தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிக்கான மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு...
உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும், ஊக்கத் தொகை மாதம் ரூ.4,000 வழங்கப்படும்...
தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிக்கான மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு...
உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும், ஊக்கத் தொகை மாதம் ரூ.4,000 வழங்கப்படும்...
வானவில்லை முழுமையான வட்டவடிவில் காண முடியுமா?
முடியும்.
அதற்கு , ஆகாய விமானத்திலோ[ Aircraft]
உலங்கு ஊர்தியிலோ [ helicopter]
நாம் பயணம் செய்ய வேண்டும்.
விமானிகளும் பயணிகளும் இந்த அரிய நிகழ்வைப் பார்த்து உள்ளார்கள்.
ஆனால் ,அந்த அரிய நிகழ்வைப் பதிவு செய்ய முடியவில்லை.
அதற்கு காரணம் வேகம்; மற்றும் கோண மாறல்கள் என்று கூறுகிறார்கள்.
மேற்கு ஆஸ்திரேலியா கடற்கரை வான் காட்சிப் புகைப்படக் கலைஞர் ''Colin Leonhardt'' அவர்கள் பலநாட்கள் முயன்று உலங்கு ஊர்தியில் [ helicopter] சென்று அற்புதமான ,மிகவும் அரிதான முழுமையான வட்டவடிவ வானவில்லை புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த 46 வயது புகைப்படக் கலைஞர் சுமார் 50 புகைப்படங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை ''NASA''அங்கீகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா ஒலிபரப்பு நிறுவனத்தின் அறிவியல் ஆய்வுக்குழு [ABC - Australian Broadcasting Corporation]
இந்தப் புகைப்படங்களைத் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாது வானவில் தோன்றும் பல வேறுபட்ட இடங்களையும் ஆஸ்திரேலியா ஒலிபரப்பு நிறுவனத்தின் அறிவியல் ஆய்வுக்குழு வெளியிட்டுள்ளது.
-கடல் அலைகளில் வானவில் தோன்றும்!Rainbows may form in the spray created by waves (called spray bows).
-மஞ்சு தோய்ந்த இடங்களிலும் பெரிய நீர்வீழ்ச்சிகளிலும் வானவில் தோன்றும் !Rainbows can form in mist, such as that of a waterfall.
-மழைப் பொழிவு உள்ள இடத்தில் மட்டும் தோன்றும் அபூர்வ வானவில்.
-தரையில் வானவில் துவங்கும் இடம்.
இவற்றையும் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.
(Thanks to -Veeramani Veeraswami
ஆஸ்திரேலியா ஒலிபரப்பு நிறுவனத்தின் அறிவியல் ஆய்வுக்குழு [ABC - Australian Broadcasting Corporation] இணையம்)
2024-2025 ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு 11.07.2024 மாலைக்குள் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 009839/ டி1/ 2024, நாள்: 10-07-2024...
அனைத்து வட்டார கல்வி அலுவலர்களின் உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது.. மேற்கண்டவாறு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு அளித்து மீளவும் இன்று 10.07.2024 மற்றும் 11.07.2024 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை EMIS இல் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. மேற்கண்ட விவரத்தை உடனடியாக இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து விருப்பம் இருந்தால் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
*மாறுதல் கலந்தாய்விற்கான சிறப்பு அழைப்பு :*
2024-25 கல்வியாண்டின் பொது மாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்காத SGT, BT, PHM & MHMகள் மாறுதல் பெற விரும்பினால் ஜூலை 10 & 11 தேதிகளில் EMISல் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு *புதிதாக விண்ணப்பித்த SGT & BTகளுக்கு சிறப்பு கலந்தாய்வு பின்வருமாறு நடைபெறும்.*
BT within Union : 12.7.24
SGT within Union : 15.7.24
மேலும் கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் & மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதிகளில் புதிதாக விண்ணப்பித்தோரும் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
*புதிதாக விண்ணப்பித்த PHM & MHMகளுக்கு சிறப்பு கலந்தாய்வு பின்வருமாறு நடைபெறும்.*
within Union & within Edu. Dist :
MHM & PHM - 1.8.24
within District :
MHM & PHM - 2.8.24
District to District:
MHM & PHM - 5.8.24
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ( டிட்டோஜாக் - TETOJAC ) சார்பில் அரசாணை எண் 243 இரத்து உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் போராட்ட வடிவங்கள் மாற்றம் - 09.07.2024 அன்று நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்...
டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 09.07.2024 அன்று மாலை 7 மணி முதல் 9.45 மணி வரை காணொளி வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு. கே.பி.ரக்ஷித் அவர்கள் தலைமையேற்றார் . டிட்டோஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்கங்களின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை அழுத்தமாகப் பதிவிட்டனர்.
அனைவரின் கருத்துக்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமித்து எடுக்கப்பட்டன.
1. ஏற்கனவே டிட்டோஜாக் அறிவித்த ஜூலை 31ஆம் தேதி வரையிலான கருப்புப்பட்டை அணிந்து பள்ளிக்குச் செல்லும் போராட்டம் முழு வீச்சோடு அமல்படுத்துவது..
2. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூலை 10 முதல் 31 வரையிலான மாலை நேர ஆர்ப்பாட்ட போராட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
3. ஜூலை 29, 30,31 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் டிபிஐ தொடர் முற்றுகைப் போராட்டம்.
4. அரசாணை 243 இரத்து உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் டி.பி.ஐ. வளாக முற்றுகைப் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது தொடர்பாக ஜூலை 14 ஆம் தேதி திருச்சியில் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம்
5. ஜூலை 21ஆம் தேதி மாவட்டத் தலைநகரில் மாநில டிபிஐ முற்றுகை போராட்ட ஆயத்த கூட்டங்களை நடத்துவது
மேற்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2024 -2025 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant / Sim for Tablet - June 24) - முதல் கட்டமாக 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் SPD Proceedings ந.க.எண்: 15/ C1/ CSG/ SS/ 2024, நாள்: 26-06-2024...
நான் முதல்வன் திட்டம் - உயர் கல்வி வழிகாட்டி வகுப்புகள் தொடர்பான பதிவு செய்யப்பட்ட காணொளிகளை உயர் தொழில்நுட்ப ஆய்வகக் கணினி சர்வரில் Hi-Tech Lab வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள் : 08-07-2024...
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் (NHIS - 2021) 84 மருத்துவமனைகள் புதிதாக சேர்ப்பு, 2 மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுக்கு அனுமதி மற்றும் 7 மருத்துவமனைகள் நீக்கம் - அரசாணை G.O.Ms.No.214, Dated: 24-06-2024 வெளியீடு...
>>> G.O.Ms.No.214, Dated: 24-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Government of Tamil Nadu
2024
MANUSCRIPT SERIES
FINANCE [Health Insurance] DEPARTMENT G.O.Ms.No.214, Dated 24th June, 2024.(Krothi, Aani - 10, Thiruvaluvar Aandu 2055)
ABSTRACT
New Health Insurance Scheme, 2021 for the Employees of Government Departments and other Organizations and New Health Insurance Scheme, 2022 for Pensioners/Family Pensioners - Empanelment of Accredited Hospitals - Approval of 84 additional hospitals, inclusion of Additional specialties in 02 hospitals and for deletion 14 hospitals based on the recommendations of the Accreditation Committee - Notified -Orders -Issued.
Read the following:-
1. G.O.(Ms).No.239, Finance (Salaries) Department, Dated: 13-07-2018.
2. G.O.(Ms).No.160, Finance (Salaries) Dated: 29.06.2021.
3. G.O.(Ms).No.71, Finance(Health Department) Department, Dated: 21.03.2022.
4. G.O.(Ms).No.204, Finance (Health Insurance-I) Department, Dated: 30.06.2022.
5. G.O.(Ms).No.376, Finance Department, Dated:26.12.2022.
6. G.Ô.(Ms).No.227, Finance (Health Insurance) Department, Dated: 17.07.2023.
7. G.Ô.(Ms).No.298, Finance (Health Insurance) Department, Dated: 12.10.2023.
8. From the Commissioner of Treasuries and Accounts, Letter.Rc.No.514/NHIS-2/2023, Dated:28.03.2024.
ORDER:
********
In the Government Order first read above, Government have constituted the Accreditation Committee for empanelment of accredited hospitals consisting of the Commissioner of Treasuries and Accounts as Head of the Committee, the Director of Medical and Rural Health Services and a representative of United India Insurance Company Limited as Members of the Committee for empanelment of accredited hospitals and also to monitor the quality of treatment for the employees of Government Department and other organizations covered under New Health Insurance Scheme. Further,
SubCommittees were constituted at District Level consisting of Joint Director, Medical and Rural Health Services, Treasury Officer and a representative of United India Insurance Company Limited to assist the Accreditation Committee for empanelment of private hospitals in various Districts across the State under New Health Insurance Scheme.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...