கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - 1 முதல் 5 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர் கருத்தாளர்களுக்கு பயிற்சி - DIET முதல்வரின் கடிதம்...

 1முதல் 3 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர் கருத்தாளர்களுக்கு  15.12.23 ஒருநாள் பயிற்சி...


4 மற்றும் 5 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர் கருத்தாளர்களுக்கு 14 மற்றும் 15.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெறும்...





பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் 20.12.2023 அன்று நடைபெறுதல் - விவரம் கோருதல் - தொடர்பாக - அரசு செயலாளர் கடிதம் (School Education - Hon'ble Minister of School Education's review meeting to be held on 20.12.2023 - seeking details - regarding - letter from Secretary to Government)...


பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் 20.12.2023 அன்று நடைபெறுதல் - விவரம் கோருதல் - தொடர்பாக - அரசு செயலாளர் கடிதம் (School Education - Hon'ble Minister of School Education's review meeting to be held on 20.12.2023 - seeking details - regarding - letter from Secretary to Government)...



>>> அரசு செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID – Unique Disability ID) பெற E சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்...

 மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID – Unique Disability ID)  பெற E சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்...



பேரிடர் மேலாண்மை - வடகிழக்கு பருவமழை - மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குதல் அரசாணை (நிலை) எண்: 584, நாள்: 12-12-2023...


 பேரிடர் மேலாண்மை - வடகிழக்கு பருவமழை - மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குதல் அரசாணை (நிலை) எண்: 584, நாள்: 12-12-2023 (Disaster Management - North East Monsoon - Relief of Rs.6000 to families whose livelihoods have been affected by rain and flood due to Michaung Storm Ordinance G.O. (Ms) No: 584, Dated: 12-12-2023) புயல் நிவாரண நிதி வழங்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அடங்கிய அரசாணை...




>>> அரசாணை (நிலை) எண்: 584, நாள்: 12-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மிக்ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில், எந்தெந்த வட்டங்களில் நிவாரணம் வழங்கப்படுகிறது? - தமிழ்நாடு அரசு அரசாணை...


சென்னை மாவட்ட வட்டங்கள்


📍அனைத்தும்


செங்கல்பட்டு மாவட்ட வட்டங்கள்


📍 தாம்பரம்

📍 பல்லாவரம்

📍 வண்டலூர்

📍 திருப்போரூர் (3 வருவாய் கிராமங்கள்)


காஞ்சிபுரம் மாவட்ட வட்டங்கள்


📍 குன்றத்தூர்

📍 ஸ்ரீபெரும்புதூர் (3 வருவாய் கிராமங்கள்)


திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்


📍 பொன்னேரி

📍 கும்மிடிப்பூண்டி

📍 ஆவடி

📍 பூவிருந்தவல்லி

📍 ஊத்துக்கோட்டை

📍 திருவள்ளூர்


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.12.2023 - School Morning Prayer Activities...



திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : இன்னாசெய்யாமை


குறள்:320


நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.



விளக்கம்:


 தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.



பழமொழி :

Hunger breaks stone walls


பசி வந்தால் பத்தும் பறந்து போகும்



இரண்டொழுக்க பண்புகள் :1


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் .



பொன்மொழி :


வாழ்வில் பொய் கூட உரைக்கலாம் உண்மை பேசுபவன் போல் ஒரு போதும் நடிக்காதே..! அரிஸ்டாட்டில்



பொது அறிவு :


1. வரலாற்றின் தந்தை யார்?


விடை: ஹெரோடோட்டஸ்


2. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம் எது?


விடை: அஸ்ஸாம்



English words & meanings :


 necessity - anything indispensable அவசியம் தேவை.

neologism- a newly invented word or phrase புதிய சொல் உருவாக்கம்


ஆரோக்ய வாழ்வு : 


ஆவாரம் பூ: ஆவாரம் பூ பொடி, பனங்கருப்பட்டி, ஏலக்காய் விதைகள் சேர்த்து பானமாக்கி குடிக்கலாம். தேனும் அளவாக பயன்படுத்தலாம். இது தாகத்தை தணிக்கும் பானமாகவும் இருக்கும்.



