கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய திறனாய்வு தேர்வு NTSE - 2020 - விண்ணப்பப் படிவம் (APPLICATION) - பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30-11- 2020...

 அரசு தேர்வுகள் இயக்ககம்

 தேசிய திறனாய்வு தேர்வு - டிசம்பர் 2020

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் 21-11-2020 முதல் 30-11-2020 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகை ரூபாய் 50 சேர்த்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் வழியாக ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30- 11 -2020...

>>> Click here to Download NTSE 2020 Application..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...