கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களுக்கு விலையில்லா சீருடை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் இணைச் செயல்முறைகள், நாள்: 25-07-2024...


 பள்ளிக்கல்வி - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணாக்கர்களுக்கு விலையில்லா சீருடை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் இணைச் செயல்முறைகள், நாள்: 25-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் ரோப்காரில் சிக்கி தவிக்கும் பக்தர்களை மீட்கும் பணி தீவிரம்...



 குளித்தலை அருகே அய்யர்மலை ரோப்காரில் அந்தரத்தில் சிக்கி தவித்த பக்தர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற ரத்தினகிரி கோயில் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் செங்குத்தான படிக்கட்டுகள் அமைந்துள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மலை உச்சியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பில் ரோப்கார் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இதையடுத்து ஆட்சிமாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட ரோப்கார் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்தது. தற்போது ரோப்கார் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ரோப்காரில் பயணம் செய்து மலை உச்சியில் உள்ள ரத்தினகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.ரோப்காரில் ஒருவழியாக செல்லும்போது 4 பெட்டிகளில் 8 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையிலும் அதேபோல் எதிர்புறமும் 8 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையிலும் ரோப்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பக்தர்கள் ரோப்காரில் பயணம் செய்து வந்தனர். இன்று மதியம் ரத்தினகிரி கோயிலில் உச்சிகால பூஜைக்காக அய்யர்மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த விராலிமலை பகுதியை சேர்ந்த 3 பெண் பக்தர்கள் ரோப்காரில் அமர்ந்து அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.அதேபோல் மலை அடிவாரத்தில் இருந்து சில பக்தர்கள் ரோப்காரில் சென்றனர். அப்போது சுமார் 5 அடி தூரத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அதிவேக காற்றின் காரணமாக இடையில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக ரோப்காரில் சென்ற பக்தர்கள் பதற்றமடைந்து கூச்சலிட்டனர். தகவலறிந்து ரோப்காரில் சென்ற பக்தர்களை மீட்கும் பணியில் காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


நன்றி : தினகரன் 

கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 


கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... 


 மாணவர்களை இணைய வழியில் சென்னையில் இருந்த நேரடியாக மதிப்பீடு செய்வார்கள். ஒவ்வொரு மாணவரும் அவர்களுக்கு வரும் கேள்விகளை அவர்களே படித்து விடை அளிக்க வேண்டும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2024-2025 - கூட்ட அழைப்பிதழ் - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்...

 


 பள்ளி மேலாண்மை குழு SMC மறு கட்டமைப்பு 2024-2025 - கூட்ட அழைப்பிதழ் - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்...


School Management Committee Reconstitution 2024-2025 - Meeting Invitation - Primary and Middle Schools...



>>> தொடக்கப் பள்ளிகள்...



>>> நடுநிலைப் பள்ளிகள்...


SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - தேவையான அனைத்து படிவங்களும் ஒரே PDF தொகுப்பாக...

 



SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு Reconstitution - தேவையான அனைத்து படிவங்களும் Formats ஒரே PDF தொகுப்பாக...



SMC மறுகட்டமைப்பு...

👉படிவம் 1   👉படிவம் 2

👉படிவம் 3  👉படிவம் 4

👉படிவம் 5  👉படிவம் 6

👉படிவம் 7

கொடுக்கப்பட்டுள்ளது.


A4 தாளில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்...

🌻🌻🌻🌻🌻🌻🌻



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் வழிமுறைகள் வெளியீடு - தொடக்கக் கல்வி இயக்குனர் DEE செயல்முறைகள்...

 


 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்கும்,  பராமரிப்பதற்கும் வழிமுறைகள் வெளியீடு - தொடக்கக் கல்வி இயக்குனர் DEE செயல்முறைகள்...


Publication of Guidelines for use and maintenance of Laptop/ Tablet Computers by Teachers in classrooms provided to Primary/ Middle Schools - Director of Elementary Education Proceedings...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...