கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு நிதி உதவிபெறும் பள்ளி - நிரந்தர பணியிடம்- ஆசிரியர் தேவை: நேர்முகத்தேர்வு நாள்: 28.11.2020...

 அருள்நெறித் திருப்பணி மன்றம் மேல்நிலைப்பள்ளி,

 வைர பாளையம், ஈரோடு - 638003.

 Ph.No- 0424- 2217325 

பள்ளியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடத்தை (நிரந்தரம்) நிரப்புவதற்கான நேர்காணல் வருகிற 28. 11 .2020 சனிக்கிழமை 10.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது பதவியின் பெயர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொருளியல் கல்வித்தகுதி M.A (ECONOMICS) B.Ed., இனம் OC பொதுப்பிரிவினர் தகுதியுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேரில் வரவும் தேர்வு செய்யப்படும் நபருக்கு அரசு விதிகளின்படி ஊதியம் பெற்று வழங்கப்படும் - செயலர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN - Quarterly exam - QP Download schedule

  நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - திறன் - காலாண்டுத் தேர்வு - வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை Dear team,  Please...