கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021-2022ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE to BT Conversion) 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க (As per G.O.Ms.No 176, Edn Dept, Dated:17.12.2021, Para 2, Sl.No.ix) பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு...

 Tenkasi District Flash Flood in Old Courtalam Falls. People should be very careful as there are already heavy rain warnings in the weather and people do not understand it...

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வானிலையில் ஏற்கனவே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அதை மக்கள் புரிந்து கொண்டு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் சிக்கி மாயம்...

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி மாயம் - சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

பள்ளிக்கல்வித்துறை வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிய அவர்களின் Mobile OTP Verification செய்யப்படுதல் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்த - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம்...

 பள்ளிக்கல்வித்துறை வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிய அவர்களின் Mobile OTP Verification செய்யப்படுதல் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்த - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம்...

மாணவர் நல திட்டங்கள்: பெற்றோருக்கு 'வாட்ஸ் ஆப்' தகவல்

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலர் குமர குருபரன் அனுப்பியுள்ள கடிதம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபற்றி பெற்றோருக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் மொபைல் போன் எண்களை பெற வேண்டும்.

இதுவரை, 35 லட்சம் மாணவர்களின் பெற்றோர் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும், இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தலைமை ஆசிரியர்கள் துணையுடன், மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை எடுத்துரைக்க வேண்டும். பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., அனுப்பப்படும் விபரத்தை, பெற்றோருக்கு தெரியப்படுத்தி, இப்பணியை செய்து முடிக்க வேண்டும். 'வாட்ஸ் ஆப்' யில் விரைந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம் - 25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க  தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம் - 25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2024 - DEO to CEO Promotion Panel...

2024ஆம் ஆண்டு - மாவட்டக் கல்வி அலுவலர் பதவியிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குநர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல்...

2024 - DEO to CEO Promotion Panel...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

IFHRMS - Kalanjiyam Mobile App New Version 1.20.2 Update - Date : 15.05.2024...

IFHRMS - Kalanjiyam Mobile App New Version 1.20.2 Update - Date : 15.05.2024...

KALANJIYAM MOBILE APP  UPDATE VERSION 1.20.2

👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam

Dear Sir/ Madam,

Kalanjiyam Mobile App has been upgraded to version 1.20.2. dated 15.05.2024 and is available at both Play Store now and will be shortly available in apple store.

*What is new?

1. Echallan employee and pensioner.

2. Pensioner Login using Kalanjiyam ID.

3. Know your kalanjiyam ID screen updated.

4. IT Declaration validation and update with redirection url updated.

5. Pension nomination, Nomination type enabled only  1. FSF and 2. LTA. Removed others details.

6. Nominee type - Only Son, daughter.

7. Add Nominee - Label Contact Name  changed to Nominee name.

8. Contact Relationship  label changed to Nominee Relationship.

9. Pensioner pay drawn Fixed the error.

10. Unread notification after reading, It is removed from the unread tab, and shown in the read tab.

11. In the retirement process - Percentage willing to commute Field validation related to that has been enabled. 

12. In Mobile App mustering, trigger SMS on successful completion.

* Echallan for employee and pensioner enabled.

* Pensioner Login using Kalanjiyam ID.

* Know your kalanjiyam ID screen enabled.

* Mustering SMS notification enabled.

* Performance Enhancement

* Major Bug fixes

Thanks & Regards.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...