கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் மற்றும் சுயநிதிப்பிரிவுக்கு ஆசிரியர் / ஆசிரியைகள் தேவை...

 ஆசிரியர் / ஆசிரியைகள் தேவை தூய மரியன்னை மேனிலைப்பள்ளி , மதுரை -625001 அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி , மதுரை -625001 

அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி , மதுரை -625001 அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் 

பட்டதாரி தமிழாசிரியர் ( ஆண்கள் மட்டும் ) கல்வித் தகுதி : B.A. , | M.A. , B.Ed. , ( Tamil ) With or without TET ஆங்கில வழி 

சுயநிதிப்பிரிவு : ( இருபாலர் ) ஆங்கிலம் – கல்வித் தகுதி : B.A. , / M.A. , with B.Ed. , கணிதம் – கல்வித் தகுதி : B.SC. , / M.Sc. , with B.Ed. , அரசு கடித எண் . 3416/01/2013 , நாள் : 01.03.2017 – ன்படி மேனிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆங்கில வழி சுயநிதிப் பிரிவில் பணியாற்றுவோருக்கு மாத ஊதியம் ரூ. 13500/- முதல் வழங்கப்படும்.
-விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்

அனைத்து பணியிடத்துக்கும் நிரப்பப்பட்ட அசல் (Original) விண்ணப்பம் படிவம் பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும், நகல் (Xerox) பள்ளித் தாளாளருக்கும் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 12.10.2020
தாளாளர் முகவரி
ஒருங்கிணைப்பாளர் முகவரி
Rev. Fr. Correspondent, Rev. Fr. Joe Xavier S.J., Coordinator,
St. Mary’s Hr. Sec. School St. Mary’s Higher Secondary School
Post Box No. 56
Dindigul – 624 001.
MADURAI – 625 001
Cell : 94438 42528

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...