கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கேட் தேர்வு மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் இன்ஜினியரிங் பதவி

பொறியியல் படிப்பை முடித்தவர்கள் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் இணைவதற்கு கேட் தேர்வு முடிவுகளே பெரும்பாலும் அடிப்படையாக உள்ளன. இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே நேர்காணல் மற்றும் குழு விவாதங்கள் நடத்தப்பட்டு அரசுப் பணியை இவர்கள் பெற முடியும். அடுத்த ஆண்டில் கேட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் எந்தெந்த நிறுவனங்களுக்கு இப்போது உள்ள நிலையில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற தகவலை உங்களுக்காகத் தருகிறோம். இந்தப் பதிவைத் தொடர்புடைய நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைக்கவும்.
மேகான் லிமிடெட்  மேனேஜ்மென்ட் டிரெய்னி  15.01.2013 முதல் 14.02.2013 வரை
கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா  மேனேஜ்மென்ட் டிரெய்னி  ஜனவரி 2013 வரை
நால்கோ  கிராஜூவேட் இன்ஜினியர்  01.01.2013 முதல் 31.01.2013 வரை
பி.எச்.இ.எல்.,  இன்ஜினியர் டிரெய்னி  ஜனவரி 2013 வரை
டி.டி.ஏ.,  அஸிஸ்டென்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர்  24.12.2012 முதல் 14.02.2013 வரை
பி.இ.எல்.,  புரொபேஷனரி இன்ஜினியர்ஸ்  28.12.2012 முதல் 14.02.2013 வரை
எம்.இ.சி.எல்.,  இன்ஜினியர் டிரெய்னி மற்றும் ஆபிசர் டிரெய்னி  01.01.2013 முதல் 31.01.2013 வரை
இந்தியன் ஆயில்  கிராஜூவேட் இன்ஜினியரிங் ஆபிசர்ஸ்  10.12.2012 முதல் 19.01.2013 வரை
என்.டி.பி.சி.,  எக்ஸிக்யூடிவ் டிரெய்னி இன்ஜினியரிங்  10.12.2012 முதல் 31.12.2012 வரை
பவர் கிரிட்  எக்ஸிக்யூடிவ் டிரெய்னி  எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்  07.01.2012 முதல் 08.02.2013 வரை
கெய்ல்  எக்ஸிக்யூடிவ் டிரெய்னி இன்ஜினியர்ஸ்  06.12.2012 முதல் 15.01.2013 வரை
எச்.பி.சி.எல்.,  கிராஜூவேட் இன்ஜினியர்ஸ்  24.12.2012 முதல் 14.02.2013 வரை
பி.பி.சி.எல்.,  மேனேஜ்மென்ட் டிரெய்னி மெக்கானிகல் இன்ஜினியர்ஸ்  05.02.2013 முதல் 09.02.2013 வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு

அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்...