புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 04) பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
முகாம்களாக செயல்படும் 22 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - புதுச்சேரி கல்வித்துறை
புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 04) பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
முகாம்களாக செயல்படும் 22 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது - புதுச்சேரி கல்வித்துறை
மாநில அளவிலான கலைத் திருவிழா நடைபெறும் நாட்கள் ஒத்திவைப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்
Postponement of State Level Kalai Thiruvizha Competitions Dates - Letter from State Project Director
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Tamil Nadu State Mission of Education for All
From
State Project Director,
Samagra Shiksha
Chennai - 600006.
To
The Chief Educational Officer(s)
All Districts.
Sir/Madam,
Sub:
Ref:
Rc.No.2183/B8/KT/SS/2024, dated: 03.12.2024
Kalai Thiruvizha 2024-25 - State Level Competitions - postponement due to unprecedented weather conditions- regarding
State Project Director Letter Rc.No.2183/B8/KT/SS dated:13.11.2024
The State level Kalaithiruvizha competitions was planned to be conducted on 05.12.2024 and 06.12.2024 in Coimbatore, Thiruppur, Erode and Namakkal districts.
Now, due to unprecedented weather conditions, the state level competitions planned on 5th and 6th December is postponed to 3rd and 4th of January 2025 as follows:
The Chief Educational Officers are requested to take necessary steps in this regard and follow the guidelines as per the reference letter cited.
State Project Director
Copy to:
Director, School Education, Chennai - 6
Director, Elementary Education, Chennai-6
அனைவருக்கும் வணக்கம் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1-5 வகுப்புகள்- 04.01.2025
6-8 வகுப்புகள்- 04.01.2025
9-10 வகுப்புகள்-3.01.2025 (govt school)
04.01.2025 aided schools
11- 12 வகுப்புகள்-03.01.2025 Govt
04.01.2025 - Aided
மேற்கண்ட தேதிகளில் போட்டியில் நடைபெறும்.
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3) online மூலம் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு
On the occasion of World Day of Persons with Disabilities (December 3) the Department of School Education has organized an online pledge
>>> உறுதிமொழி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> சான்றிதழ் மாதிரி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Online உறுதிமொழி வலைதள இணைப்பு
https://elearn.tnschools.gov.in/cwsn/QJWMN
டிசம்பர் 3, 2024..
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று ஆவின் பால் பாக்கெட்களில் QR code (சென்னை நீங்கலாக ஏனைய 37 மாவட்டங்களிலும்) அச்சிடப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்து, “ஒற்றுமையை வளர்ப்போம்” உறுதி மொழியினை எடுத்து பாராட்டுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
26.11.2024, 27.11.2024 மற்றும் 28.11.2024 ஆகிய நாட்களில் நடந்த 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான நவம்பர் மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் (Question Papers & Answer Keys of Learning Outcomes (LOs) & Competency Based Assessment Exam November 2024 for Class 6, 7 & 8 held on 26.11.2024, 27.11.2024 & 28.11.2024)...
சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் - மிஷன் இயற்கை - செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Environment Forum Activities - Mission Nature - Action Plan Schedule - School Education Director's Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-12-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
"பால்: பொருட்பால்
அதிகாரம் : புல்லறிவாண்மை
குறள் எண்: 846
உள்ளதை உள்ளவாறு சொல்.
இரண்டொழுக்க பண்புகள் :
*புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்
*பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்
பொன்மொழி :
ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது..- ஆப்ரகாம் லிங்கன்
பொது அறிவு :
1. ஒருங்கிணைந்த கடல் உயிர்வாழ் பயிற்சி மையமானது எங்கு தொடங்கியுள்ளது?
விடை : கோவா.
2. 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வணிகப் பெண்மணி விருதினை பெற்றவர் யார் ?
விடை: பினா மோடி
English words & meanings :
Lucky - அதிர்ஷடமான
Needy - தேவையுள்ள
வேளாண்மையும் வாழ்வும் :
திறனுள்ள கரிம பூச்சிக் கொல்லிகளில், வேம்பு, ஸ்பினோசாட், சோப்புகள், பூண்டு, நாரத்தை எண்ணெய், காப்சைசின் (விரட்டுப் பொருள்), பேசிலஸ் பொபில்லே , ப்யூவாரியா பாசியனா மற்றும் போரிக் அமிலம் ஆகியவை அடங்கும்.
டிசம்பர் 03
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
"நிறுத்துவதற்கு",
"வேகத்தை குறைப்பதற்கு", "மோதலை தவிர்ப்பதற்கு" "மெதுவாக செல்வதற்கு"
உங்கள் வாழ்க்கையில் வரும் "பிரேக்குகள்" உங்கள் வேகத்தை குறைப்பதற்காக அல்ல. வேகமாக செல்வதற்காக தான்."பிரேக்குகள்" கொண்டு வேகமாகச் சென்றால், நாம் விரும்பிய இலக்கை விரைவில் அடையலாம்" என்றும் கூறினார்.
இன்றைய செய்திகள்
03.12.2024
* ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
* மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக டிசம்பர் 9-ல் பேரவையில் தனித் தீர்மானம்: சபாநாயகர் அப்பாவு தகவல்.
* நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்.
* சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை.
* சர்வதேச பேட்மிண்டன் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
* செஸ் தரவரிசை புள்ளி: சாதனை படைத்த இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி.
Today's Headlines
* The Electricity Board has announced that the deadline for paying electricity bills without penalty in the 6 districts affected by Cyclone Fanjal - Villupuram, Cuddalore, Kallakurichi, Dharmapuri, Krishnagiri and Tiruvannamalai - has been extended till December 10.
* Separate resolution in the Assembly on December 9 against the Madurai tungsten mine: Speaker Appavu informed.
* The Union Minister of Ports, Shipping and Water Transport informed that a target has been set to attract 10 lakh passengers by 2029 through the water tourism project.
* US President Donald Trump has warned that a 100 percent tax will be imposed on BRICS countries if they plan to introduce a new currency to replace the dollar in international trade.
* International badminton tournament: Indian player P.V. Sindhu won the championship title.
* Chess ranking point: Indian player Arjun Erikaisi created a record.
Covai women ICT_போதிமரம்
டிசம்பர் மாத சிறார் திரைப்படம் BENO ZEPHINE (பெனோ) திரையிடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
December Movie Screening Circular 2024-25 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
"Beno Zephine" Children Film Screening - December 2024 - Issuance of Guidelines - DSE Proceedings Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis
பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "பெனோ (Beno)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் 2024 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 02-12-2024 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "Beno Zephine" Children Film Screening - December 2024 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis)...
* KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 * Kalanjiam Mobile App New App New Update * Version 1.20.9 * Updated on 23/12/2024 * Whats ...