரோக்ய வாழ்வு : 


பாரிஜாத பூக்கள்: இந்த பூக்களில் ஆன்டி-ஆக்சிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய குணங்கள் உள்ளன. இவை மட்டுமின்றி, பூக்கள் பல்வேறு குணமாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.


டிசம்பர் 04


கடற்படை தினம் 


1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது. 


ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்


இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.



நீதிக்கதை


 ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துல நிறைய மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு.ஒருநாள் ஒரு பெரிய கொக்கு அங்க வந்துச்சு


அந்த கொக்கு ஆத்துல இறங்கி மீன் பிடிக்க தயாரா இருந்துச்சு


அப்ப ஒரு பெரிய மீன் அதோட காலுக்கு பக்கத்துல வந்துச்சு ,ஆனா இத விட பெரிய மீன் தன்கிட்ட வரும் அத பிடிச்சி திங்கலாம்னு நினச்சுது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த பெரிய மீன் அதோட காலுக்கு அடியில வந்துச்சு


ஆனா அத பிடிக்காம அடுத்த பெரிய மீனுக்காக காத்துகிட்டு இருந்துச்சு


தொடர்ந்து காத்துகிட்டு இருந்த கொக்கு சாயந்திரம் வரைக்கு பெரிய மீனுக்காக காத்துக்கிட்டே இருந்துச்சு


சூரியன் மறைஞ்சதும் எல்லா மீனும் ஆத்துக்கு அடி பகுதிக்கு போய்டுச்சு,கடைசியா பசியில இருந்த கொக்கு அங்க இருந்த ஒரு நத்தய சாப்பிட்டு திருப்தி பட்டுக்கிடுச்சு




நீதி :- நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கிடனும் இல்லைனா சுமாரான முடிவுகளை நல்ல வாய்ப்புன்னு சொல்லி திருப்தி பட்டுக்கிட வேண்டியதுதான்.



இன்றைய செய்திகள்


04.12.2023


*மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி; தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி;


* புயல் எச்சரிக்கை எதிரொலி: சென்னை கடற்கரைகளுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை.


*மிச்சாங் புயலால் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்; வானிலை ஆய்வு மையம்.


* காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு; தமிழக அரசு.


* மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பும் ரபேல் நடால்.


Today's Headlines


*BJP won in Madhya Pradesh, Rajasthan, Chhattisgarh;  Congress won in Telangana;


 * Storm warning : General public prohibited from visiting Chennai beaches.


 *There will be strong winds on the ground at the speed of 50 to 60 kilometers per hour due to typhoon Michong;  Meteorological Centre.


 * Public holiday announcement for Kanchipuram, Chennai, Tiruvallur, Chengalpattu districts today;  Tamil Nadu Govt.


 * Rafael Nadal returns to the tennis field.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...