நீதிக்கதை


 The Cat & the Birds – பூனையும் சிறிய பறவைகளும் :- ஒரு காட்டு பகுதியில ஒரு பூனை இருந்துச்சு. அந்த பூனைக்கு அதிகமா உணவு கிடைக்கல. ஏன்னா அங்க வாழ்ந்த பறவைகள் எல்லாம் அதுங்களோட தாத்தா சொல்படி கேட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிடுச்சுங்க. அதனால அந்த பூனைகிட்ட இருந்து சுலபமா தப்பிச்சுகிட்டே இருந்துச்சுங்க. ஒருநாள் அந்த பறவைகள் தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல ,இந்த விஷயத்தை பறவைகளோட பேச்சுல இருந்து தெரிஞ்சிகிடுச்சு பூனை. உடனே ஒரு கண்ணாடி மாட்டிகிட்டு பறவைகள் வசிக்கிற இடத்துக்கு போச்சு. நான் தான் பூனை டாக்டர் உங்க தாத்தாவுக்கு மருந்து கொடுக்கணும் என்ன உள்ள விடுங்கனு சொல்லுச்சு. அதுக்கு அங்க இருந்த ஒரு குட்டி பறவை சொல்லுச்சு ,அடடா டாக்டர் நீங்க ஏன் இவ்வளவு இளைச்சி போயிருக்கீங்க.  உங்க மருந்தை எந்த பறவையும் வாங்கலையோனு கேட்டு சிரிச்சிச்சு. தன்னோட உள்நோக்கத்தை அந்த பறவைகள் புரிஞ்சிகிடுச்சுனு தெரிஞ்சி போன பூனை அசடு வழிஞ்சது. மூத்தோர் சொற்களை அவர்கள் இல்லாதப்பவும் பயன்படுத்தின அந்த பறவைகள் ரொம்ப நாள் எந்த ஆபத்தும் இல்லாம வாழ்ந்துச்சுங்க.


நீதி : பெரியோர், பெற்றோர் சொல் கேட்டு வளர வேண்டும்.



இன்றைய செய்திகள்


14.12.2023


*ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று உயர்வு.


*16, 17 ஆம் தேதிகளில் கனமழை; 9 மாவட்டங்கள் உஷார்.


*சத்தீஸ்கர் முதல் மந்திரியாக விஷ்ணுதியோ சாய் பதவி ஏற்பு.


*75 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் குளம்.


*ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்;  இரண்டு அறிமுக வீரர்கள் பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான்...!


Today's Headlines


*The purchase price of milk has been increased by Rs.3 per liter.


 *Heavy rain on 16th and 17th;  Alert given to 9 districts.


 *Vishnu Deo Sai takes charge as Chief Minister of Chhattisgarh.


 *Ayanavaram Kashi Vishwanath temple pond filled after 75 years.


 *Test against Australia;  Pakistan announces two debutants playing XI...!


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - சிறப்புப் பயிற்றுநர்களுக்கான மதிப்பூதியம் ரூ.20,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 234, நாள்: 07-12-2023 வெளியீடு...


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - சிறப்புப் பயிற்றுநர்களுக்கான மதிப்பூதியம் ரூ.20,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 234, நாள்: 07-12-2023 வெளியீடு (Samagra Shiksha (Integrated School Education) - Remuneration of Special Teachers increased from Rs.20,000 to Rs.25,000 by Ordinance G.O.Ms.No: 234, Dated: 07-12-2023 Issued)...



>>> அரசாணை (நிலை) எண்: 234, நாள்: 07-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வகுப்பு 1-3 தமிழ் வினாத்தாள் தற்போது டவுன்லோட் செய்து கொள்ளலாம் (Class 1-3 Tamil question paper can be downloaded now)...

 

 

🦋 *வகுப்பு 1-3 தமிழ் வினாத்தாள் தற்போது டவுன்லோட் செய்து கொள்ளலாம்*


Step 1:

exam.tnschools.gov.in


Step 2:

Login


Step 3:

Descriptive


Step 4:

Download question paper


Step 5:

Download 


▪️ *வகுப்பு 1,2 & 3 தமிழ் வினாத்தாள்*


இன்று *(13-12-2023) காலை 9 மணி* முதல் *1,2 & 3-ஆம் வகுப்பு* தமிழ் பாடத்திற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


🔗 *அதற்கான நேரடி லிங்க்

exam.tnschools.gov.in


*குறிப்பு:*

📌 FEEDBACK தற்போது சமர்ப்பிக்க தேவையில்லை. (22-Dec-2023) அன்று feedback சமர்ப்பித்தால் போதும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...